Kalva Nee

2026
Lyrics
Language: English

Kalve nee ennullae
Yedh yedho seidhaai
Sollaadha kadhai nooru
Kangal solludhae

Theera en mogangal
Theiyaadha vinmeengal
En kaadhal hormone gal
Unnai theduthe

Mazhai mugil vaanama
Nee manadhinai nanaikkiraai
Manadhgugal thirakkaiyil
En karaigalai udaikkiraai

Alaigalin sparisaiyaai
Nee aruginil varugiraai
Azhaithida nianikkaiyil
Thavarena nanaikkiraai

Pularum pani malar kaalamo
Pudhiyaa kanavugal neelumoo
Urangum undhan nenjamoo
Ini unarvugal pesumoo

Maayam seiyum kaadhale
Maykkam thandhu sendrathaal
Kodi pookkal polave
Nee kurunagai pookkiraai

Naan aaga nanum illai
Nee vandhu serndha pinnae
Paruvangal maatram polae
Ariyaamal maari ponen

Nee pesum varthai nenjil
Reengaaram than anbae
Thoongaadha neram kannil
Unai paarthadhae

………………..
Pothum dhooramae
Kodai kalam kulir meetume
Kannodum nenjodum un bimbamae

Pularum pani malar kaalamo
Pudhiyaa kanavugal neelumoo
Urangum undhan nenjamoo
Ini unarvugal pesumoo
Ulagamume nee yena
Unarnthida veikkiraai

Kalve nee ennullae
Yedh yedho seidhaai
Sollaadha kadhai nooru
Kangal solludhae

Theera en mogangal
Theiyaadha vinmeengal
En kaadhal hormone gal
Unnai theduthe


Language: Tamil

……………………

கள்வா நீ என்னுள்ளே
ஏதேயேதோ செய்தாய்
சொல்லாத கதை நூறு
கண்கள் சொல்லுதே

தீரா என் முகங்கள்
தேயாத விண்மீன்
என் காதல் ஹார்மோன்கள்
உன்னை தேடுதே

மழை முகில் வானமா
நீ மனதினை நனைக்கிறாய்
மனதுகள் திறக்கையில்
என் கரைகளை உடைக்கிறாய்

அலைகளின் ஸ்பரிசையாய்
நீ அருகினில் வருகிறாய்
அணைத்திட நினைக்கையில்
தவறென நகர்கிறாய்

புலரும் பனி மலர் காலமோ
புதிய கனவுகள் நீளுமோ
உருகும் உந்தன் நெஞ்சமோ
இனி உணர்வுகள் பேசுமோ

மாயம் செய்யும் காதலே
மயக்கம் தந்து செல்கிறாய்
கோடி பூக்கள் போலவே
நீ குறுநகை பூக்கிறாய்

……………………

நானாக நானும் இல்லை
நீ வந்து சேர்ந்த பின்னே
பருவங்கள் மாற்றம்போலே
அறியாமல் மாறி போனேன்

நீ பேசும் வார்த்தை நெஞ்சில்
ரீங்காரம்தான் அன்பே
தூங்காத நேரம் கண்ணில்
உனை பார்த்தேனே

மாலை நேரமே
போதும் தூரமே
கோடை காலம் குளிர் மீட்டுமே
கண்ணோடும் நெஞ்சோடும் உன் பிம்பமே

புலரும் பணி மலர் காலமோ
புதிய கனவுகள் நீளுமோ
உருகும் உந்தன் நெஞ்சமோ
இனி உணர்வுகள் பேசுமோ
உலகமுமே நீயென
உணர்ந்திட வைக்கிறாய்

கள்வா நீ என்னுள்ளே
ஏதேயேதோ செய்தாய்
சொல்லாத கதை நூறு
கண்கள் சொல்லுதே

தீரா என் முகங்கள்
தேயாத விண்மீன்
என் காதல் ஹார்மோன்கள்
உன்னை தேடுதே

…………………….


Movie/Album name: Valluvan

Artists