Uyire Mappillai Thedi

1985
Lyrics
Language: English

Uyirae.. mappillai thedi… manamaalai soodi
Theruvengum oorvalam pogindra yogam
Unakkedhu paavam
Pogindra yogam unakkedhu paavam
Uyire mappillai thedi… manamaalai soodi
Theruvengum oorvalam pogindra yogam
Unakkedhu paavam unakkedhu paavam..uyirae…

Aasthikku aanum aasaikku pennum
Ena sollum dhesam ingu samaneedhi yedhu
Aasthikku aanum aasaikku pennum
Ena sollum dhesam ingu samaneedhi yedhu
Vilakkettra pogindrom irulaaga vaazhgindrom
Sugamenna naam kandom oru naalum illai

Poo choodi vandhom sarugaagi povom
Naam endru vaazhvom
Idhu pennin jenmam
Idhu pennin jenmam…. uyirae

Mudhaleedu illaa vyabaaram ondru
Kalyanam endru oor sollum indru
Mudhaleedu illaa vyabaaram ondru
Kalyanam endru oor sollum indru
Ponn kettu vandhaargal porul kettu vandhaargal
Pen kettu aan pillai evan ingu vandhaan

Penn ennum selvam nadamaadum deivam
Podhu medai pechu
Kaatrodu pochu… kaatrodu pochu

Uyirae …mappillai thedi …manamaalai soodi
Theruvengum oorvalam pogindra yogam
Unakkedhu paavam unakkedhu paavam… uyirae


Language: Tamil

வாணி ஜெயராம்

ஷியாம்

உயிரே மாப்பிள்ளை தேடி மணமாலை சூடி
தெருவெங்கும் ஊர்வலம் போகின்ற யோகம்
உனக்கேது பாவம்
போகின்ற யோகம் உனக்கேது பாவம்
உயிரே மாப்பிள்ளை தேடி மணமாலை சூடி.....
தெருவெங்கும் ஊர்வலம் போகின்ற யோகம்
உனக்கேது பாவம் ..உனக்கேது பாவம் ..உயிரே

ஆஸ்திக்கு ஆணும் ஆசைக்கு பெண்ணும்
எனச் சொல்லும் தேசம் இங்கு சமநீதி ஏது
ஆஸ்திக்கு ஆணும் ஆசைக்கு பெண்ணும்
எனச் சொல்லும் தேசம் இங்கு சமநீதி ஏது
விளக்கேற்ற போகின்றோம் இருளாக வாழ்கின்றோம்
சுகமென்ன நாம் கண்டோம் ஒருநாளுமில்லை

பூச்சூடி வந்தோம் சருகாகி போவோம்
நாம் என்று வாழ்வோம்
இது பெண்ணின் ஜென்மம்
இது பெண்ணின் ஜென்மம்....உயிரே.......

முதலீடு இல்லா வியாபாரம் ஒன்று
கல்யாணம் என்று ஊர் சொல்லும் இன்று
முதலீடு இல்லா வியாபாரம் ஒன்று
கல்யாணம் என்று ஊர் சொல்லும் இன்று
பொன் கேட்டு வந்தார்கள் பொருள் கேட்டு வந்தார்கள்
பெண் கேட்டு ஆண்பிள்ளை எவன் இங்கு வந்தான்

பெண் என்னும் செல்வம் நடமாடும் தெய்வம்
பொது மேடை பேச்சு
காற்றோடு போச்சு... காற்றோடு போச்சு

உயிரே மாப்பிள்ளை தேடி மணமாலை சூடி
தெருவெங்கும் ஊர்வலம் போகின்ற யோகம்
உனக்கேது பாவம்... உனக்கேது பாவம்...உயிரே ..


Movie/Album name: Santhosa Kanavugal

Movie Summary Santhosa Kanavugal (1985) is a Tamil film directed by K. S. Gopalakrishnan, revolving around the life of an aspiring singer and the emotional struggles surrounding family, love, and ambition.

Song Credits - Song: Uyire Mappillai Thedi - Film: Santhosa Kanavugal - Year: 1985 - Singer: S. Janaki - Lyricist: Vaali

Musical Style The song is a melodious female solo in the expressive Tamil film music style of the mid-1980s, blending light classical elements with an emotive, semi-classical orchestration.

Key Artists Involved - Music Director: M. S. Viswanathan - Director: K. S. Gopalakrishnan - Singer: S. Janaki - Lyricist: Vaali

Scene Context The song is picturized as an emotional solo where the female protagonist expresses her longing and search for her ideal partner, reflecting her inner desires and romantic yearning.


Artists