Sattam Oru Iruttarai

1981
Lyrics
Language: English

Sattam oru iruttarai
Anna sonnaar
Aringar anna sonnaar

Adhai purinju nadappavan
Ulagil nimirnthu nadakkiraan
Summa nadungi kidappavan
Puzhu pol nezhinju kidakkiraan
Avan nenappula sattam iruttarai
Avan nenappula sattam iruttarai….

Sattam oru iruttarai
Anna sonnaar
Aringar anna sonnaar

Adhai purinju nadappavan u
Ulagil nimirnthu nadakkiraan
Summa nadungi kidappavan
Puzhu pol nezhinju kidakkiraan
Avan nenappula sattam iruttarai
Avan nenappula sattam iruttarai….

Unakku ondru enakku ondru sattaththil illa
Thanakku endru edhuvum antha needhiyil illai
Aa…aa… unakku odru enakku ondru sattaththil illa
Thanakku endru edhuvum antha needhiyil illai

Idaiyilae kolaaru thaduththida nee yaaru
Thunivudan munaerun nadapathuthaan veru

Pasiyil vaadum pillikkaag apaavaththai senjaan
Antha paavaththilae kulichavalo labaththai kandaa
Pasiyil vaadum pillaikkaaga paavaththai senjaan
Antha paavaththilae kulichavalo labaththai kandaa

Yaezhaigalim illaamai ellaamae vilambaram
Iruppavar vaazhkkaiyo oorARINJA RAGASIYAM

Sattam oru iruttarai
Anna sonnaar
Aringar anna sonnaar

Adhai purinju nadappavan u
Ulagil nimirnthu nadakkiraan
Summa nadungi kidappavan
Puzhu pol nezhinju kidakkiraan
Avan nenappula sattam iruttarai….
Avan nenappula sattam iruttarai….
Avan nenappula sattam iruttarai….


Language: Tamil

 : மலேசியே வாசுதேவன்

சட்டம் ஒரு இருட்டறை......
அண்ணா சொன்னார்
அறிஞர் அண்ணா சொன்னார்

அதை புரிஞ்சு நடப்பவன் உலகில்
நிமிர்ந்து நடக்கிறான்
சும்மா நடுங்கி கிடப்பவன்
புழு போல் நெளிஞ்சு கிடக்கிறான்
அவன் நெனப்புல சட்டம் இருட்டறை.....
அவன் நெனப்புல சட்டம் இருட்டறை.....

சட்டம் ஒரு இருட்டறை......
அண்ணா சொன்னார்
அறிஞர் அண்ணா சொன்னார்

அதை புரிஞ்சு நடப்பவன் உலகில்
நிமிர்ந்து நடக்கிறான்
சும்மா நடுங்கி கிடப்பவன்
புழு போல் நெளிஞ்சு கிடக்கிறான்
அவன் நெனப்புல சட்டம் இருட்டறை.....
அவன் நெனப்புல சட்டம் இருட்டறை.....

உனக்கு ஒன்று எனக்கு ஒன்று சட்டத்தில் இல்ல
தனக்கு என்று எதுவும் அந்த நீதியில் இல்லை
ஆ....ஆ....உனக்கு ஒன்று எனக்கு ஒன்று சட்டத்தில் இல்ல
தனக்கு என்று எதுவும் அந்த நீதியில் இல்லை

இடையிலே கோளாறு தடுத்திட நீ யாரு
துணிவுடன் முன்னேறு நடப்பதுதான் வேறு.....

சட்டம் ஒரு இருட்டறை......
அண்ணா சொன்னார்
அறிஞர் அண்ணா சொன்னார்

அதை புரிஞ்சு நடப்பவன் உலகில்
நிமிர்ந்து நடக்கிறான்
சும்மா நடுங்கி கிடப்பவன்
புழு போல் நெளிஞ்சு கிடக்கிறான்
அவன் நெனப்புல சட்டம் இருட்டறை.....
அவன் நெனப்புல சட்டம் இருட்டறை.....

பசியில் வாடும் பிள்ளைக்காக பாவத்தை செஞ்சான்
அந்த பாவத்திலே குளிச்சவளோ லாபத்தை கண்டா
பசியில் வாடும் பிள்ளைக்காக பாவத்தை செஞ்சான்
அந்த பாவத்திலே குளிச்சவளோ லாபத்தை கண்டா

ஏழைகளின் இல்லாமை எல்லாமே விளம்பரம்
இருப்பவர் வாழ்க்கையோ ஊரறிஞ்ச ரகசியம்...

சட்டம் ஒரு இருட்டறை......
அண்ணா சொன்னார்
அறிஞர் அண்ணா சொன்னார்

அதை புரிஞ்சு நடப்பவன் உலகில்
நிமிர்ந்து நடக்கிறான்
சும்மா நடுங்கி கிடப்பவன்
புழு போல் நெளிஞ்சு கிடக்கிறான்
அவன் நெனப்புல சட்டம் இருட்டறை.....
அவன் நெனப்புல சட்டம் இருட்டறை.....
அவன் நெனப்புல சட்டம் இருட்டறை.....


Movie/Album name: Sattam Oru Iruttarai

Movie Summary: Sattam Oru Iruttarai (1981) is a Tamil vigilante drama about a young man who takes the law into his own hands to avenge the injustice done to his family, highlighting how the legal system can be a dark room for the powerless.

Song Credits: - Film: Sattam Oru Iruttarai (1981) - Director: S. A. Chandrasekhar - Music Director: Shankar–Ganesh - Lyricist: Vaali - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki - Cast: Vijayakanth, Poornima Jayaram

Musical Style: Tamil film folk-infused melody with a dramatic, defiant tone, typical of early 1980s Tamil cinema vigilante themes.

Key Artists Involved: - Composers: Shankar–Ganesh - Playback: S. P. Balasubrahmanyam, S. Janaki - On-screen: Vijayakanth, Poornima Jayaram

Scene Context: The song appears as a defiant, emotional number expressing the protagonist's anger against injustice and his resolve to fight a corrupt system.


Artists