Sindhanai Yen

1953
Lyrics
Language: English

Sindhanai yen selvamae
Veen sindhanai yen selvamae
Manam nondhu un kannil neer kalangida
Sindhanai yen selvamae

Inbha thunbam irandum ulagile
Maari maari varum veenilae
Inbha thunbam irandum ulagile
Maari maari varum veenilae
Sindhanai yen selvamae

Sodhanai edhuvarinum nee siridhum
Sorvinai adaiyathe
Sodhanai edhuvarinum nee siridhum
Sorvinai adaiyathe
Aadhavan mun irul pol
Thuyarellaam neengidum nee arivaai
Aadhavan mun irul pol
Thuyarellaam neengidum nee arivaai

Venum porumai mighave
Manadhinilae veenil varundhuvadho
Venum porumai mighave
Manadhinilae veenil varundhuvadho
Vaazhvinil un kadamai unaraamal
Vaaduthal thaan azhagoo
Vanithaiye vaazhvinil un kadamai unaraamal
Vaaduthal thaan azhagoo

Veenilae sindhanai yen selvamae
Manam nondhu un kannil neer kalangida
Sindhanai yen selvamae
Veen sindhanai yen selvamae
Veen sindhanai yen selvamae
Veen sindhanai yen selvamae


Language: Tamil

: பி. பீ . ஸ்ரீநிவாஸ்

ஆர். கோவர்தனம்

டி. கே. சுந்தர வாத்தியார்

சிந்தனை ஏன் செல்வமே
வீண் சிந்தனை ஏன் செல்வமே
மனம் நொந்து உன் கண்ணில் நீர் கலங்கிட
சிந்தனை ஏன் செல்வமே

இன்ப துன்பம் இரண்டும் உலகிலே
மாறி மாறி வருமே வீணிலே....
இன்ப துன்பம் இரண்டும் உலகிலே
மாறி மாறி வருமே வீணிலே...
சிந்தனை ஏன் செல்வமே

சோதனை எதுவரினும் நீ சிறிதும்
சோர்வினை அடையாதே
சோதனை எதுவரினும் நீ சிறிதும்
சோர்வினை அடையாதே
ஆதவன் முன் இருள் போல்
துயரெல்லாம் நீங்கிடும் நீ அறிவாய்
ஆதவன் முன் இருள் போல்
துயரெல்லாம் நீங்கிடும் நீ அறிவாய்

வேணும் பொறுமை மிகவே
மனதிலே வீணில் வருந்துவதோ
வேணும் பொறுமை மிகவே
மனதிலே வீணில் வருந்துவதோ
வாழ்வினில் உன் கடமை உணராமல்
வாடுதல் தான் அழகோ...
வனிதையே வாழ்வினில் உன் கடமை உணராமல்
வாடுதல் தான் அழகோ...

வீணிலே....சிந்தனை ஏன் செல்வமே
மனம் நொந்து உன் கண்ணில் நீர் கலங்கிட
சிந்தனை ஏன் செல்வமே
வீண் சிந்தனை ஏன் செல்வமே....
வீண் சிந்தனை ஏன் செல்வமே....
வீண் சிந்தனை ஏன் செல்வமே....


Movie/Album name: Jathagam

Artists