
Female : My name is rosy
Haan my name is rosy
Off course
I am very very juicy
Hey you know me
How do you do
Whats your name please
Meena reena radha geetha manju madhu
Its me rosy dear
Female : My name is rosy
Whats your name please
My name is rosy
Female : Soodadha malaraaga
Paadadha kaviyaaga
Aalaagi naalaagi naanum
Sindhinbam melaadum
Sangeetha kaattrodum
Vanthingu neeyada venum
Serndhu pogalaamae sorgaloga seemai
Female : Serndhu pogalaamae sorgaloga seemai
Solladha unmai ellaam
Thannaalae veliyaagalaam
Female : So whats your name please
Meena reena radha geetha manju madhu
Its me rosy dear
Female : My name is rosy
Whats your name please
My name is rosy
Female : Kalaadum vegathil
Naan podum thaalathil
Thaanaga thalladi aada
Paal vanna kinnathil
Nee unnum ennathil
Naan ennai thandhaalum thaangum
Female : Bodhai yerum neram
Paadhai maari pogum
Female : Haan
Bodhai yerum neram
Paadhai maari pogum
Solladha unmai ellaam
Thaanaalae veliyaagalaam
Female : My name is rosy
Whats your name please
Meena reena radha geetha
Whats your name ? …madhu…
Hahhahaha
பெண் : மை நேம் இஸ் ரோஸி
ஹான் மை நேம் இஸ் ரோஸி
அப்கோர்ஸ்
ஐ ஆம் வெரி வெரி ஜூசி
ஏய் யூ நோ மீ
ஹௌ டு யூ டு
வாட்ஸ் யுவர் நேம் ப்ளீஸ்
மீனா ரீனா ராதா கீதா மஞ்சு மது
இட்ஸ் மீ ரோஸி டியர்…….
பெண் : மை நேம் இஸ் ரோஸி
வாட்ஸ் யூர் நேம் ப்ளீஸ்
மை நேம் இஸ் ரோஸி
பெண் : சூடாத மலராக பாடாத கவியாக
ஆளாகி நாளாக நானும்
சிந்தின்பம் மேலாடும் சங்கீத காற்றாடும்
வந்திங்கு நீயாட வேண்டும்
சேர்ந்து போகலாமே சொர்க்கலோக சீமை
பெண் : சேர்ந்து போகலாமே சொர்க்கலோக சீமை
சொல்லாத உண்மையெல்லாம்
தன்னாலே வெளியாகலாம்
பெண் : ஸோ வாட்ஸ் யுவர் நேம் ப்ளீஸ்
மீனா ரீனா வாணி ராணி ஒ..மஞ்சு மது
இட்ஸ் மீ ரோசி டியர்……
பெண் : மை நேம் இஸ் ரோஸி
வாட்ஸ் யூர் நேம் ப்ளீஸ்
மை நேம் இஸ் ரோஸி
பெண் : காலாடும் வேகத்தில் நான் போடும் தாளத்தில்
தானாக தள்ளாடி ஆட
பால் வண்ண கிண்ணத்தில்
நீ உண்ணும் எண்ணத்தில்
நான் என்னை தந்தாலும் தாங்கும்
போதை ஏறும் நேரம் பாதை மாறி போகும்
பெண் : ஹான் போதை ஏறும் நேரம்
பாதை மாறி போகும்
சொல்லாத உண்மையெல்லாம்
தன்னாலே வெளியாகலாம்
பெண் : மை நேம் இஸ் ரோஸி
வாட்ஸ் யூர் நேம் ப்ளீஸ்
மீனா ரீனா ராதா கீதா
வாட்ஸ் யூர் நேம் ? மது
ஹஹஹஹ
Movie Summary Nenjil Oru Mul is a 1981 Tamil film directed by K. Bhagyaraj, revolving around a young woman named Rosie and the emotional turmoil surrounding love, misunderstanding, and sacrifice in a small-town setting.
Song Credits - Film: Nenjil Oru Mul (1981) - Song: My Name Is Rosie - Singer: S. Janaki - Lyricist: Vaali - Music Director: Ilaiyaraaja
Musical Style A Western-influenced, upbeat Tamil film song blending pop rhythms with Indian melodic phrasing, featuring guitar-driven orchestration typical of Ilaiyaraaja's early 1980s experimentation with Western sounds in Tamil cinema.
Key Artists Involved - S. Janaki – Playback singer - Ilaiyaraaja – Composer - Vaali – Lyricist
Scene Context The song is picturized on the female lead, introducing her character Rosie through a lively, self-descriptive number that establishes her persona, name, and personality within the film's narrative.