O Kelvikkuriye

2025
Lyrics
Language: English

Kanavena manam ninaithidum
Nijam ini kanavaa

Kanakkinil kanakkini thavariya
Kanam idhuvaa haaa

Ennullae maraindhirundhen
Meendum siraiyil
Siragadikalaamo
Sala salappo pudhu iluppoo
Theriyavillai nodiyin kathaiyoo

O kelvikkuriyae
O kelvikkuriyae

Vidhaiyo vidhiyoo edhuvooo hooo

O kelvikkuriyae
O kelvikkuriyae

Vilaivo thelivo edhuvooo hoooo

O kelvikkuriyae
O kelvikkuriyae

Nigazhaloo nagaloo thodarooo hoooo

Vin kanavugal meedhu
Mann suvadugal yaeno
Nadappaayoo parappaayo sol manamae

Kuzhapangal ini kuzhal oodhum
Pathattangal ini parimaarum
Sirithaalum sarinthaalum
Payangal ini ganamae

Sariyena ninaithaal vaanam
Thavarena thondrum modham
Sariyedho thavar yedhuvoo
Sari paarthu solvaai idhayam

O kelvikkuriyae
O kelvikkuriyae

Vidhaiyo vidhiyoo edhuvooo hooo

O kelvikkuriyae
O kelvikkuriyae

Vilaivo thelivo edhuvooo hoooo

Humming

Kollaa mullai poovoo
Thee soozhgindra thee voo
Magizhaatha sugamaana
Sumaithangum umaiyaal naano

Kanavena manam ninaithidum
Nijam ini kanavaa

Haa kanakkinil kanakkini thavariya
Kanam idhuvaa haaa

Ennullae maraindhirundhen
Meendum siraiyil
Siragadikalaamo
Sala salappo pudhu iluppoo
Theriyavillai nodiyin kathaiyoo

O kelvikkuriyae
O kelvikkuriyae

Vidhaiyo vidhiyoo edhuvooo hooo

O kelvikkuriyae
O kelvikkuriyae

Vilaivo thelivo edhuvooo hoooo

O kelvikkuriyae
O kelvikkuriyae

Nigazhaloo nagaloo thodarooo hoooo


Language: Tamil

……………………….

 கனவென மனம் நினைத்திடும்
நிஜம் இனி கனவா

……………………….

 கணக்கினில் காணக்கினி தவறிய கணம் இதுவா ஹா....

……………………….

 என்னுள்ளே மறைந்திருந்தேன்
மீண்டும் சிறையில்
சிறகடிக்களாமோ
சல சலப்பா புது இழப்போ
தெரியவில்லை நொடியின் கதையோ

 ஓ கேள்விக்குறியே
ஓ கேள்விக்குறியே....

 விதையோ விதியோ எதுவோ ஓஹோ....

 ஓ கேள்விக்குறியே
ஓ கேள்விக்குறியே.....

 விளைவோ தெளிவோ எதுவோ ஓஹோ....

ஓ கேள்விக்குறியேஓ கேள்விக்குறியே....

 நிகலோ நகலோ தொடரும் ஓ ஓஹ்....

 கர்நாடிக் ……………………

 விண் கனவுகள் மீது
மண் சுவடுகள் ஏனோ
நடப்பாயோ பறப்பாயோ சொல் மனமே

 குழப்பங்கள் இனி குழல் ஊதும்
பதட்டங்கள் இனி பரிமாறும்
சிரித்தாலும் சரிந்தாலும்
பயணம் நீங்கனுமே

 சரியென நினைத்தால் வானம்
தவறென தோன்றும் மௌனம்
சரி ஏதோ தவற் எதுவோ
சரி பார்த்து சொல்வாய் இதயம்

 ஓ கேள்விக்குறியே
ஓ கேள்விக்குறியே.....

 விதையோ
விதியோ எதுவோ ஓஹ்.....

 ஓ கேள்விக்குறியே
ஓ கேள்விக்குறியே......

 விளைவோ
தெளிவோ எதுவோ ஓஹ் ஒ....

 கொல்லா முல்லை பூவோ
தீ சூழ்கின்ற தீவோ
மகிழாதா சுகமான
சுமைதாங்கும் உமையாள் நானோ

 கனவென மனம் நினைத்திடும்
நிஜம் இனி கனவா

……………………….

 கணக்கினில் காணக்கினி தவறிய கணம் இதுவா ஹா....

……………………….

என்னுள்ளே மறைந்திருந்தேன்
மீண்டும் சிறையில்
சிறகடிக்களாமோ
சல சலப்பா புது இழப்போ
தெரியவில்லை நொடியின் கதையோ

 ஓ கேள்விக்குறியே
ஓ கேள்விக்குறியே....

 விதையோ விதியோ எதுவோ ஓஹோ....

 ஓ கேள்விக்குறியே
ஓ கேள்விக்குறியே.....

விளைவோ தெளிவோ எதுவோ ஓஹோ....

 ஓ கேள்விக்குறியே
ஓ கேள்விக்குறியே....

 நிகலோ நகலோ தொடரும் ஓ ஓஹ்....

 கர்நாடிக் ……………………


Movie/Album name: The Girlfriend

Artists