
Haei…..
Pagalu pagalu pagalu
Pesagi pochummaa
Ada pagalum iravum
Bejaaraaga aachchumaa
Neetti nimira
Vaanguthingae moochchumaa
Nee naramba neevi vidanum
Thailam thechummaa
Veralu veralu veralu
Vachchu pakkuraen
Naadi narambu grambu
Surundirunthaa neekkuraen
Hae….Veralu veralu veralu
Vachchu pakkuraen
Naadi narambu grambu
Surundirunthaa neekkuraen
Verennathukku naanum
Ingae irukkiraen
Verennathukku naanum
Ingae irukkiraen
Naattu vaiththiyaththil
Kodi kattithaan parakkuraen
Edhukku edhukku porantha
Moonu thalaimurai
Naanga surulimalai siththarunga
Paramparai….amaaiyaa
Yammaa yammaa muniyammaa
Ennaal thaanga mudiyumaa
Ennai vuttu thaeichchaa
Rompa valikkumaa
Chummaa chummaa sulamapaa
Sulukku vittu velagumaa aiyya
Male : Sulukku sundhariyae
Unakku sontha ooru edhu
Asaththum ammaniyae
Unakku amainja peru edhu
En ooru alappuzha
En peru neela puraa
Aaththaa oor kaalikattu
Ava peru poojapattu
Paattithaan puliyampatti
Paatti peru shilfa shetti
Pagalu pagalu pagalu
Pesagi pochummaa
Ada pagalum iravum
Bejaaraaga aachchumaa
Mohanlaalu mammutti
Ellaarukkum kaal mutti
Sulukkeduththa party
Intha pen kutti
Emmaa periya actor-u
Avangalukkaa doctor-u
Udumpu sooppu vachchu
Kudichchum pidippu pogalaiyae
Female : Aiyo paavam
Male : Iduppu thallaaduthu ezhunthu
Nadakka aavalaiyae
Thrissur-u trisha devi ingu
Thavichchaaru un maathiri
Thaechchenae oru raaththiri
Thegaththil idhu maathiri
Guruvayur thailam idhu
Udanae gunamaachchu
Vaayu thollai
Pagalu pagalu pagalu
Pesagi pochummaa
Ada pagalum iravum
Bejaaraaga aachchumaa
Neetti nimira
Vaanguthingae moochchumaa
Nee naramba neevi vidanum
Thailam thaeichchumaa
Veralu veralu veralu
Vachchu pakkuraen
Naadi narambu grambu
Surundirunthaa neekkuraen
Pagalu pagalu pagalu
Pesagi pochummaa
Ada pagalum iravum
Bejaaraaga aachchumaa
Veralu veralu veralu
Vachchu pakkuraen
Naadi narambu grambu
Surundirunthaa neekkuraen
ஹேய் ......
பகலு பகலு பகலு
பெசகி போச்சுமா
அட பகலும் இரவும்
பேஜாராக ஆச்சுமா
நீட்டி நிமிர
வாங்குதிங்கே மூச்சுமா
நீ நரம்ப நீவி விடணும்
தைலம் தேச்சுமா
வெரலு வெரலு வெரலு
வச்சு பாக்குறேன்
நாடி நரம்பு கிரம்பு
சுருண்டிருந்தா நீக்குறேன்
ஹே....வெரலு வெரலு வெரலு
வச்சு பாக்குறே
நாடி நரம்பு கிரம்பு
சுருண்டிருந்தா நீக்குறேன்
வேறென்னதுக்கு நானும்
இங்கே இருக்கிறேன்
வேறென்னதுக்கு நானும்
இங்கே இருக்கிறேன்
நாட்டு வைத்தியத்தில்
கொடி கட்டிதான் பறக்குறேன்
எதுக்கு எதுக்கு பொறந்த
மூணு தலைமுறை
நாங்க சுருளிமலை சித்தருங்க
பரம்பரை.....ஆமாய்யா
யம்மா யம்மா முனியம்மா
என்னால் தாங்க முடியுமா
எண்ண வுட்டு தேய்ச்சா
ரொம்ப வலிக்குமா
சும்மா சும்மா சுலமபா
சுளுக்கு விட்டு வெலகுமா அய்ய
ஆண் : சுளுக்கு சுந்தரியே
உனக்கு சொந்த ஊரு எது
அசத்தும் அம்மணியே
உனக்கு அமைஞ்ச பேரு எது
என் ஊரு ஆலப்புழா
என் பேரு நீலப் புறா
ஆத்தா ஊர் காலிக்கட்டு
அவப் பேரு பூஜாபட்டு
பாட்டிதான் புளியம்பட்டி
பாட்டி பேரு தான் ஷில்பா ஷெட்டி
பகலு பகலு பகலு
பெசகி போச்சுமா
அட பகலும் இரவும்
பேஜாராக ஆச்சுமா
மோகன்லாலு மம்முட்டி
எல்லாருக்கும் கால் முட்டி
சுளுக்கெடுத்த பார்ட்டி
இந்த பெண் குட்டி
எம்மா பெரிய ஆக்டரு
அவங்களுக்கா டாக்டரு
உடும்பு சூப்பு வச்சு
குடிச்சும் பிடிப்பு போகலையே
பெண் : ஐயோ பாவம்
ஆண் : இடுப்பு தள்ளாடுது எழுந்து
நடக்க ஆவலையே
திருச்சூரு திரிஷா தேவி இங்கு
தவிச்சாரு உன் மாதிரி
தேச்சேனே ஒரு ராத்திரி
தேகத்தில் இது மாதிரி
குருவாயூர் தைலம் இது
உடனே குணமாச்சு
வாயுத் தொல்லை
பகலு பகலு பகலு
பெசகி போச்சுமா
அட பகலும் இரவும்
பேஜாராக ஆச்சுமா
நீட்டி நிமிர
வாங்குதிங்கே மூச்சுமா
நீ நரம்ப நீவி விடணும்
தைலம் தேச்சுமா
வெரலு வெரலு வெரலு
வச்சு பாக்குறேன்
நாடி நரம்பு கிரம்பு
சுருண்டிருந்தா நீக்குறேன்
பகலு பகலு பகலு
பெசகி போச்சுமா
அட பகலும் இரவும்
பேஜாராக ஆச்சுமா
வெரலு வெரலு வெரலு
வச்சு பாக்குறேன்
நாடி நரம்பு கிரம்பு
சுருண்டிருந்தா நீக்குறேங்க
Movie Summary: Vaimaye Vellum is a 1997 Indian Tamil-language film directed by R. Sundarrajan, starring Sarath Kumar and Roja in lead roles. The story revolves around a principled man who stands up against corruption and injustice, emphasizing that truth alone triumphs.
Song Credits:
Singers: Not confirmed
Musical Style: Typical 1990s Tamil film light song with folk and melody elements, featuring rhythmic percussion and simple orchestration.
Raga Details: Not available.
Key Artists Involved:
Director: R. Sundarrajan
Awards & Recognition: Not available.
Scene Context: Not available.