
Edhirpaaraamal virunthaali
Ingu yen vanthaal ena ninaiththaayo
Azhaikkaamal varum vennilavu
Athudhaanae indha pen manadhu
Pen manadhu..pen manadhu..
Edhirpaaraamal virunthaali
Ingu yen vanthaal ena ninaiththaayo
Azhaikkaamal varum vennilavu
Athudhaanae indha pen manadhu
Ponavai ellaam pogattumae
Ini pudhu ulagam ingu malarattumae
Ponavai ellaam pogattumae
Ini pudhu ulagam ingu malarattumae
Pournami nilavai rasikkattumae
Palliyil paadam padikkattumae
Pournami nilavai rasikkattumae
Malar palliyil paadam padikkattumae
Edhirpaaraamal virunthaali
Ingu yen vanthaal ena ninaiththaayo
Azhaikkaamal varum vennilavu
Athudhaanae indha pen manadhu
Ennangalaalae veliyitten
En idhayathai unakkae kaaval vaippen
Ennangalaalae veliyitten
En idhayathai unakkae kaaval vaippen
Sollum vagaidhaan puriyavillai
Sollaamal irukkavum mudiyavillai
Sollum vagaidhaan puriyavillai
Adhai sollaamal irukkavum mudiyavillai
Adhai sollaamal irukkavum mudiyavillai
Edhirpaaraamal virunthaali
Ingu yen vanthaal ena ninaiththaayo
Azhaikkaamal varum vennilavu
Athudhaanae indha pen manadhu
Iravukku thunaiyaai serndhiruppen
Naan en madiyil unnai thoonga veippen
Iravukku thunaiyaai serndhiruppen
Naan en madiyil unnai thoonga veippen
Ulagathai oru naal marakka seiven
Andha urakathin mudivai piragu solven
Ulagathai oru naal marakka seiven
Andha urakathin mudivai piragu solven
Andha urakathin mudivai piragu solven
Edhirpaaraamal virunthaali
Ingu yen vanthaal ena ninaiththaayo
Azhaikkaamal varum vennilavu
Athudhaanae indha pen manadhu
Pen manadhu pen manadhu
பி. சுஷீலா
எதிர் பாராமல்
விருந்தாளி இங்கு ஏன்
வந்தால் என நினைத்தாயோ
அழைக்காமல் வரும்
வெண்ணிலவு அது தானே
இந்த பெண் மனது பெண்
மனது பெண் மனது
எதிர் பாராமல்
விருந்தாளி இங்கு ஏன்
வந்தால் என நினைத்தாயோ
அழைக்காமல் வரும்
வெண்ணிலவு அது தானே
இந்த பெண் மனது
போனவை எல்லாம்
போகட்டுமே இனி புது உலகம்
இங்கு மலரட்டுமே போனவை
எல்லாம் போகட்டுமே இனி
புது உலகம் இங்கு மலரட்டுமே
பௌர்ணமி நிலவை
ரசிக்கட்டுமே பள்ளியில்
பாடம் படிக்கட்டுமே
பௌர்ணமி நிலவை
ரசிக்கட்டுமே மலர்
பள்ளியில் பாடம்
படிக்கட்டுமே
எதிர் பாராமல்
விருந்தாளி இங்கு ஏன்
வந்தால் என நினைத்தாயோ
அழைக்காமல் வரும்
வெண்ணிலவு அது தானே
இந்த பெண் மனது
எண்ணங்களாலே
வெளியிட்டேன் என்
இதயத்தை உனக்கே காவல்
வைப்பேன் எண்ணங்களாலே
வெளியிட்டேன் என் இதயத்தை
உனக்கே காவல் வைப்பேன்
சொல்லும் வகை
தான் புரியவில்லை
சொல்லாமல் இருக்கவும்
முடியவில்லை சொல்லும்
வகை தான் புரியவில்லை
அதை சொல்லாமல் இருக்கவும்
முடியவில்லை அதை
சொல்லாமல் இருக்கவும்
முடியவில்லை
எதிர் பாராமல்
விருந்தாளி இங்கு ஏன்
வந்தால் என நினைத்தாயோ
அழைக்காமல் வரும்
வெண்ணிலவு அது தானே
இந்த பெண் மனது
இரவுக்கு துணையாய்
சேர்ந்திருப்பேன் நான் என்
மடியில் உன்னை தூங்க
வைப்பேன் இரவுக்கு
துணையாய் சேர்ந்திருப்பேன்
நான் என் மடியில் உன்னை
தூங்க வைப்பேன்
உலகத்தை ஒரு
நாள் மறக்க செய்வேன்
அந்த உறக்கத்தின் முடிவை
பிறகு சொல்வேன் உலகத்தை
ஒரு நாள் மறக்க செய்வேன்
அந்த உறக்கத்தின் முடிவை
பிறகு சொல்வேன் அந்த
உறக்கத்தின் முடிவை
பிறகு சொல்வேன்
எதிர் பாராமல்
விருந்தாளி இங்கு ஏன்
வந்தால் என நினைத்தாயோ
அழைக்காமல் வரும்
வெண்ணிலவு அது தானே
இந்த பெண் மனது பெண்
மனது பெண் மனது
Movie Summary Pattanathil Bhootham (1967) is a Tamil fantasy comedy film about a genie (bhootham) who befriends and helps a young man, leading to a series of comic and magical situations.
Song Credits - Song: Edhirpaaraamal Virunthaali - Film: Pattanathil Bhootham (1967) - Lyricist: Kannadasan - Music Director: Govardhanam - Singers: T. M. Soundararajan, P. Susheela
Musical Style A melodious duet in the traditional Tamil film music style of the 1960s, blending light classical and folk influences with orchestral accompaniment typical of the era.
Key Artists Involved - Music: Govardhanam - Lyrics: Kannadasan - Playback: T. M. Soundararajan, P. Susheela - On-screen: Jaishankar, K. R. Vijaya (typical lead pair of the film)
Scene Context The song appears as a romantic duet picturized on the lead pair, expressing love and joyful surprise, fitting the film's light-hearted fantasy-comedy tone.