
Yen indha jaalamada krishna
Yen indha jaalamada krishna
Enakkor varamae arulvaai kanna
Enakkor varamae arulvaai kanna
Yen indha jaalamada krishna
Yen indha jaalamada …..
Inbamae koridum rukmani pol
Unadhu anbinil poridum sathiyabaamai pol
Inbamae koridum rukmani pol
Unadhu anbinil poridum sathiyabaamai pol
Ezhil migum manimudiyaai vilangida
Ezhil migum manimudiyaai vilangida
Isai muraliyaai aagavum aasai illaiyae
Isai muraliyaai aagavum aasai illaiyae
Yen indha jaalamada krishna
Yen indha jaalamada …..
Saaswadhamaai un kaalinil jallena
Saaswadhamaai un kaalinil jallena
Sadhangai ondraai thonikka vendumae
Saaswadhamaai un kaalinil jallena
Sadhangai ondraai thonikka vendumae
Thamarai malar padham mel thavazhndhida
Thamarai malar padham mel thavazhndhida
Haa…aaa..aaaa…haa…aa..aa…
Than nilaithanai maranthidum bakkiyam vendumae
Yen indha jaalamada krishna
Enakkor varamae arulvaai kanna
Yen indha jaalamada krishna
Yen indha jaalamada …..
: பி. லீலா
எஸ். ராஜேஸ்வர ராவ்
தஞ்சை என். ராமைய்யா தாஸ்
ஏனிந்த ஜாலமடா கிருஷ்ணா
ஏனிந்த ஜாலமடா கிருஷ்ணா
எனக்கோர் வரமே அருள்வாய் கண்ணா
எனக்கோர் வரமே அருள்வாய் கண்ணா
ஏனிந்த ஜாலமடா கிருஷ்ணா
ஏனிந்த ஜாலமடா ....
இன்பமே கோரிடும் ருக்மணி போல்
உனது அன்பினில் போரிடும் சத்தியபாமை போல்
இன்பமே கோரிடும் ருக்மணி போல்
உனது அன்பினில் போரிடும் சத்தியபாமை போல்
எழில் மிகும் மணிமுடியாய் விளங்கிட
எழில் மிகும் மணிமுடியாய் விளங்கிட
இசை முரளியாய் ஆகவும் ஆசை இல்லையே
இசை முரளியாய் ஆகவும் ஆசை இல்லையே
ஏனிந்த ஜாலமடா கிருஷ்ணா
ஏனிந்த ஜாலமடா..
சாஸ்வதமாய் உன் காலினில் ஜல்லென
சாஸ்வதமாய் உன் காலினில் ஜல்லென
சதங்கை ஒன்றாய் தொனிக்க வேண்டுமே
சாஸ்வதமாய் உன் காலினில் ஜல்லென
சதங்கை ஒன்றாய் தொனிக்க வேண்டுமே
தாமரை மலர் பதம் மேல் தவழ்ந்திட
தாமரை மலர் பதம் மேல் தவழ்ந்திட
தன் நிலைதனை மறந்திடும் பாக்கியம் வேண்டுமே
ஹா...ஆஅ..ஆஅ..ஹா..ஆஅ
தன் நிலைதனை மறந்திடும் பாக்கியம் வேண்டுமே
ஏனிந்த ஜாலமடா கிருஷ்ணா
எனக்கோர் வரமே அருள்வாய் கண்ணா
ஏனிந்த ஜாலமடா கிருஷ்ணா
ஏனிந்த ஜாலமடா...
Movie Summary: Mathar Kula Manickam is a 1956 Tamil film centered on family, social status, and virtue, revolving around a woman whose integrity and moral strength earn her the title "Manickam" (gem) of the "Mathar Kula" (community of women).
Song Credits:
Singer: Not available
Musical Style: Tamil film song of the 1950s, rooted in classical Carnatic-based melody with orchestral accompaniment typical of the era.
Raga Details: Not available
Key Artists Involved: Not available
Awards & Recognition: Not available
Scene Context: Not available