Vaadaa Thondaa

2026
Lyrics
Language: English

Vaadaa thondaa un kaadhathaan kondaa
Pudhu katchiyathan aarambippom
Naama trenda
Podu chindhaa ini naamadhaan bandha
Enga katchikkoru nalla peru
Sollu kandhaa

Oru nooru katchi undu namma naattukkulla
Adha minji enna peru vaikka porom naama

Aathigam naathigam rendum ulladhaala
Idhu renda mixing akki pera vaippoma

Namma katchikku peru kidaichaachu
Aa naa moo kaa

  Appadina

Aathigam naathigam munnetra kazhagam

Aathigam naathigam
Aa naa mu kaa
Munnetra kazhagam thaan
Aa naa mu kaa

 Kotpaadu kolgaiya dhoora thookki podu
Nam katchi kodiyoda color a nee sollu

Hoi thalakaalu puriyaama thavittome vazhi theriyaama
Ada raama naamadhaan muzhichu nikka porom

Aathigathoda orange eduppom
Naathigathoda karuppu eduppom

Neenga paruppu eduthitinga paa
Orange u karuppu sirappu
Top takkaru comboo superuuuuu

Orange karuppu serthu
Namma katchi kodiya parakkavitta
Aadi pogum ooru
Namma aattathulae

Aathigam naathigam
Aa naa mu kaa
Orange karuppudaa
Aa naa mu kaa

Namadhu chinnam aa ungal ottu
Namadhu chinnam aa ungal ottu

Vaadaa thondaa katchi aarambichondaa
Ada katchi kodi chinnam ippo vandhaachudaa

Podu jindhaa ini naamadhaan bandhaa
Kudi bodhaiyila aarambichu katchi kandhaa

A na va katchiyoda chinnam aakitomae
Getha nee nillu ini namma kaalame
A na katchiyikku neeyum vandhu seru
Tamil naatta aala porom dhilla nee sollu

Aathigam naathigam
Aa aa aa aa
Orange karuppudaa
Aa aa aa aa

Aa aa aa aa..(2)

Ithoda song enduu..

Apoo funduuu


Language: Tamil

வாடா தொண்டா உன் காதைத்தான் கொண்டா
புது கட்சியத்தான் ஆரம்பிப்போம்
நாம ட்ரெண்டா
போடு ஜிந்தா இனி நாமதான் பந்தா
எங்க கட்சிக்கொரு நல்ல பேரு
சொல்லு கந்தா

ஒரு நூறு கட்சி உண்டு நம்ம நாட்டுக்குள்ள
அதை மிஞ்சி என்ன பேரு வைக்க போறோம் நாம

ஆத்திகம் நாத்திகம் ரெண்டும் உள்ளதால
இது ரெண்ட மிக்ஸிங் ஆக்கி பேர வைப்போமா

நம்ம கட்சிக்கு பேரு கிடைச்சாச்சு
ஆ நா மூ க

அப்படினா

ஆத்திகம் நாத்திகம் முன்னேற்றக் கழகம்

ஆத்திகம் நாத்திகம்
ஆ நா மு க
முன்னேற்றக் கழகம் தான்
ஆ நா மு க

கோட்பாடு கொள்கைய தூர தூக்கி போடு
நம் கட்சி கொடியோட கலர் நீ சொல்லு

ஹோய் தலைக்காலு புரியாம
தவிச்சோமேவழி தெரியாம
அட ராம நாமதான் முழிச்சு நிக்க போறோம்

ஆத்திகத்தோட ஆரஞ்சு எடுப்போம்
நாத்திகத்தோட கருப்பு எடுப்போம்

நீங்க பருப்பு எடுத்தீட்டீங்கப்பா
ஆரஞ்சு கருப்பு சிறப்பு
டாப் டக்கரு காம்போ சூப்பர்ரூ....

ஆரஞ்சு கருப்பு சேர்த்து
நம்ம கட்சி கொடிய பறக்கவிட்டா
ஆடி போகும் ஊரு
நம்ம ஆட்டம் தூளு

ஆத்திகம் நாத்திகம்
ஆ நா மு க
ஆரஞ்சு கருப்புடா
ஆ நா மு க

நமது சின்னம்
குழு : ஆ
ஆண் : உங்கள் ஓட்டு
குழு : ஆ
ஆண் : நமது சின்னம்
குழு : ஆ
ஆண் : உங்கள் ஓட்டு

வாடா தொண்டா கட்சி ஆரம்பிச்சோன்டா
அட கட்சி கொடி சின்னம் இப்போ வந்தாச்சுடா

போடு ஜிந்தா இனி நாமதான் பந்தா
குடி போதையில ஆரம்பிச்சு கட்சி கண்டா

ஒரு ஆ நா-வ கட்சியோட சின்னம் ஆக்கிடோமே
கெத்தா நீ நில்லு இனி நம்ம காலமே
காலர தூக்கிவிட்டு நீயும் வந்து சேரு
தமிழ் நாட்டை ஆள போறோம் தில்லா நீ சொல்லு

ஆத்திகம் நாத்திகம்
ஆஆஆஆஆஆ
ஆரஞ்சு கருப்புடா
ஆஆஆஆஆஆ

ஆ ஆ ஆ ஆ.......(2)

இதோடா சாங்-கு என்டு..

அப்போ ஃபன்டு...ஊ...


Movie/Album name: TN 2026

Artists