Rise Of Linga

2026
Lyrics
Language: English

Hey lay lay lay lay lay la lo

Haiyiyoo yemma haiyiyoo………

Therikka therikka varuvaan ippo linga

Hey lay lay lay lo lay lay lay lay lo

Naan thanda linga
Slice like a maanga
Uppu pottu unna oora vaipen
Just like a oorga
Vizag to hong kong
Ulagam engayum naan da

Naan kadalu oda don da
Naan paruppu ne dalda
Theepandham thiriyapol
Therikka therikka viduvaan da

Vizag james bondu da
Etti pongada jaalura
Kadaloda don-nu da
Salaam poduvan normal ah

When he gets mad you dead
Smackingup all the vertrebrates
Like a stone cold on a ice chest
Blood sports on his braclets

Naanthaanda naanthanda
Naanthaanda naanthanda
Naanthaanda naanthanda Linga

Naanthaanda naanthanda
Naanthaanda naanthanda
Naanthaanda naanthanda Linga

Naanthaanda naanthanda
Naanthaanda naanthanda
Naanthaanda naanthanda Linga

Hey lay lay lay lay lay la lo

Hey massu kaatum look up ah
Baggy shirtu getup ah
Style uh semma top up pa
Avan baahubali kattappa
Kohinooru king up ha
Sketch uh podu setup ha
Theepandham nerupp appa
Nerunga mudiyathappa

Vettu onnu aana thundu rendu pola
Otha aalu aana pathu pera pola
Mudipaan unnna flashu la
Ivan yemanoda mappila
Varaan lingappa

Naanthaanda naanthanda
Naanthaanda naanthanda
Naanthaanda naanthanda Linga

Naanthaanda naanthanda
Naanthaanda naanthanda
Naanthaanda naanthanda Linga

Naangatha linga

Vettu onnu aana thundu  rendu pola
Otha aalu aana pathu pera pola
Sozhatri thooki suthuvanda

Naanthaanda Linga


Language: Tamil

…………………….

ஹே லே லே லே லே லே லேலே

ஹைய்யயோ யெம்மா ஹைய்யயோ.......

தெறிக்க தெறிக்க வருவான் இப்போ லிங்கா

ஹே லே லே லே லோ லே லே லே லே லே

நான் தாண்ட லிங்கா
சிலைஸ் லைக் எ மாங்கா
உப்பு போட்டு உன்ன ஊர வைப்பேன்
ஜஸ்ட் லைக் எ ஊர்கா
வைசாக் டு ஹாங்காங்
உலகம் எங்கயும் நான்டா

நான் கடலு ஓட டான்டா
நான் பருப்பு நீ டால்டா
தீபந்தம் திரியபோல்
தெறிக்க தெறிக்க விடுவான்டா

வைசாக் ஜேம்ஸ் பாண்டுடா
எட்டி பொங்கடா ஜாலூரா
கடலோடா டான்னுடா
சலாம் போடுவன் நார்மல்லா

நான்தான்டா நான்தான்டா
நான்தான்டா நான்தான்டா
நான்தான்டா நான்தான்டா லிங்கா

நான்தான்டா நான்தான்டா
நான்தான்டா நான்தான்டா
நான்தான்டா நான்தான்டா லிங்கா

நான்தான்டா நான்தான்டா
நான்தான்டா நான்தான்டா
நான்தான்டா நான்தான்டா லிங்கா

ஏய் லே லே லே லே லே லா லோ

ஏய் மாசு காட்டும் லுக் அப்பா
பேக்கி சர்ட்டு கெட்அப்பா
ஸ்டைல்லு செம்ம டாப் அப் பா
அவன் பாகுபலி கட்டப்பா
கோஹினூரு கிங் அப் பா
ஸ்கெட்சு போடு செட்டப்பா
தீபந்தம் நெருப்பப்பா
நெருங்க முடியாதப்பா

வெட்டு ஒன்னு ஆனா துண்டு ரெண்டு போல
ஒத்த ஆளு ஆனா பத்து பேர போல
முடிப்பான் உன்ன ஃப்ளாஷ் ல
இவன் எமனோட மாப்பிள்ள
வரான் லிங்கப்பா

நாங்கதா நாங்கதா நாங்கதா
நாங்கதா நாங்கத லிங்கா...
நாங்கதா நாங்கதா நாங்கதா
நாங்கதா நாங்கதா லிங்கா...
நாங்கதா நாங்கதா நாங்கதா
நாங்கதா நாங்கதா லிங்கா...
ஆண் : நாங்கதா லிங்கா

……………………

நான்தான்டா நான்தான்டா
நான்தான்டா நான்தான்டா
நான்தான்டா நான்தான்டா லிங்கா

நான்தான்டா நான்தான்டா
நான்தான்டா நான்தான்டா
நான்தான்டா நான்தான்டா லிங்கா

நாங்கதா லிங்கா

வெட்டு ஒன்னு ஆனா துண்டு ரெண்டு போல
ஒத்த ஆளு ஆனா பத்து பேர போல
சொழற்றி தூக்கி சுத்துவான்டா

நான்தான்டா லிங்கா


Movie/Album name: Magudam – 2026 Film

Movie Summary Magudam is a 2026 Tamil action drama centred on a fierce warrior-protagonist named Linga who rises from obscurity to reclaim his honour and crown.

Song Credits - Song: Rise Of Linga - Movie/Album: Magudam (2026) - Language: Tamil - Year: 2026

Note: Detailed credits (singer, lyricist, composer) are not available in the provided information.

Musical Style - Genre: Mass action/hero-introduction theme - Style: Orchestral-hybrid with heavy percussion, rousing chants, and cinematic build-up, typical of Tamil "mass elevation" tracks

Scene Context - Likely the hero-introduction or interval-block elevation sequence, where Linga makes a powerful entrance or turns the tide, establishing his dominance and the "rise" referenced in the title.

Sections on raga details, key artists, and awards are skipped as this information is not available.


Artists