Naattu Sarakku Idhu

1985
Lyrics
Language: English

Male : Naatu sarakku idhu nalla kattam irukkudhu
Ada machi
Pattu kelambudhu pudhu attam porakudhu
Yelae machi
Vaadi kannu vaadamalliyae
Neeyum indha aiyaa koda podu milliyae

Male : Vaadi kannu vaadamalliyae
Neeyum indha aiyaa koda podu milliyae

Male : Naatu sarakku idhu nalla kattam irukkudhu
Ada machi
Pattu kelambudhu pudhu attam porakudhu
Yelae machi
Vaadi kannu vaadamalliyae
Neeyum indha aiyaa koda podu milliyae hei hei

Chorus : Vaadi kannu vaadamalliyae
Neeyum indha aiyaa koda podu milliyae

Chorus : …………………….

Male : Jillavaal jakku
Nee adichikkada anjaaru peggu
Aahaa yerundaa kicku
En mayilukunju sethu sokku
Jillavaal jakku
Nee adichikkada anjaaru peggu
Aahaa yerundaa kicku
En mayilukunju sethu sokku
Idhu ponnu.. idhaan jinnu
Rendum onnu.. majaa pannu

Male : Thappa kooda thappillaamalae senjaakka
Thappu onnum thappae illada yappaa
Thappa kooda thappillaamalae senjaakka
Thappu onnum thappae illada yappaa yappaa

Male : Naatu sarakku idhu nalla kattam irukkudhu
Ada machi
Pattu kelambudhu pudhu attam porakudhu
Yelae machi
Vaadi kannu vaadamalliyae
Neeyum indha aiyaa koda podu milliyae hei hei

Chorus : ……………………….

Male : Killaadi kuppu
Un manasukkullae ennadi mabbu
Hei illadi thappu
Un vayathukulla brandhi roppu
Ingae paaru.. idhaan beeru
Rusi paaru… badaa bejaaru
Ingae konjam saainjikkalaama
Neeyum naanum istapatta serndhukkalaama

Male : Thappa kooda thappillaamalae senjaakka
Thappu onnum thappae illada yappaa yemmaaa

Male : Naatu sarakku idhu nalla kattam irukkudhu
Ada machi
Pattu kelambudhu pudhu attam porakudhu
Yelae machi
Vaadi kannu vaadamalliyae
Neeyum indha aiyaa koda podu milliyae hei hei

Chorus : ………………….


Language: Tamil

ஆண் : நாட்டு சரக்கு இது நல்ல காட்டம் இருக்குது
அட மச்சி பாட்டு கெளம்புது
புது ஆட்டம் பொறக்குது ஏலே மச்சி
வாடி கண்ணு வாடாமல்லியே
நீயும் இந்த ஐயா கூட போடு மில்லியே

ஆண் : வாடி கண்ணு வாடாமல்லியே
நீயும் இந்த ஐயா கூட போடு மில்லியே

ஆண் : நாட்டு சரக்கு இது நல்ல காட்டம் இருக்குது
அட மச்சி பாட்டு கெளம்புது
புது ஆட்டம் பொறக்குது ஏலே மச்சி
வாடி கண்ணு வாடாமல்லியே
நீயும் இந்த ஐயா கூட போடு மில்லியே ஹேய் ஹேய்

குழு : வாடி கண்ணு வாடாமல்லியே
நீயும் இந்த ஐயா கூட போடு மில்லியே

குழு : ………………………….

ஆண் : ஜில்லாவால் ஜக்கு நீ
அடிச்சிக்கடா அஞ்சாறு பெக்கு
ஆஹா ஏறுண்டா கிக்கு
என் மயிலுகுஞ்ச சேத்து சொக்கு
ஜில்லாவால் ஜக்கு நீ
அடிச்சிக்கடா அஞ்சாறு பெக்கு
ஆஹா ஏறுண்டா கிக்கு
என் மயிலுகுஞ்ச சேத்து சொக்கு
இது பொண்ணு… இதான் ஜின்னு
ரெண்டும் ஒண்ணு… மஜா பண்ணு

ஆண் : தப்பக் கூட தப்பில்லாமலே செஞ்சாக்க
தப்பு ஒண்ணும் தப்பே இல்லடா யப்பா
தப்பக் கூட தப்பில்லாமலே செஞ்சாக்க
தப்பு ஒண்ணும் தப்பே இல்லடா யப்பா

ஆண் : நாட்டு சரக்கு இது நல்ல காட்டம் இருக்குது
அட மச்சி பாட்டு கெளம்புது
புது ஆட்டம் பொறக்குது ஏலே மச்சி
வாடி கண்ணு வாடாமல்லியே
நீயும் இந்த ஐயா கூட போடு மில்லியே ஹேய் ஹேய்

குழு : .………………….

ஆண் : கில்லாடி குப்பு
உன் மனசுக்குள்ளே என்னாடி மப்பு
ஹேய் இல்லேடி தப்பு
உன் வயத்துக்குள்ள பிராந்தி ரொப்பு
இங்கே பாரு.. இதான் பீரு
ருசி பாரு …படா ஜோரு
இங்கே கொஞ்சம் சாய்ஞ்சுக்கலாமா
நீயும் நானும் இஷ்ட்டப்பட்டா சேந்துக்கலாமா…..

ஆண் : தப்பக் கூட தப்பில்லாமலே செஞ்சாக்க
தப்பு ஒண்ணும் தப்பே இல்லடா யப்பா

ஆண் : நாட்டு சரக்கு இது நல்ல காட்டம் இருக்குது
அட மச்சி பாட்டு கெளம்புது
புது ஆட்டம் பொறக்குது ஏலே மச்சி
வாடி கண்ணு வாடாமல்லியே
நீயும் இந்த ஐயா கூட போடு மில்லியே ஹேய் ஹேய்

குழு : ……………………….


Movie/Album name: Janani

Sentence Summary of the Movie: Janani is a 1985 Tamil film that explores themes of motherhood, sacrifice, and familial bonds.

Song Credits:
- Music: Ilaiyaraaja
- Lyrics: Vaali

Musical Style: Folk-inspired, energetic, and rhythmic.

Raga Details: Likely based on a folk raga or scale, but specific details are not available.

Key Artists Involved:
- Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki

Awards & Recognition: No specific awards recorded for this song.

Scene Context: The song is likely a celebratory or festive sequence, possibly highlighting rural or traditional Tamil culture with lively dance and music.


Artists