Sandha Kada Pakkathula

1988
Lyrics
Language: English

Sandhakada pakkathula chaaya kadaiyilae
Vandhu nikkum chinna ponnu jaadaiyenna pannudhu

Kaathirundha kann rendum onna theduthu
Raathirikku thookam illa veena poguthu
Males : Sandhakada pakkathula chaaya kadaiyilae

………………………..

Kaadhal ingae oomaiyaanadhu
Kadamai ondrae vaedhamaanadhu

Paasam ingae mounam aanadhu
Pagalum iravum baaram aanadhu

Iru karangal inaigirathae
Idhayangalai thodugirathu

Vaedhanaigal maraigirathu
Vettri mugam therigiradhu aa haa aa o o o

Kaathirundha kann rendum onna theduthu
Kattazhagu pettagamo vattam poduthu
Males : Sandhakada pakkathula chaaya kadaiyilae

La laa la laaa la la la la laa….(2)

Dharmam ingae thavari ponadhu
Gnyaayam ingae kelvi yaanadhu

Ullam rendum unmai theduthu
Urimai geetham paada poguthu

Iravukku naam vidai koduppom
Vidiyalukku vazhi vaguppom

Uravukku naam uyir koduppom
Kaalam varum kadhai mudippom aa haa aa o o o

Kaathirundha kann rendum onna theduthu
Kitta vandhu katti kolla thittam podudhu

Hey ey sandhakada pakkathula chaaya kadaiyilae

Vandhu nikkum chinna ponnu jaadaiyenna pannudhu

Kaathirundha kann rendum onna theduthu
Raathirikku thookam illa veena poguthu
Males : Sandhakada pakkathula chaaya kadaiyilae….


Language: Tamil

மனோஜ் - ஞான்

சந்தக்கட பக்கத்துல சாயாக் கடையிலே
வந்து நிக்கும் சின்னப் பொண்ணு ஜாடையென்ன பண்ணுது

சந்தக்கட பக்கத்துல சாயாக் கடையிலே
வந்து நிக்கும் சின்னப் பொண்ணு ஜாடையென்ன பண்ணுது

காத்திருந்த கண்ணிரெண்டும் ஒன்ன தேடுது
ராத்திரிக்கு தூக்கமில்ல வீணாப் போகுது
ஆண்கள் : சந்தக்கட பக்கத்துல சாயாக் கடையிலே

காதல் இங்கே ஊமையானது
கடமை ஒன்றே வேதமானது

பாசம் இங்கே மௌனமானது
பகலும் இரவும் பாரமானது

இருக் கரங்கள் இணைகிறது
இதயங்களை தொடுகிறது

வேதனைகள் மறைகிறது
வெற்றி முகம் தெரிகிறது..ஆஆ...ஓஓஒஹ்..

காத்திருந்த கண்ணிரெண்டும் ஒன்ன தேடுது
கட்டழகு பெட்டகமோ வட்டம் போடுது
ஆண்கள் : சந்தக்கட பக்கத்துல சாயாக் கடையிலே..

லாலலலாலா.......லாலலலாலா...

தருமம் இங்கே தவறிப் போனது
ஞாயம் இங்கே கேள்வியானது

உள்ளம் ரெண்டும் உண்மை தேடுது
உரிமை கீதம் பாடப் போகுது

இரவுக்கு நாம் விடை கொடுப்போம்
விடியலுக்கு வழி வகுப்போம்

உறவுக்கு நாம் உயிர் கொடுப்போம்
காலம் வரும் கதை முடிப்போம்.....ஆஆ...ஓஓஒஹ்

காத்திருந்த கண்ணு ரெண்டும் உன்னைத் தேடுது
கிட்ட வந்து கட்டிக் கொள்ள திட்டம் போடுது

சந்தக்கட பக்கத்துல சாயாக் கடையிலே

வந்து நிக்கும் சின்னப் பொண்ணு ஜாடையென்ன பண்ணுது

சந்தக்கட பக்கத்துல சாயாக் கடையிலே
வந்து நிக்கும் சின்னப் பொண்ணு ஜாடையென்ன பண்ணுது

காத்திருந்த கண்ணிரெண்டும் ஒன்ன தேடுது
ராத்திரிக்கு தூக்கமில்ல வீணாப் போகுது
ஆண்கள் : சந்தக்கட பக்கத்துல சாயாக் கடையிலே.....


Movie/Album name: Urimai Geetham

Movie Summary: Urimai Geetham is a 1988 Tamil film about the struggles of a working-class family fighting for their rights against exploitation and injustice.

Song Credits: - Song: Sandha Kada Pakkathula - Film: Urimai Geetham (1988) - Lyricist: Vairamuthu - Music Director: Ilaiyaraaja - Singers: Malaysia Vasudevan, K. S. Chithra (female version)

Musical Style: Folk-based film song (gaana/folk flavour) with rustic street-market ambience.

Raga Details: Set in a folk-oriented melodic structure; based on folk scales rather than a classical raga.

Key Artists Involved: - Music: Ilaiyaraaja - Lyrics: Vairamuthu - Singers: Malaysia Vasudevan, K. S. Chithra

Scene Context: The song is set around a bustling street market (sandha) and depicts everyday working-class life and romance amid the market's activity.


Artists