Neeyum Naanum Ondru Thaa

2019
Lyrics
Language: English

Female : Neeyum naanum ondru thaan
Ennaiyum unnaiyum neeyae thaan
Neeyum naanum sernthu thaan
Kaadhal koottil seralaam
Athaiyum thaandi sella thaan
Manamum yedho thayanguthae
Kaadhal endraal neeyae thaan
Manam thaan yaedho maayam kondathae

Female : Neeyum naanum ondru thaan
Ennaiyum unnaiyum neeyae thaan

Female : Ilamai dhinamum
Manathil piranthu
Naan ninaithenae
Kaadhal kanavu kaadhil ketka
Naan kidanthenae

Male : Piravi thaandi vaazha enni
Aasai kondenae
Unakkum enakkum kaadhal pookka
Naan thodarnthenae

Female : Naan saaral konda mangani
Kaadhal konjam kaattu nee
Siruppu konda poovae nee
Siruthu konjum pesu nee

Both : Saga saga saga
Sari ga ma pa dha mogam nee

Female : Neeyum naanum ondru thaan
Ennaiyum unnaiyum neeyae thaan
Neeyum naanum sernthu thaan
Kadhal koottil seralaam
Athaiyum thaandi sella thaan
Manamum yedho thayanguthae
Kaadhal endral neeyae thaan
Manam thaan yedho maayam kondathae

Female : Neeyum naanum ondru thaan
Ennaiyum unnaiyum neeyae thaan


Language: Tamil

பெண் : நீயும் நானும் ஒன்றுதான்
என்னையும் உன்னையும் நீயேதான்
நீயும் நானும் சேர்ந்துதான்
காதல் கூட்டில் சேரலாம்
அதையும் தாண்டி செல்லத்தான்
மனமும் ஏதோ தயங்குதே
காதல் என்றால் நீயேதான்
மனம்தான் ஏதோ மாயம் கொண்டதே

பெண் : நீயும் நானும் ஒன்றுதான்
என்னையும் உன்னையும் நீயேதான்

பெண் : இளமை தினமும்
மனதில் பிறந்து
நான் நினைத்தேனே
காதல் கனவு காதில் கேட்க
நான் கிடந்தேனே

ஆண் : பிறவி தாண்டி வாழ எண்ணி
ஆசை கொண்டேனே
உனக்கும் எனக்கும் காதல் பூக்க
நான் தொடர்ந்தேனே

பெண் : நான் சாரல் கொண்ட மாங்கனி
காதல் கொஞ்சம் காட்டு நீ
சிரிப்பு கொண்ட பூவே நீ
சிரித்து கொஞ்சம் பேசு நீ

இருவர் : ச க ச க ச க
ச ரி க ம ப த மோகம் நீ

பெண் : நீயும் நானும் ஒன்றுதான்
என்னையும் உன்னையும் நீயேதான்
நீயும் நானும் சேர்ந்துதான்
காதல் கூட்டில் சேரலாம்
அதையும் தாண்டி செல்லத்தான்
மனமும் ஏதோ தயங்குதே
காதல் என்றால் நீயேதான்
மனம்தான் ஏதோ மாயம் கொண்டதே

பெண் : நீயும் நானும் ஒன்றுதான்
என்னையும் உன்னையும் நீயேதான்


Movie/Album name: True Love End

Movie Summary A romantic drama exploring the bond between two lovers as they navigate their relationship.

Song Credits - Song: Neeyum Naanum Ondru Thaa - Year: 2019 - Movie/Album: True Love End

Musical Style Melodic romantic duet.

Key Artists Involved Information not available.

Scene Context Information not available.


Artists