Vedi Vedi Saravedi

2009
Lyrics
Language: English

……………………………….

Vedi vedi vedi saravedi
Adi adi adi athiradi
Podi podi podi appu en thoranai

Edhri illa aalu da
Edhum nalla nallu da
Thotathu ellam dhoolu da en thorani

Hey……ada kuthattam podura pethi
Ada….da thinam kummalam thaan namma jothi

Santhanaththa poosikittu
Cycle-a thann otikittu
Thanthana tham padi varuom
Panthayathil mundhikittu
Panthiyium mundhikittu
Antharaththil embi kuthipom kuthipom

Vedi vedi vedi saravedi
Adi adi adi athiradi
Podi podi podi appu en thoranai

Edhri illa aalu da
Edhum nalla nallu da
Thotathu ellam dhoolu da en thorani

………………………………..

Kozhi sanda podamatten
Sandakozhi nanae nanae
Paravai-ala 100ru pera
Adhara vai pennae

Paayum pothu Singam
Pazhagi parru thangam
Ooru ulagam engum
En peru thanae thangam
Ada vada vada yarum illa
Namma thandi poga thaan

Santhanaththa poosikittu
Cycle-a thann otikittu
Thanthana tham padi varuom
Panthayathil mundhikittu
Panthiyium mundhikittu
Antharaththil embi kuthipom kuthipom

Vedi vedi vedi saravedi
Adi adi adi athiradi
Podi podi podi appu en thoranai

Edhri illa aalu da
Edhum nalla nallu da
Thotathu ellam dhoolu da en thorani

Yemma yemma yemma
Yemma yemma yemma

Mela mela eruvomae
Merkka kizhaka mathuvomae
Vanam ulla usaram varaikum
Valarndhu jaipomae

Sudam yethi kaami
Idhu veeramana boomi
Enna senja podhum
Ada enga pakkam saami

Idhu veeram…theerum…pasam nesam
Ellam ulla kootam than

Santhanaththa poosikittu
Cycle-a thann otikittu
Thanthana tham padi varuom
Panthayathil mundhikittu
Panthiyium mundhikittu
Antharaththil embi kuthipom kuthipom

Vedi vedi vedi saravedi
Adi adi adi athiradi
Podi podi podi appu en thoranai

Edhri illa aalu da
Edhum nalla nallu da
Thotathu ellam dhoolu da en thorani

Vedi vedi vedi vedi .podu… podu podu ….


Language: Tamil

வெடி வெடி வெடி
சர வெடி அடி அடி அடி
அதிரடி போடி போடி போடி
அப்பு என் தோரணை

எதிரி இல்லா
ஆளு டா எதும் நல்ல
நாளு டா தொட்டதெல்லாம்
தூளு டா என் தோரணை

ஹே அட குத்தாட்டம்
போடுற பேத்தி அட டா தினம்
கும்மாளம் தான் நம்ம ஜோதி

சந்தனத்த பூசிகிட்டு
சைக்கிள தான்ஓட்டி கிட்டு
தந்தன தம் பாடி வருவோம்
பந்தயத்தில் முந்திகிட்டு
பந்தியிலும் முந்திகிட்டு
அந்தரத்தில் எம்பி குதிப்போம்
குதிப்போம்

வெடி வெடி வெடி
சர வெடி அடி அடி அடி
அதிரடி போடி போடி போடி
அப்பு என் தோரணை

எதிரி இல்லா
ஆளு டா எதும் நல்ல
நாளு டா தொட்டதெல்லாம்
தூளு டா என் தோரணை

கோழி சண்ட போட
மாட்டேன் சண்ட கோழி
நானே நானே பார்வையால
100 பேர அதிர வைப்பேனே

பாயும் போது சிங்கம்
பழகி பாரு தங்கம் ஊரு
உலகம் எங்கும் என் பேரு
தானே தங்கம் அட வாடா
வாடா யாரும் இல்ல நம்ம
தாண்டி போக தான்

சந்தனத்த பூசிகிட்டு
சைக்கிள தான்ஓட்டி கிட்டு
தந்தன தம் பாடி வருவோம்
பந்தயத்தில் முந்திகிட்டு
பந்தியிலும் முந்திகிட்டு
அந்தரத்தில் எம்பி குதிப்போம்
குதிப்போம்

வெடி வெடி வெடி
சர வெடி அடி அடி அடி
அதிரடி போடி போடி போடி
அப்பு என் தோரணை

எதிரி இல்லா
ஆளு டா எதும் நல்ல
நாளு டா தொட்டதெல்லாம்
தூளு டா என் தோரணை

எம்மா எம்மா
எம்மா எம்மா எம்மா
எம்மா

மேல மேல ஏறுவோமே
மேற்க கிழக்கா மாத்துவோமே
வானம் உள்ள உசரம் வரைக்கும்
வளர்ந்து ஜெயிப்போமே

சூடம் ஏத்தி காமி
இது வீரமான பூமி என்ன
செஞ்ச போதும் அட எங்க
பக்கம் சாமி

இது வீரம் தீரும்
பாசம் நேசம் எல்லாம்
உள்ள கூட்டம் தான்

சந்தனத்த பூசிகிட்டு
சைக்கிள தான்ஓட்டி கிட்டு
தந்தன தம் பாடி வருவோம்
பந்தயத்தில் முந்திகிட்டு
பந்தியிலும் முந்திகிட்டு
அந்தரத்தில் எம்பி குதிப்போம்
குதிப்போம்

வெடி வெடி வெடி
சர வெடி அடி அடி அடி
அதிரடி போடி போடி போடி
அப்பு என் தோரணை

எதிரி இல்லா
ஆளு டா எதும் நல்ல
நாளு டா தொட்டதெல்லாம்
தூளு டா என் தோரணை

வெடி வெடி
வெடி வெடி போடு
போடு போடு


Movie/Album name: Thoranai

Movie Summary Thoranai is a 2009 Tamil action-comedy film about a happy-go-lucky man who moves to Chennai, gets entangled with a dangerous criminal network, and must fight back to protect the people he cares about.

Song Credits - Song: Vedi Vedi Saravedi - Film: Thoranai (2009) - Singers: Shankar Mahadevan, Harini - Lyricist: Vaali - Music Director: Mani Sharma - Label: Think Music India

Musical Style A high-energy upbeat kuthu/folk-pop dance number with celebratory percussion-heavy arrangements, typical of Tamil commercial cinema item-style hero introduction songs.

Key Artists Involved - Composer: Mani Sharma - Singers: Shankar Mahadevan, Harini - Lyricist: Vaali - Film starring Vishal and Shriya Saran

Scene Context The song appears as a festive, celebratory number in the film, picturized on Vishal and Shriya Saran with vibrant dance choreography and a lively crowd atmosphere.


Artists