Nee Dhana Nee Dhana

2025
Lyrics
Language: English

Nee dhana nee dhana
Nee dhana nee dhana
En nenjil pani mazhai peidhadhu
Nee dhana nee dhana
Nee dhana nee dhana
En uyirai mirudhuvaai neidhadhu
Ovvoru nimisham unnaiye ninaithu
Nenjukkul inippaai yosithaen

En vasam iravaa iravinil pagala
Irandukkum naduvil swaasithaen
Kaali saalaiyil neeyum naanum
Nadapadhu pole yosithen

Boom boom shuk
Boom boom shuk
Boom boom shuk
Boom boom boom boom
Boom boom shuk
Boom boom shuk
Boom boom shuk
Boom boom boom boom

Nee dhana nee dhana
Nee dhana nee dhana
En nenjil pani mazhai peidhadhu
Nee dhana nee dhana
Nee dhana nee dhana
En uyirai mirudhuvaai neidhadhu

En pagal endhan pagal
Nee dhana ey nee dhana
Mun andhi mudhal mazhai
Nee dhana ey nee dhana
Vennira iravugal
Nee dhana ey nee dhana
Vellandhi paravaiyum
Nee dhana ey…. nee dhana

Vanjiye mella
Vanjamaai kolla
Vanjamaai vandhaai needhana
Satrumun vandhu ullukkul sendru
Imisaigal seidhaai needhana

Boom boom shuk
Boom boom shuk
Boom boom shuk
Boom boom boom boom
Boom boom shuk
Boom boom shuk
Boom boom shuk
Boom boom boom boom

Nee dhana nee dhana
Nee dhana nee dhana

Ooruvari puthagam
Nee dhana ey nee dhana
Oru thuli adaimazhai
Nee dhana ey nee dhana
Azhagukku aaramabam
Nee dhana ey nee dhana
Ilamayin boogambam
Nee dhana eyyy…nee dhana

Nenjathai thottu
Kangalil pattu
Minnalin vettu… .nee dhana
Punnagai seidhe
Minnalai koidhe
Ennamo seidhaai…… nee dhana

Boom boom shuk
Boom boom shuk
Boom boom shuk
Boom boom boom boom
Boom boom shuk
Boom boom shuk
Boom boom shuk
Boom boom boom boom

Nee dhana nee dhana
Nee dhana nee dhana
En nenjil pani mazhai peidhadhu
Nee dhana nee dhana
Nee dhana nee dhana
En uyirai mirudhuvaai neidhadhu


Language: Tamil

: விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி

பா. விஜய்

நீ தானா... நீ தானா...
நீ தானா... நீ தானா...
என் நெஞ்சில் பனி மழை பெய்தது
நீ தானா... நீ தானா...
நீ தானா... நீ தானா...
என் உயிரை மெருதுவாய் நெய்தது
ஒவ்வொரு நிமிஷமும் உன்னை நினைத்து
நெஞ்சுக்குள் இனிப்பாய் யோசித்தேன்

என் வசம் இரவாய் இரவினில் பகலாய்
இரண்டுக்கு நடுவில் சுவாசித்தேன்
காலி சாலையில் நீயும் நானும்
நடப்பது போலே யோசித்தேன்

பூம் பூம் சக்கு பூம் பூம் சக்கு
பூம் பூம் சக்கு
பூம் பூம் பூம் பூம்
பூம் பூம் சக்கு பூம் பூம் சக்கு
பூம் பூம் சக்கு
பூம் பூம் பூம் பூம்

நீ தானா... நீ தானா...
நீ தானா... நீ தானா...
என் நெஞ்சில் பனி மழை பெய்தது
நீ தானா... நீ தானா...
நீ தானா... நீ தானா...
என் உயிரை மெருதுவாய் நெய்தது

என் பகல் எந்தன் பகல் நீ தானா
ஏ நீ தானா
முன் அந்தி முதல் மழை நீ தானா
ஏ நீ தானா
வெண் நிற இரவுகள் நீ தானா
ஏ நீ தானா
வெள்ளந்தி பறவையும் நீ தானா
ஏ நீ தானா

வஞ்சியே மெல்ல கொஞ்சமாய் கொல்ல
வஞ்சமாய் வந்தாய் நீ தானா
சற்று முன் வந்து உள்ளுக்குள் சென்று
இம்சைகள் செய்தாய் நீ தானா

பூம் பூம் சக்கு பூம் பூம் சக்கு
பூம் பூம் சக்கு
பூம் பூம் பூம் பூம்
பூம் பூம் சக்கு பூம் பூம் சக்கு
பூம் பூம் சக்கு
பூம் பூம் பூம் பூம்

நீ தானா...நீ தானா
நீ தானா... நீ தானா

ஒரு வரி புத்தகம் நீ தானா
நீ தானா
ஒரு துளி அடை மழை நீ தானா
ஏ நீ தானா
அழகுக்கு ஆரம்பம் நீ தானா
ஏ நீ தானா
இளமையின் பூகம்பம் நீ தானா
ஏ நீ தானா

நெஞ்சத்தை தொட்டு கண்களில் பட்டு
மின்னலின் வெட்டு நீ தானா
புன்னகை செய்தே மின்னலை கொய்தே
என்னமோ செய்தாய் நீ தானா

பூம் பூம் சக்கு பூம் பூம் சக்கு
பூம் பூம் சக்கு
பூம் பூம் பூம் பூம்
பூம் பூம் சக்கு பூம் பூம் சக்கு
பூம் பூம் சக்கு
பூம் பூம் பூம் பூம்

நீ தானா... நீ தானா...
நீ தானா... நீ தானா...
என் நெஞ்சில் பனி மழை பெய்தது
நீ தானா... நீ தானா...
நீ தானா... நீ தானா...
என் உயிரை மெருதுவாய் நெய்தது


Movie/Album name: Madha Gaja Raja

Artists