
Vishwanatha needhaan hoi
Malli naadha thathatha thathathatha
Vishwanatha whisky irukka
Malli naadha milli irukka
Buttigalai mathiyilae pottu udaippom
Unakku puthivara suthininnu pattu padipom
Muraikkura veraikkura nadakuma …aa…aa…
Hoi vishwanatha whisky irukka
Malli naadha milli irukka
Koozhukaaga naalum vaadum ezhainga jaadhi
Kooti kazhuchi paarkum bothu naatula paadhi
Maanam kakka ezhaikkedhu oru mozha saela
Maadi veetu jannalukku yenindha aada
Oolalgalaalae osandhadhanaalae
Chorus : Oolalgalaalae osandhadhanaalae
Male : Naayum onnu neeyum onnu
Naalum ketta jenmam thaanappa
Vishwanatha whisky irukka
Malli naadha milli irukka
Buttigalai mathiyilae pottu udaippom
Unakku puthivara suthininnu pattu padipom
Muraikkura veraikkura nadakuma …aa…aa…
Velicham illa kathumilla kudisaiyai paaru
Vaaduthappa kodi sanam ketpadhu yaaru
Oora vaangi olaiyil podum neeyoru paavi
Oliyum ozhiyum paaka unakku yenindha tv
Arjunan nanae….ambeduthaenae
Chorus : Arjunan nanae ambeduthaenae
Male : Gauravar kootathaiyae
Veezhthidathaan villaal adippen
Vishwanatha whisky irukka
Malli naadha milli irukka
Buttigalai mathiyilae pottu udaippom
Unakku puthivara suthininnu pattu padipom
Muraikkura veraikkura nadakuma …aa…aa…
Vishwanatha whisky irukka
Malli naadha milli irukka….
எஸ். பி. பாலசுப்ரமண்யம்
சந்திரபோஸ்
விஸ்வநாதா நீதான் ஹோய்
மல்லி நாதா தாதாததாதாதாதா....
விஸ்வநாதா விஸ்கி இருக்கா
மல்லி நாதா மில்லி இருக்கா
புட்டிகளை மத்தியிலே போட்டு உடைப்போம்
உனக்கு புத்தி வர சுத்தி நின்னு பாட்டு படிப்போம்
முறைக்கிறே வெறைக்கிறே நடக்குமா...ஆஆஆ...
ஹோய்...விஸ்வநாதா விஸ்கி இருக்கா
மல்லி நாதா மில்லி இருக்கா...ஹோய்....
கூழுக்காக நாளும் வாடும் ஏழைங்க ஜாதி
கூட்டி கழிச்சி பார்க்கும்போது நாட்டுல பாதி
மானம் காக்க ஏழைக்கேது ஒரு முழ சேல
மாடி வீட்டு ஜன்னலுக்கு ஏனிந்த ஆட
ஊழல்களாலே ஒசந்ததனாலே
குழு : ஊழல்களாலே ஒசந்ததனாலே
ஆண் : நாயும் ஒண்ணு நீயும் ஒண்ணு
நாலும் கெட்ட ஜென்மம் தானப்பா
விஸ்வநாதா விஸ்கி இருக்கா
மல்லி நாதா மில்லி இருக்கா
புட்டிகளை மத்தியிலே போட்டு உடைப்போம்
உனக்கு புத்தி வர சுத்தி நின்னு பாட்டு படிப்போம்
முறைக்கிறே வெறைக்கிறே நடக்குமா...ஆஆஆ...
வெளிச்சம் இல்ல காத்துமில்ல குடிசைய பாரு
வாடுதப்பா கோடி சனம் கேட்பது யாரு
ஊர வாங்கி ஓலையில் போடும் நீயொரு பாவி
ஒளியும் ஒலியும் பாக்க உனக்கு ஏனிந்த டி,வி,
அர்ஜுனன் நானே அம்பெடுத்தேனே
குழு : அர்ஜுனன் நானே அம்பெடுத்தேனே
ஆண் : கௌரவர்கள் கூட்டத்தையே
வீழ்திடத்தான் வில்லால் அடிப்பேன்
விஸ்வநாதா விஸ்கி இருக்கா
மல்லி நாதா மில்லி இருக்கா
புட்டிகளை மத்தியிலே போட்டு உடைப்போம்
உனக்கு புத்தி வர சுத்தி நின்னு பாட்டு படிப்போம்
முறைக்கிறே வெறைக்கிறே நடக்குமா...ஆஆஆ...
விஸ்வநாதா விஸ்கி இருக்கா
மல்லி நாதா மில்லி இருக்கா..ஆஆஹ்ஹ்ஹா ஹாங்....
Movie Summary: Thaai Paasam is a 1988 Tamil drama centered on the depth of a mother's love and the emotional bonds within a family.
Song Credits: - Song: Viswanadha Neethan - Movie: Thaai Paasam (1988) - Singer: K. J. Yesudas - Lyricist: Vaali
Musical Style: Devotional-style Tamil film song with a Carnatic classical base, rendered in a slow, bhajan-like tempo.
Key Artists Involved: - Music Director: (not reliably confirmed) - Singer: K. J. Yesudas - Lyricist: Vaali
Scene Context: The song is a devotional prayer number picturized as a plea to God, fitting the film's emotional and familial themes.