Ilamai Vidugathai

2006
Lyrics
Language: English

Hey…
Hello…

Hello…
Hello…

Oh oh oh oh ilamai…
Ilamai ilamai ilamai ilamai
Vidugathai…
Vidugathai vidugathai vidugathai
Pengalae vidai…

Thamizh naatil ethanai kiligal
Ethanai kiligal kootukkul…
Varavendum athanai kiliyum
Athanai kiliyum veetukkul…
Iravellaam siragu virithu
Kavithai pesungal…
Athigaalai vidiyum pothu
Anuppivaippen pongal…

Oh oh oh oh ilamai…
Ilamai ilamai ilamai ilamai
Vidugathai…
Vidugathai vidugathai vidugathai
Pengalae vidai…

Thirudi …ooo…ooo
Thirudu…ooo…oooo
Thirudi …ooo…ooo
Thirudu…ooo…oooo
Thirudi …ooo..
Thirudu…ooo…oooo

………………………………

Mannil irukkum puthayalai
Seyarkai kol ariyum…
Pennil irukkum puthayalai
Iyarkai thaan ariyum…hoi

Sudaana dhegathil
Sillendra paagangal engae sol
Penn thendralae…
En kangal un nenjilae…
Thirumanam kanda pinbu
Raman polae vazhvathendru
Mudivondru eduthu vitten…
Thirumanam kaanum varai
Dasarathan pola vaazha
Muyarchigal thodangivitten…

Oh oh oh oh ilamai…
Ilamai ilamai ilamai ilamai
Ahaa aa ahaa aa
Vidugathai…
Vidugathai vidugathai vidugathai
Ahaa aa ahaa aa
Pengalae vidai…

………………………..

Unakku hero naanadi…
Un udaikko villainnadi…
Kaathal baagam theendinal…
Un naanam udaiyumadi…

Nenjodu yeraalam
Yen illai thaaralam
Kollathae oddodiva
En maarbil verodava…

Iruvarin mathiyilae
Irukkindra idaiveli
Muthangalil niraiyattumae…
Idhayathin surukkanggal
Ithazhgalin visiriyil
Mella mella marayattumae…

Oh oh oh oh
Sophiya
Maalika…
Fouziya oh oh yaashika…

Thamizh naatil ethanai kiligal
Ethanai kiligal kootukkul…
Varavendum athanai kiliyum
Athanai kiliyum veetukkul…
Iravellaam siragu virithu
Kavithai pesungal…
Athigaalai vidiyum pothu
Anuppivaippen pongal…

…………………………………….

Hey hello hello hello


Language: Tamil

ஹே....
ஹலோ...

ஹலோ...
ஹலோ...

ஓ ஓ ஓ ஓ இளமை...
இளமை இளமை இளமை இளமை
விடுகதை....
விடுகதை விடுகதை விடுகதை
பெண்களே விடை...

தமிழ் நாட்டில் எத்தனை கிளிகள்
எத்தனை கிளிகள் கூட்டுக்குள்...
வரவேண்டும் அத்தனை கிளியும்
அத்தனை கிளியும் வீட்டுக்குள்....
இரவெல்லாம் சிறகு விரித்து
கவிதை பேசுங்கள்...
அதிகாலை விடியும் போது
அனுப்பிவைப்பேன் போங்கள்

ஓ ஓ ஓ ஓ இளமை...
இளமை இளமை இளமை இளமை
விடுகதை....
விடுகதை விடுகதை விடுகதை
பெண்களே விடை...

திருடி....ஓஒ....ஓஒ
திருடி....ஓஒ....ஓஒ
திருடி....ஓஒ....ஓஒ
திருடு ....ஓஒ....ஓஒ
திருடி....ஓஒ....ஓஒ
திருடு....ஓஒ....ஓஒ

மண்ணில் இருக்கும் புதையலை
செயற்கை கோள் அறியும்...
பெண்ணில் இருக்கும் புதையலை
இயற்கை தான் அறியும்...ஹோய்

சூடான தேகத்தில்
சில்லென்ற பாகங்கள் எங்கே சொல்
பெண் தென்றலே...
என் கண்கள் உன் நெஞ்சிலே...
திருமணம் கண்ட பின்பு
ராமன் போலே வாழ்வதென்று
முடிவொன்று எடுத்துவிட்டேன்...
திருமணம் காணும் வரை
தசரதன் போல வாழ
முயற்சிகள் தொடங்கிவிட்டேன்....

ஓ ஓ ஓ ஓ இளமை...
இளமை இளமை இளமை இளமை
அஹா ஆ அஹா ஆ
விடுகதை....
விடுகதை விடுகதை விடுகதை
அஹா ஆ அஹா ஆ
பெண்களே விடை...

உனக்கு ஹீரோ நானடி...
உன் உடைக்கோ வில்லனடி...
காதல் பாகம் தீண்டினால்...
உன் நானம் உடையுமடி...

நெஞ்சோடு ஏராளம்
ஏன் இல்லை தாராளம்
கொல்லாதே ஓடோடிவா
என் மார்பில் வேரோடவா

இருவரின் மத்தியிலே
இருக்கின்ற இடைவெளி
முத்தங்களில் நிறையட்டுமே...
இதயத்தின் சுருக்கங்கள்
இதழ்களின் விசிறியில்
மெல்ல மெல்ல மறையட்டுமே...

ஓ ஓ ஓ ஓ
சோபியா
மாலிக்கா
பௌஷியா ஓ ஓ யாஷிகா

தமிழ் நாட்டில் எத்தனை கிளிகள்
எத்தனை கிளிகள் கூட்டுக்குள்...
வரவேண்டும் அத்தனை கிளியும்
அத்தனை கிளியும் வீட்டுக்குள்....
இரவெல்லாம் சிறகு விரித்து
கவிதை பேசுங்கள்...
அதிகாலை விடியும் போது
அனுப்பிவைப்பேன் போங்கள்

ஹே ஹலோ ஹலோ ஹலோ


Movie/Album name: Varalaaru

Movie Summary Varalaaru (2006) is a Tamil action-drama about a man who discovers that his estranged father, a former dancer, is living in secrecy; the son seeks revenge against those who wronged his father, leading to a tale of family, identity, and redemption.

Song Credits - Song: Ilamai Vidugathai - Year: 2006 - Movie: Varalaaru - Composer: A. R. Rahman - Lyricist: Vaali - Singers: S. P. Balasubrahmanyam, Chitra - Label: Sony Music / Think Music

Musical Style - Genre: Filmi, Indian classical fusion - Style: Energetic dance number with rhythmic percussion and orchestral elements

Raga Details - Raga: Not explicitly documented; composition follows a blend of Carnatic and Western harmonic structures

Key Artists Involved - A. R. Rahman (Music Director) - Vaali (Lyricist) - S. P. Balasubrahmanyam, Chitra (Playback Singers) - Ajith Kumar, Asin, Godfather (On-screen performers)

Awards & Recognition - No specific awards documented for this song

Scene Context - The song appears as a vibrant dance sequence, likely performed by Ajith Kumar and Asin, showcasing celebration and energy within the film’s narrative.


Artists