Nilavukku Ilaiyavalo

1987
Lyrics
Language: English

Nilavukku ilaiyavalo
En ninaivukku iniyavalo
Nilavukku ilaiyavalo
En ninaivukku iniyavalo
Kalakalavennum kaaveri nadhi ivalo

Kanavukku iniya magan
En kavidhaikku thalaivan avan
Kanavukku iniya magan
En kavidhaikku thalaivan avan
Palavidha ninaivugal padaithidum ilaiyamagam

Chozhar kuzha raajiyathin sudar vidum perazhagae
Tholil manamaalai ena vandhen naan unakkae
Male : Kaadhal mani maaligaiyil kannukku panjanaiyae
Kaaman kalai paadamellam kaanum pon silaiyae

Kothai indha raathaiyidam aadum maayavanae
Seethai iaval kaipidithaan sriraghu naayaganae
Male : Nooru jenmam serum sondham
Marubadi inaivadhu iraivan vidhitha vidhiyae

Kanavukku iniya magan
En kavidhaikku thalaivan avan
Male : Nilavukku ilaiyavalo
En ninaivukku iniyavalo
Female : Palavidha ninaivugal padaithidum ilaiyamagam

Vaanavillin ezhu vannam
Paavai undhan maeni minna naanum
Adhai kaana vandhaal kannae naanam enna

Dhegam ennum veenai thannai
Meettum devan karam
Mosa rasam yaavum ingae kaaman thandha varam

Mun arindha padamalla mogam vegamalla
Kannirandil ppothirukkum dhegam naanumalla
Female : Aasai meera aaval meera
Anubhavam purinthathu adhisayam therinthathaiyaa

Nilavukku ilaiyavalo
En ninaivukku iniyavalo
Nilavukku ilaiyavalo
En ninaivukku iniyavalo
Kalakalavennum kaaveri nadhi ivalo

Kanavukku iniya magan
En kavidhaikku thalaivan avan
Kanavukku iniya magan
En kavidhaikku thalaivan avan
Palavidha ninaivugal padaithidum ilaiyamagam


Language: Tamil

கங்கை அமரன்

 : நிலவுக்கு இளையவளோ என்
நினைவுக்கு இனியவளோ
நிலவுக்கு இளையவளோ என்
நினைவுக்கு இனியவளோ
கலகலகலவெனும் காவிரி நதி இவளோ

 : கனவுக்கு இனிய மகன் என்
கவிதைக்கு தலைவன் இவன்
கனவுக்கு இனிய மகன் என்
கவிதைக்கு தலைவன் இவன்
பலவித நினைவுகள் படைத்திடும் இளையமகன்

: சோழர் குல ராஜ்ஜியத்தின் சுடர் விடும் பேரழகே
தோளில் மணமாலை என வந்தேன் நான் உனக்கே
ஆண் : காதல் மணி மாளிகையில் கண்ணனுக்கு பஞ்சணையே
காமன் கலை பாடமெல்லாம் காணும் பொன் சிலையே

 : கோதை இந்த ராதையிடம் ஆடும் மாயவனே
சீதை இவள் கைப்பிடித்தான் ஸ்ரீரகு நாயகனே
ஆண் : நூறு ஜென்மம் சேரும் சொந்தம்
மறுபடி இணைவது இறைவன் விதித்த விதியே

 : கனவுக்கு இனிய மகன் என்
கவிதைக்கு தலைவன் இவன்
ஆண் : நிலவுக்கு இளையவளோ என்
நினைவுக்கு இனியவளோ
பெண் : பலவித நினைவுகள்
படைத்திடும் இளையமகன்

 : வானவில்லின் ஏழு வண்ணம்
பாவை உந்தன் மேனி மின்ன நானும்
அதைக் காண வந்தால் கண்ணே நாணமென்ன

 : தேகம் என்னும் வீணை தன்னை
மீட்டும் தேவன் கரம்
மோக ரசம் யாவும் இங்கே காமன் தந்த வரம்

 : முன் அறிந்த பாடமல்ல மோகம் வேகமல்ல
கண்ணிரண்டில் பூத்திருக்கும் தேகம் நானுமல்ல
பெண் : ஆசை மீற ஆவல் மீற
அனுபவம் புரிந்தது அதிசயம் தெரிந்ததய்யா

 : நிலவுக்கு இளையவளோ என்
நினைவுக்கு இனியவளோ
நிலவுக்கு இளையவளோ என்
நினைவுக்கு இனியவளோ
கலகலகலவெனும் காவிரி நதி இவளோ

: கனவுக்கு இனிய மகன் என்
கவிதைக்கு தலைவன் இவன்
கனவுக்கு இனிய மகன் என்
கவிதைக்கு தலைவன் இவன்
பலவித நினைவுகள் படைத்திடும் இளையமகன்


Movie/Album name: Ondru Engal Jadhiye

Movie Summary Ondru Engal Jadhiye is a 1987 Tamil film centered on themes of social unity and caste harmony, revolving around characters who challenge communal divisions in their village.

Song Credits - Song: Nilavukku Ilaiyavalo - Film: Ondru Engal Jadhiye - Year: 1987

Musical Style A melody-driven Tamil film song of the 1980s, blending light classical leanings with expressive, emotive playback singing typical of the era.


Artists