Ethanai Per Unnai Nambi

1990
Lyrics
Language: English

Ethanai per
Unnai nambi raasaa
Dhinam enni enni
Kann thirandhom raasaa

Ethanai per
Unnai nambi raasaa
Dhinam enni enni
Kann thirandhom raasaa

Ennaalum pan paadu
Thanmaanam
Nee ingu vaaraamal ennaagum
Ye un moochu un pechu
Endhan vaazhvilae
Ennaalum un aatchi engal nenjilae

Thalaivaa nee vara vendum
Oru nyaayam thara vendum
Thalaivaa nee vara vendum
Oru nyaayam thara vendum

Ethanai per
Unnai nambi raasaa
Dhinam enni enni
Kann thirandhom raasaa

Pagai thannai mudithidavae
Thuyar thannai azhithidavae
Nimirndhu ezhundhu varuga varuga
Azhagiya thirumaganae

Thadaigalai udaithidavae
Padai thannai jeyithidavae
Viraindhu ezhundhu varuga varuga
Ilamaiyin thalai maganae

Penn maanum thavithaal
Kanneerilae
Theeyorai azhippaai senneerilae
En kovilae en dheivamae
Nee vandhu kaatchi kodu
Theemai ingae neeyum engae
Ezhaikku vaazhvu kodu

Ethanai per
Unnai nambi raasaa
Dhinam enni enni
Kann thirandhom raasaa

Nari ondru sirikkiradhae
Valai ondrai virikkiradhae
Inimai kodiyil irukkum kaniyai
Parithida ninaikkiradhae

Puli ondru padhungidudhae
Puyal ingu thodarndhidudhae
Kodumai pidiyil niruthi
Malarai parithida ninaikkiradhae

Nallorgal thudithaal ennaavadhu
Illaadhor thavithaal pollaadhadhu
En kovilae en dheivamae
Nee vandhu kaatchi kodu
Theemai ingae neeyum engae
Ezhaikku vaazhvu kodu

Ethanai per
Unnai nambi raasaa
Dhinam enni enni
Kann thirandhom raasaa

Ethanai per
Unnai nambi raasaa
Dhinam enni enni
Kann thirandhom raasaa

Ennaalum pan paadu
Thanmaanam

Nee ingu vaaraamal ennaagum

Ye un moochu un pechu
Endhan vaazhvilae
Female : Ennaalum un aatchi engal nenjilae

Thalaivaa nee vara vendum
Oru nyaayam thara vendum
Female : Thalaivaa nee vara vendum
Oru nyaayam thara vendum

Ethanai per
Unnai nambi raasaa
Dhinam enni enni
Kann thirandhom raasaa

Ethanai per
Unnai nambi raasaa
Dhinam enni enni
Kann thirandhom raasaa


Language: Tamil

கே. எஸ். சித்ரா

எத்தனை பேர்
உன்னை நம்பி ராசா
தினம் எண்ணி எண்ணி
கண் திறந்தோம் ராசா

எத்தனை பேர்
உன்னை நம்பி ராசா
தினம் எண்ணி எண்ணி
கண் திறந்தோம் ராசா
எந்நாளும் பண்பாடு தன்மானம்
நீ இங்கு வாராமல் என்னாகும்

ஏ உன் மூச்சு
உன் பேச்சு எந்தன் வாழ்விலே
எந்நாளும் உன் ஆட்சி
எங்கள் நெஞ்சிலே
தலைவா நீ வர வேண்டும்
ஒரு நியாயம் தர வேண்டும்..
தலைவா நீ வர வேண்டும்
ஒரு நியாயம் தர வேண்டும்..

பகை தன்னை முடித்திடவே
துயர் தன்னை அழித்திடவே
நிமிர்ந்து எழுந்து வருக வருக
அழகிய திருமகனே

தடைகள் உடைத்திடவே
படை தன்னை ஜெயித்திடவே
விரைந்து எழுந்து வருக வருக
இளமையின் தலை மகனே

பெண் மனம் தவித்தால் கண்ணீரிலே
தீயோரை அழிப்பாய் செந்நீரிலே
என் கோவிலே என் தெய்வமே
நீ வந்து காட்சி கொடு
தீமை இங்கே நீயும் எங்கே
ஏழைக்கு வாழ்வு கொடு...

எத்தனை பேர்
உன்னை நம்பி ராசா
தினம் எண்ணி எண்ணி
கண் திறந்தோம் ராசா

நரி ஒன்று சிரிக்கிறதே
வலை ஒன்றை விரிக்கிறதே
இனிமை கொடியில் இருக்கும் கனியை
பறித்திட நினைக்கிறதே

புலி ஒன்று பதுங்கிடுதே
புயல் இங்கு தொடர்ந்திடுதே
கொடுமை பிடியில் நிறுத்தி மலரை
பறித்திட நினைக்கிறதே

நல்லோர்கள் துடித்தால் என்னாவது
இல்லாதோர் தவித்தால் பொல்லாதது
என் கோவிலே என் தெய்வமே
நீ வந்து காட்சி கொடு
தீமை இங்கே நீயும் எங்கே
ஏழைக்கு வாழ்வு கொடு..

{எத்தனை பேர்
உன்னை நம்பி ராசா
தினம் எண்ணி எண்ணி
கண் திறந்தோம் ராசா} (2)
எந்நாளும் பண்பாடு தன்மானம்
நீ இங்கு வாராமல் என்னாகும்

ஏ உன் மூச்சு
உன் பேச்சு எந்தன் வாழ்விலே
எந்நாளும் உன் ஆட்சி
எங்கள் நெஞ்சிலே
தலைவா நீ வர வேண்டும்
ஒரு நியாயம் தர வேண்டும்..
தலைவா நீ வர வேண்டும்
ஒரு நியாயம் தர வேண்டும்..

{எத்தனை பேர்
உன்னை நம்பி ராசா
தினம் எண்ணி எண்ணி
கண் திறந்தோம் ராசா} (2)


Movie/Album name: Sirayil Pootha Chinna Malar

Artists