Maalaiyile Aarumani

1993
Lyrics
Language: English

Maalaiyilae aaru mani
Saalaiyilae moodu pani
Jannal oram nindru
Avan paarkkindraan

Ennennavo sinthanaikal
Engengeyo karpanaigal
Avan nenjil nooru sumaigal

Maalaiyilae aaru mani
Saalaiyilae moodu pani

Saayangaalaththil koodu thirumpa
Thavikkum naarai koottangal
Dhisai naangum soozhnthu nindrathae
Mega moottangal

Merkku vaanaththil veyyil maraiya
Mayangum sooryagandhiyin
Avai soodum karuppu aadaiyo
Maalai karukkalkal

Iyarkkai muzhuthum idhupol
Yaen sogangal

Maalaiyilae aaru mani
Saalaiyilae moodu pani
Jannal oram nindru
Avan paarkkindraan

Ennennavo sinthanaikal
Engengeyo karpanaigal
Avan nenjil nooru sumaigal

Maalaiyilae aaru mani
Saalaiyilae moodu pani

Bhoomi pennukku
Imaigal polavae
Pachai vanna pulveli
Neengaatha yaekkam ennavo
Angum neerthuli

Pookkal thaangidum marangal kooda
Padikkum mouna raagangal
Yaaringu kaana koodumo
Verin thaagangal

Manathil vilaiyum
Mayakkam oraayiram

Maalaiyilae aaru mani
Saalaiyilae moodu pani
Jannal oram nindru
Avan paarkkindraan

Ennennavo sinthanaikal
Engengeyo karpanaigal
Avan nenjil nooru sumaigal

Maalaiyilae aaru mani
Saalaiyilae moodu pani


Language: Tamil

: எஸ். பி. பாலசுப்ரமணியம்

மாலையிலே ஆறு மணி
சாலையிலே மூடு பனி
ஜன்னல் ஓரம் நின்று
அவன் பார்க்கின்றான்

என்னென்னவோ சிந்தனைகள்
எங்கெங்கேயோ கற்பனைகள்
அவன் நெஞ்சில் நூறு சுமைகள்

மாலையிலே ஆறு மணி
சாலையிலே மூடு பனி

சாயங்காலத்தில் கூடு திரும்ப
தவிக்கும் நாரைக் கூட்டங்கள்
திசை நான்கும் சூழ்ந்து நின்றதே
மேக மூட்டங்கள்

மேற்க்கு வானத்தில் வெய்யில் மறைய
மயங்கும் சூர்யகாந்திகள்
அவை சூடும் கருப்பு ஆடையோ
மாலை கருக்கல்கள்

இயற்கை முழுதும் இதுபோல்
ஏன் சோகங்கள்

மாலையிலே ஆறு மணி
சாலையிலே மூடு பனி
ஜன்னல் ஓரம் நின்று
அவன் பார்க்கின்றான்

என்னென்னவோ சிந்தனைகள்
எங்கெங்கேயோ கற்பனைகள்
அவன் நெஞ்சில் நூறு சுமைகள்

மாலையிலே ஆறு மணி
சாலையிலே மூடு பனி

பூமி பெண்ணுக்கு
இமைகள் போலவே
பச்சை வண்ண புல்வெளி
நீங்காத ஏக்கம் என்னவோ
அங்கும் நீர்த்துளி

பூக்கள் தாங்கிடும் மரங்கள் கூட
படிக்கும் மௌன ராகங்கள்
யாரிங்கு காணக் கூடுமோ
வேரின் தாகங்கள்

மனதில் விளையும்
மயக்கம் ஓராயிரம்

மாலையிலே ஆறு மணி
சாலையிலே மூடு பனி
ஜன்னல் ஓரம் நின்று
அவன் பார்க்கின்றான்

என்னென்னவோ சிந்தனைகள்
எங்கெங்கேயோ கற்பனைகள்
அவன் நெஞ்சில் நூறு சுமைகள்

மாலையிலே ஆறு மணி
சாலையிலே மூடு பனி


Movie/Album name: Airport

Movie Summary Airport is a 1993 Tamil thriller directed by Bhaskar, revolving around the tense events that unfold at an airport when a flight is hijacked, with the protagonist working to thwart the plan.

Song Credits - Song: Maalaiyile Aarumani - Film: Airport (1993) - Composer: Hamsalekha - Lyricist: Vairamuthu - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Musical Style A melodic romantic duet blending Indian film music with light folk-inflected rhythms, typical of early 1990s Tamil cinema.

Key Artists Involved - Music: Hamsalekha - Lyrics: Vairamuthu - Vocals: S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Scene Context The song is picturized as a romantic sequence featuring the lead pair, unfolding in a pleasant evening setting that reflects the lyrics' imagery of an evening gem.


Artists