
Kannaal nallaa paaru
Un ennam enna kooru
Kannaal nallaa paaru
Un ennam enna kooru
Kanimozhiye unakkaana jodiyai
Kanimozhiye unakkaana jodiyai
Kannaal nallaa paaru
Un ennam enna kooru
Karumbhu pechukkaaran
Kandhaaram vendra veeran
Ivan karumbhu pechukkaaran
Kandhaaram vendra veeran
Kaamboja naattai aalum
Kalikaala manmadhan
Kaamboja naattai aalum
Kalikaala manmadhan
Kannaal nallaa paaru
Un ennam enna kooru
Ahaa
Sithirathai paarthaale
Sirikkathaan thonudhadi
Sithaana kuttiyai pol
Dhega valam kaanuthadi
Azhagaesan kannu rendum
Aandhai kangal than
Andha sandham ellaamae
Vanji unnai pol thaan
Kannaal nallaa paaru
Un ennam enna kooru
Kanimozhiye unakkaana jodiyai
Kannaal nallaa paaru
Vanga nattu thangam
Sangeetha raaja singam
Ivan vanga nattu thangam
Sangeetha raaja singam
Vaadatha mullai unnai
Manam seiya yettravan
Vaadatha mullai unnai
Manam seiya yettravan
Kannaal nallaa paaru
Un ennam enna kooru
Kalli
Indha singathai paarthaale
Thigil undaagudhadi
Oru singaari aanudaiyil
Iruppadhai pol thonudhadi
Sirikkindra kalli un
Singam thannai paaru
Arumbhavum illai
Azhagaana mesaiyae
Arumbhavum illai
Azhagaana mesaiyae
Kannaal nallaa paaru
Un ennam enna kooru
Kanimozhiye unakkaana jodiyai
Kannaal nallaa paaru
Arumbhu meesaikkaaran
Anjaadha sutha veeran
Arumbhu meesaikkaaran
Anjaadha sutha veeran
Hasithinapuri yuvaraajan
Saarangan Enum maaran
Hasithinapuri yuvaraajan
Saarangan Enum maaran
ஜி. ராமநாதன்
ஏ. மருதகாசி
கண்ணால் நல்லா பாரு
உன் எண்ணம் என்ன கூறு
கண்ணால் நல்லா பாரு
உன் எண்ணம் என்ன கூறு
கனிமொழியே உனக்கான ஜோடியை
கனிமொழியே உனக்கான ஜோடியை
கண்ணால் நல்லா பாரு
உன் எண்ணம் என்ன கூறு
கரும்பு பேச்சுக்காரன்
காந்தாரம் வென்ற வீரன்
இவன் கரும்பு பேச்சுக்காரன்
காந்தாரம் வென்ற வீரன்
காம்போஜ நாட்டை ஆளும்
கலிகால மன்மதன்.....
காம்போஜ நாட்டை ஆளும்
கலிகால மன்மதன்....
கண்ணால் நல்லா பாரு
உன் எண்ணம் என்ன கூறு
ஆஹா
சித்திரத்தைப் பார்த்தாலே
சிரிக்கத்தான் தோணுதடி
சித்தானக் குட்டியைப் போல்
தேக வளம் காணுதடி.....
அழகேசன் கண்ணு ரெண்டும்
ஆந்தைக் கண்கள்தான்
அந்தசந்தம் எல்லாமே
வஞ்சி உன்னைப் போல்தான்
நீ கண்ணால் நல்லா பாரு
உன் எண்ணம் என்ன கூறு
கனிமொழியே உனக்கான ஜோடியை
கண்ணால் நல்லா பாரு
வங்க நாட்டுத் தங்கம்
சங்கீத ராஜசிங்கம்
இவன் வங்க நாட்டுத் தங்கம்
சங்கீத ராஜசிங்கம்
வாடாத முல்லை உன்னை
மணம் செய்ய ஏற்றவன்
வாடாத முல்லை உன்னை
மணம் செய்ய ஏற்றவன்
கண்ணால் நல்லா பாரு
உன் எண்ணம் என்ன கூறு
கள்ளி
இந்த சிங்கத்தைப் பார்த்தாலே
திகில் உண்டாகுதடி
ஒரு சிங்காரி ஆணுடையில்
இருப்பதைப் போல் தோணுதடி
சிரிக்கின்ற கள்ளி உன்
சிங்கம்தன்னைப் பாரு
அரும்பவும் இல்லை
அழகான மீசையே
அரும்பவும் இல்லை
அழகான மீசையே
நீ கண்ணால் நல்லா பாரு
உன் எண்ணம் என்ன கூறு
கனிமொழியே உனக்கான ஜோடியை
கண்ணால் நல்லா பாரு
அரும்பு மீசைக்காரன்
அஞ்சாத சுத்த வீரன்
இந்த அரும்பு மீசைக்காரன்
அஞ்சாத சுத்த வீரன்
அஸ்தினாபுரி யுவராஜன்
சாரங்கன் எனும் மாறன்
அஸ்தினாபுரி யுவராஜன்
சாரங்கன் எனும் மாறன்
கண்ணால் நல்லா பாரு
உன் எண்ணம் என்ன கூறு
கனிமொழியே உனக்கான ஜோடியை
கனிமொழியே உனக்கான ஜோடியை
கண்ணால் நல்லா பாரு
உன் எண்ணம் என்ன கூறு
Movie Summary: Sarangathara (1958) is a Tamil film centered on the life of a virtuous woman named Sarangathara, exploring themes of love, family, separation, and reunion.
Song Credits: Sung by T. M. Soundararajan. Music composed by Ghantasala Venkateswara Rao. Lyrics by A. Maruthakasi.
Musical Style: Classical-leaning melodic Tamil film song of the 1950s, with orchestration typical of Ghantasala’s compositions—strings, flute, and rhythmic percussion supporting a lyrical, emotional vocal line.
Raga Details: Information not available.
Key Artists Involved: T. M. Soundararajan (playback singer); Ghantasala Venkateswara Rao (music director); A. Maruthakasi (lyricist).
Awards & Recognition: Information not available.
Scene Context: Information not available.