Sadu Gudu Thodu

1994
Lyrics
Language: English

………………………….

Ellaam valla engal allaa
Nallor ellaam un paer solvaar
Theeyor ingae un mun nillaar
Undhan maenmai yaar thaan sollaar
Thozhugaiyai yaerpaai azhugaiyai theerppaai
Allaahu akbar allaahu akbar allaahu akbar allaahu

Allaa un maganai kaappaai
Allalgal yaavum theerppaai
Anbaana arulai chaerppaai

Kootthaadum kodumai azhiya
Kodiyorgal koottam ozhiya
Nallorkku kaaval puriya

Thaayae un thiru ullam ilagavae

Thunbangal pani pola vilagavae


Language: Tamil

சடுகுடு தொடு தொடு
கபடி நாம் ஆடலாம்
ஸரிகமா பதநிஸா சரளி நாம் பாடலாம்
இருட்டிலே ஆட்டம் தொடங்க வேண்டும்
இடைவிடாதிங்கே தொடர வேண்டும்
இதற்கொரு புது இடம் பிடிக்க வேண்டும்
நினைத்தது அனைத்தையும் முடிக்க வேண்டும்
புதிய தாகம் புதிய மோகம்
பிறக்க வேண்டும் ஹோ பிறக்க வேண்டும் ஹோ

சடுகுடு தொடு தொடு
கபடி நாம் ஆடலாம்
ஸரிகமா பதநிஸா சரளி நாம் பாடலாம்

தொடு தொடு தொடத் தொட
தொடரும் பிரேமாயனம்
எடு எடு சுடச் சுட
கிடைக்கும் தேவாமிருதம்
கொடி இடை லேசாய் ஒடியும் வேளை
குளிர் தரும் காற்று உலவும் வேளை
மடியிலே நானும் புரளும் வேளை
மலரலாம் நூறு காமன் லீலை
உருகுதே நீ தழுவ ஓடும்
எனது சேலை ஹோ எனது சேலை ஹோ

தொடு தொடு தொடத் தொட
தொடரும் பிரேமாயனம்
எடு எடு சுடச் சுட
கிடைக்கும் தேவாமிருதம்

எல்லாம் வல்ல எங்கள் அல்லா
நல்லோர் எல்லாம் உன் பேர் சொல்வார்
தீயோர் இங்கே உன் முன் நில்லார்
உந்தன் மேன்மை யார் தான் சொல்லார்
தொழுகையை ஏற்பாய் அழுகையை தீர்ப்பாய்
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர் அல்லாஹு

பழரசம் இலவசம்
பருகிப் பாருங்களே
நவரசம் இவள் வசம்
பழக வாருங்களே
இளைஞரை ஈர்க்கும் அழகி நானே
இனிமையாய் பாயும் அருவி நானே
சிறகினால் மூடும் குருவி நானே
சுகங்களை வார்க்கும் கருவி நானே
இடை விடாது இணை விடாது
தழுவும் மானே ஹோ தழுவும் மானே ஹோ

பழரசம் இலவசம்
பருகிப் பாருங்களே
நவரசம் இவள் வசம்
பழக வாருங்களே

அல்லா உன் மகனை காப்பாய்
அல்லல்கள் யாவும் தீர்ப்பாய்
அன்பான அருளைச் சேர்ப்பாய்

ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...

ஆண் : கூத்தாடும் கொடுமை அழிய
கொடியோர்கள் கூட்டம் ஒழிய
நல்லோர்க்கு காவல் புரிய

ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...

தாயே உன் திருஉள்ளம் இளகவே

ஆ... ஆ... ஆ...

துன்பங்கள் பனி போல விலகவே

ஆ... ஆ... ஆ...


Movie/Album name: Seeman

Movie Summary A 1994 Tamil action drama centered on Seeman, a fierce rebel who fights against social injustice and oppression, using his strength and courage to protect the downtrodden.

Song Credits - Song: Sadu Gudu Thodu - Film: Seeman - Year: 1994 - Lyricist: Not available - Composer: Not available - Singers: Not available

Musical Style Folk-based Tamil film song with rhythmic, rustic percussion and a lively, earthy melodic structure typical of 1990s Tamil mass-action film music.

Key Artists Involved - Actor: Rajinikanth - Music Director: Not available - Singers: Not available - Lyricist: Not available

Scene Context The song appears as a lively dance/celebration number featuring the lead actor, likely used to showcase the hero's charisma and mass appeal within the narrative.


Artists