
Male : Ada diyodadiyyo
Diyyodadiyyo hohohoi
Ada diyodadiyyo
Diyyodadiyyo hohohoi
Male : Nalla kaaraam pasukkalellaam
Kaattu pulla maeyayilae
Pullaanguzhal eduththu
Paattu solvaan muththukkaala
Male : Yammaa en paatta ketkkum maaduthaan
Karanthidum ennaalum yaezhu padi paaluthaan
Namma paattukkum maattukkum koottu irukku paaru
Idha veettukku veedu kooridum intha ooru
Male : Nalla kaaraam pasukkalellaam
Kaattu pulla maeyayilae
Yammaa en paatta ketkkum maaduthaan
Namma paattukkum maattukkum koottu irukku paaru
Idha veettukku veedu kooridum intha ooru….hoi
Male : Haei pasu maadu ondru madi vaththi pochchu endru
Nee adi maadendru adha vikka pogalaama
Adhu mattum aaaathu ennaalumae
Unai vittu pogaathu on paavamae
Male : Eppothum nandri ketta jaadhi namma jaadhi
Seththaalum kaalsodaagum vaayattra piraani
Ennaannu naanum solla kettu pochchu bhoomi
Eppothu manushanukku puththi tharum saami
Male : Paaluthaan thantha maaduthaan
Ingu innoru thaayena
Eppothum kenjida venum
Male : Nalla kaaraam pasukkalellaam
Kaattu pulla maeyayilae
Yammaa en paatta ketkkum maaduthaan
Namma paattukkum maattukkum koottu irukku paaru
Idha veettukku veedu kooridum intha ooru….hoi
Male : Naam dhenam maadu maeichchaa
Idhilenna kevalamdaa
Ko….paal saami kooda
Pasu maatta meaichchavandaa
Male : Engaeyo oru maadu dhisai maarinaa
Enai thaedi varum paaru kuzhaloodhinaa
Andraadam kadhil vizhum maadu kaththumpothu
Ammaannu naama sonnaa aaramba vaarththai
Male : Ammaava paarththathilla naan poranthapothu
Komaathaa pola oru thaayingu yaedhu
Paasamaa uyir naesamaa
Idhu kaattuthu paalaiyum oottuthu ovvoru naalum
Male : Nalla kaaraam pasukkalellaam
Kaattu pulla maeyayilae
Pullaanguzhal eduththu
Paattu solvaan muththukkaala
Yammaa en paatta ketkkum maaduthaan
Namma paattukkum maattukkum koottu irukku paaru
Idha veettukku veedu kooridum intha ooru….
Thana thanthanathanthan thanthana naanaanaanaa
Thana thanthanathanthan thanthana thaangthaangthaanthaga thaa
ஆண் : அட டிய்யோடடிய்யோ
டிய்யோடடிய்யோ ஹோஹோஹோய்
அட டிய்யோடடிய்யோ
டிய்யோடடிய்யோ ஹோஹோய்…
ஆண் : நல்ல காராம் பசுக்களெல்லாம்
காட்டுப் புல்ல மேயயிலே
புல்லாங்குழல் எடுத்து
பாட்டுச் சொல்வான் முத்துக்காள
ஆண் : யம்மா என் பாட்டக் கேட்கும் மாடுதான்
கறந்திடும் எந்நாளும் ஏழு படி பாலுதான்
நம்ம பாட்டுக்கும் மாட்டுக்கும் கூட்டு இருக்கு பாரு
இத வீட்டுக்கு வீடு கூறிடும் இந்த ஊரு
ஆண் : நல்ல காராம் பசுக்களெல்லாம்
காட்டுப் புல்ல மேயயிலே
யம்மா என் பாட்டக் கேட்கும் மாடுதான்
நம்ம பாட்டுக்கும் மாட்டுக்கும் கூட்டு இருக்கு பாரு
இத வீட்டுக்கு வீடு கூறிடும் இந்த ஊரு….ஹோய்
ஆண் : ஹேய் பசு மாடு ஒன்று மடி வத்தி போச்சு என்று
நீ அடி மாடுயென்று அத விக்கப் போகலாமா
அதுமட்டும் ஆகாது எந்நாளுமே
உனை விட்டு போகாது ஒன் பாவமே
ஆண் : எப்போதும் நன்றி கெட்ட ஜாதி நம்ம ஜாதி
செத்தாலும் கால்சோடாகும் வாயற்ற பிராணி
என்னான்னு நானும் சொல்ல கெட்டுப் போச்சு பூமி
எப்போது மனுஷனுக்கு புத்தி தரும் சாமி
ஆண் : பாலுதான் தந்த மாடுதான்
இங்கு இன்னொரு தாயென
எப்போதும் கெஞ்சிட வேணும்
ஆண் : நல்ல காராம் பசுக்களெல்லாம்
காட்டுப் புல்ல மேயயிலே
யம்மா என் பாட்டக் கேட்கும் மாடுதான்
நம்ம பாட்டுக்கும் மாட்டுக்கும் கூட்டு இருக்கு பாரு
இத வீட்டுக்கு வீடு கூறிடும் இந்த ஊரு
ஆண் : நாம் தெனம் மாடு மேய்ச்சா
இதிலென்ன கேவலம்டா
கோ…பால் சாமி கூட
பசு மாட்ட மேய்ச்சவன்டா
ஆண் : எங்கேயோ ஒரு மாடு திசை மாறினா
எனைத் தேடி வரும் பாரு குழலூதினா
அன்றாடம் காதில் விழும் மாடு கத்தும்போது
அம்மான்னு நாம சொன்ன ஆரம்ப வார்த்தை
ஆண் : அம்மாவ பார்த்ததில்ல நான் பொறந்தபோது
கோமாதா போல ஒரு தாயிங்கு ஏது
பாசமா உயிர் நேசமா
இது காட்டுது பாலையும் ஊட்டுது ஒவ்வொரு நாளும்
ஆண் : நல்ல காராம் பசுக்களெல்லாம்
காட்டுப் புல்ல மேயயிலே
புல்லாங்குழல் எடுத்து
பாட்டுச் சொல்வான் முத்துக்காள
யம்மா என் பாட்டக் கேட்கும் மாடுதான்
நம்ம பாட்டுக்கும் மாட்டுக்கும் கூட்டு இருக்கு பாரு
இத வீட்டுக்கு வீடு கூறிடும் இந்த ஊரு
தனதந்தனதந்தன தந்தன நானானானா…..
தனதந்தனதந்தன தந்தன தாங்தாங்தாங்தக தா….
Movie Summary Muthu Kaalai is a 1995 Tamil action-drama film about a fearless, good-hearted village man who clashes with local wrongdoers while protecting his family and community, eventually proving his integrity through loyalty and courage.
Song Credits - Song: Nalla Kaaraam Pasu - Film: Muthu Kaalai - Year: 1995 - Language: Tamil - Music Director: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: Malaysia Vasudevan, S. Janaki
Musical Style - Rustic, folk-inspired Tamil film song with a celebratory, village-festive feel - Blends folk rhythm patterns with orchestral film-music arrangement typical of Ilaiyaraaja’s 1990s rural soundscapes
Raga Details - Not reliably documented; likely based on folk melodic patterns rather than a classical raga
Key Artists Involved - Music: Ilaiyaraaja - Lyrics: Vaali - Singers: Malaysia Vasudevan, S. Janaki - Film starring: Vijayakanth
Scene Context - Picturized as a lively village-oriented song in the film, celebrating rural life, livestock, and community festivity, fitting the pastoral and earthy tone of the movie.