Keerai Keerai Keera

1987
Lyrics
Language: English

Female : Keerai keerai keerai keerai
Keerai vaangalaiyoo keerai keerai

Female : Keerai keerai keerai keerai
Arai keerai sirukeerai
Mulaikeerai pulikeerai
Killadha killukkeerai
Naan killadha killukkeerai

Female : Keerai keerai keerai keerai
Arai keerai sirukeerai
Mulaikeerai pulikeerai
Killadha killukkeerai
Naan killadha killukkeerai

Female : Idha ketkaama kaiya vecha
Yaaraacham kanna vecha
Engitta nee vaangi thinga pora
Odha engitta nee vaangi thinga pora

Female : Keerai keerai keerai keerai
Arai keerai sirukeerai
Mulaikeerai pulikeerai
Killadha killukkeerai
Naan killadha killukkeerai

Female : Koodakulla vechirukken
Naan kooru katti keeraigal
Vaadum munnae moodi vechen
Rombha vaatugira veyililae

Female : Indha keeraiyai kadanji thinna
Noyi nodinga illa kannaa
Vaangunga samaichu thinnunga
Idha vippadhu samanju ponnunga

Female : Keerai kai vali kaal vali
Mel vali keezh vali theerkum
Keerai…idhu ezhainga thinnura
Mooligai marundhu aagum

Female : Keerai keerai keerai keerai
Arai keerai sirukeerai
Mulaikeerai pulikeerai
Killadha killukkeerai
Naan killadha killukkeerai

Female : Ullirukku vaazhathandu
Micham ulladhippo rendae rendu
Keralathu kappakezhangu
Idha vega vechu thinnu muzhunga

Female : Naan vaadipatti sandhaiyilae
Vaangi vandha pacha mocha
Serthu vechu aakki thinnunga
Idha thinnuputtaa maeni ponnunga

Female : Kaasu en kaiyil vechittu
Koodaiya nee thottu pesu
Ada thoosu un ullathilumilla
Odambilumilla maasu

Female : Keerai keerai keerai keerai
Arai keerai sirukeerai
Mulaikeerai pulikeerai
Killadha killukkeerai
Naan killadha killukkeerai

Female : Idhai ketkaama kaiya vechaa
Yaarachum kanna vechaa
Enkitta nee vaangi thinga pora
Odha engitta nee vaangi thinga pora

Female : Keerai keerai keerai keerai
Arai keerai sirukeerai
Mulaikeerai pulikeerai
Killadha killukkeerai
Naan killadha killukkeerai


Language: Tamil

பெண் : கீரை கீரை கீரை கீரை
கீரை வாங்கலையோ கீரை கீரை….

பெண் : கீரை கீரை கீரை கீரை
அரைக்கீரை சிறுக்கீரை
முளைக்கீரை புளிக்கீரை
கிள்ளாத கிள்ளுக்கீரை
நான் கிள்ளாத கிள்ளுக்கீரை

பெண் : கீரை கீரை கீரை கீரை
அரைக்கீரை சிறுக்கீரை
முளைக்கீரை புளிக்கீரை
கிள்ளாத கிள்ளுக்கீரை
நான் கிள்ளாத கிள்ளுக்கீரை

பெண் : இதை கேட்காம கைய வச்சா
யாராச்சும் கண்ண வச்சா
எங்கிட்ட நீ வாங்கித் திங்க போற
ஓத எங்கிட்ட நீ வாங்கித் திங்க போற

பெண் : கீரை கீரை கீரை கீரை
அரைக்கீரை சிறுக்கீரை
முளைக்கீரை புளிக்கீரை
கிள்ளாத கிள்ளுக்கீரை
நான் கிள்ளாத கிள்ளுக்கீரை

பெண் : கூடக்குள்ள வச்சிருக்கேன் நான்
கூறு கட்டி கீரைகள
வாடும் முன்னே மூடி வச்சேன்
ரொம்ப வாட்டுகிற வெய்யிலிலே

பெண் : இந்த கீரையை கடைஞ்சு தின்னா
நோய் நொடிங்க இல்ல கண்ணா
வாங்குங்க சமைச்சு தின்னுங்க
இத விப்பது சமஞ்ச பொண்ணுங்க

பெண் : கீரை…கை வலி கால் வலி
மேல் வலி கீழ் வலி தீர்க்கும்
கீரை…..இது ஏழைங்க தின்னுற
மூலிகை மருந்து ஆகும்

பெண் : கீரை கீரை கீரை கீரை
அரைக்கீரை சிறுக்கீரை
முளைக்கீரை புளிக்கீரை
கிள்ளாத கிள்ளுக்கீரை
நான் கிள்ளாத கிள்ளுக்கீரை

பெண் : உள்ளிருக்கு வாழத்தண்டு
மிச்சம் உள்ளதிப்போ ரெண்டே ரெண்டு
கேரளத்து கப்பக்கெழங்கு
இத வேக வச்சு தின்னு முழுங்கு

பெண் : நான் வாடிப்பட்டு சந்தையிலே
வாங்கி வந்த பச்ச மொச்ச
சேர்த்து வச்சு ஆக்கி தின்னுங்க
இத தின்னுப்புட்டா மேனி பொன்னுங்க

பெண் : காசு…என் கையில வச்சுட்டு
கூடய நீ தொட்டு பேசு
அட தூசு என் உள்ளத்திலுமில்ல
ஒடம்பிலுமில்ல மாசு…

பெண் : கீரை கீரை கீரை கீரை
அரைக்கீரை சிறுக்கீரை
முளைக்கீரை புளிக்கீரை
கிள்ளாத கிள்ளுக்கீரை
நான் கிள்ளாத கிள்ளுக்கீரை

பெண் : இதை கேட்காம கைய வச்சா
யாராச்சும் கண்ண வச்சா
எங்கிட்ட நீ வாங்கித் திங்க போற
ஓத எங்கிட்ட நீ வாங்கித் திங்க போற

பெண் : கீரை கீரை கீரை கீரை
அரைக்கீரை சிறுக்கீரை
முளைக்கீரை புளிக்கீரை
கிள்ளாத கிள்ளுக்கீரை
நான் கிள்ளாத கிள்ளுக்கீரை


Movie/Album name: Neram Nalla Irukku

Movie Summary: Neram Nalla Irukku is a 1987 Tamil film directed by R. Sundarrajan, revolving around family relationships and rural life.

Song Credits: - Film: Neram Nalla Irukku (1987) - Song: Keerai Keerai Keera - Music Director: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: Malaysia Vasudevan, K. S. Chithra (as commonly credited)

Musical Style: Folk-based (gaana/natuppura paadal) with a lively, rustic rhythm typical of Ilaiyaraaja's village-oriented compositions.

Raga Details: Based on folk melodies rather than a classical raga; structured around traditional Tamil folk scales.

Key Artists Involved: - Director: R. Sundarrajan - Music: Ilaiyaraaja

Scene Context: The song is a folk-style number picturized in a rural setting, featuring characters in a celebratory or playful context involving greens (keerai) — likely a market or household scene.


Artists