Saareeram Illaamal

1986
Lyrics
Language: English

Saareeram illaamal sangeethamaa
Samsaaram illaamal santhoshamaa
Saareeram illaamal sangeethamaa
Samsaaram illaamal santhoshamaa

Kiliyae kiliyae engae ponae
Thookkam varaliyae
Rathiyae rathiyae engae ponae
Pasiye edukkaiyae

Ada kiliyae kiliyae engae ponae
Thookkam varaliyae
Rathiyae rathiyae engae ponae
Pasiye edukkaiyae

Unnai kaanaatha kannumthaan
Karunthelaagi kottuthu
Unnai paaraatha pozhuthumthaan
Verum Patharaagi ponathae

Saareeram illaamal sangeethamaa
Samsaaram illaamal santhoshamaa

Kiliyae kiliyae engae ponae
Thookkam varaliyae
Rathiyae rathiyae engae ponae
Pasiye edukkaiyae

Unnai kaanaatha kannumthaan
Karunthelaagi kottuthu
Unnai paaraatha pozhuthumthaan
Verum Patharaagi ponathae


Language: Tamil

: எஸ். பி. பாலசுப்ரமணியம்

சாரீரம் இல்லாமல் சங்கீதமா
சம்சாரம் இல்லாமல் சந்தோசமா
சாரீரம் இல்லாமல் சங்கீதமா
சம்சாரம் இல்லாமல் சந்தோசமா

கிளியே கிளியே எங்கே போனே
தூக்கம் வரலியே
ரதியே ரதியே எங்கே போனே
பசியே எடுக்கலையே

அட கிளியே கிளியே எங்கே போனே
தூக்கம் வரலியே
ரதியே ரதியே எங்கே போனே
பசியே எடுக்கலையே

உன்னை காணாத கண்ணும்தான்
கருந்தேளாகி கொட்டுது
உன்னை பாராத பொழுதும்தான்
வெறும் பதராகி போனதே

சாரீரம் இல்லாமல் சங்கீதமா
சம்சாரம் இல்லாமல் சந்தோசமா

கிளியே கிளியே எங்கே போனே
தூக்கம் வரலியே
ரதியே ரதியே எங்கே போனே
பசியே எடுக்கலையே

உன்னை காணாத கண்ணும்தான்
கருந்தேளாகி கொட்டுது
உன்னை பாராத பொழுதும்தான்
வெறும் பதராகி போனதே


Movie/Album name: Mythili Ennai Kaathali

Artists