
Anbennum aaraaroo
Paada iraikaigal neelaadhoo
Engengu ponaalum
Kaalgal un koottai seraadhoo
Paadhai nedum paadhai
Neeye vazhi thonaiyooo
Paalai vanachchottil
Oorum pudhuch chunai
Pesi pesi theeraa
Vaarthai onjal seraa
Meen konda dhaagathai
Neer konda megangal
Thedi thedi vandhadho kaadhale
Soorai kaatril kooda
Deepam yettrum nesam
Thottru veezhum podhum
Thaettrum thaayin paasam
Kaadhal pootha kaatril
Neeye en moongil geedham
Yengi naalum ketka
Aasai vaazhvin geedham
Oh adhisaya oli pole kanne
En vizhigalil niraindhaaye penne
Kaadhalo thodarkadhai
Kaattume pudhiyadhai
Vaazhum aasaiye
Koodudhe koodudhe oh
Kaanum kaatchi yaavum
Maayamaana podhum
Kaalam kaattidhaadho
Unmaiyaana kolam
Naettrai thaandidatha
Pedhai engum illai
Merkkai paarthidaadhu
Pooththidadhu paadhai
Nee sinungida adhai kettaal podhum
En ulagamum thalaikeezhaai maarum
Kaadhalo thodarkadhai
Kaattume pudhiyadhai
Vaazhum aasaiye
Koodudhe koodudhe
Oh oh oh oh oh oh
சாம் சிஎஸ்
யுக பாரதி
அன்பென்னும் ஆராரோ
பாட இறக்கைகள் நீளாதோ
எங்கெங்கு போனாலும்
கால்கள் உன் கூட்டை சேராதொ
பாதை நீளும் பாதை
நீயே வழி துணையோ
பாலை வனச்சூட்டில்
ஊறும் புதுச் சுனையே
பேசி பேசி தீரா
வார்த்தை ஒன்று சேர
நீ கொண்ட தாகத்தை
நீர் கொண்ட மேகங்கள்
தேடித் தேடி வந்ததோ காதலே
சூறைக் காற்றில் கூட
தீபம் ஏற்றும் நேசம்
தோற்று வீழும் போதும்
தேற்றும் தாயின் பாசம்
காதல் பூத்த காற்றில்
நீயே என் மூங்கில் கீதம்
ஏங்கி நாளும் கேட்க
ஆசை வாழ்வின் கீதம்
ஓ அதிசய ஒளி போலே கண்ணே
என் விழிகளில் நிறைந்தாயே பெண்ணே
காதலோ தொடர்கதை
காட்டுமே புதியதாய்
வாழும் ஆசையே
கூடுதே கூடுதே ஓ
காணும் காட்சி யாவும்
மாயமான போதும்
காலம் காட்டிடாதோ
உண்மையான கோலம்
நேற்றை தாண்டிடாதோ
பேதை ஏதும் இல்லை
மேற்கை பார்த்திடாது
பூத்திடாது காதல்
நீ சிணுங்கிட அதை கேட்டால் போதும்
என் உலகமும் தலைகீழாய் மாறும்
காதலோ தொடர்கதை
காட்டுமே புதியதாய்
வாழும் ஆசையே
கூடுதே கூடுதே
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
Movie Summary: Habeebi is a 2026 Tamil film centered on a poignant love story set against a backdrop of separation and longing, exploring themes of emotional bond and destiny.
Song Credits:
Language: Tamil
Musical Style: Melodic soft-rock infused with Indian film music orchestration, featuring gentle acoustic guitar and strings.
Raga Details: Not available.
Key Artists Involved: Not available.
Awards & Recognition: Not available.
Scene Context: Not available.