
Sengarumbhu saatrinilae thaen kalandhu
Iniya thellamudhin suvaiyodu kani pizhindhu
Sengarumbhu saatrinilae thaen kalandhu
Iniya thellamudhin suvaiyodu kani pizhindhu
Thingalaiyum thangamodu kalavai thandhu
Aaa…aaa…..haaa…aaa…
Thingalaiyum thangamodu kalavai thandhu
Varaindha sithiramae karpanaiyin arpudhamae
En vizhiyodu vilaiyadum kanavallava
Vizhiyodu vilaiyadum kanavallava
Nenjam maravaamal uravaadum ninaivallavaa
Thengathu moovendhar thol valimaiyum
Seran senguttuvan thambhiyai pol pulamaiyum
Thengathu moovendhar thol valimaiyum
Seran senguttuvan thambhiyai pol pulamaiyum
Manam ennum bodhae inikkum ezhil valamaiyum
Manam ennum bodhae inikkum ezhil valamaiyum
Niraindha ennuyirae mannavarae innamudhae
Vizhiyodu vilaiyadum kanavallava
Endhan vizhiyodu vilaiyadum kanavallava
Female : Nenjam maravaamal uravaadum ninaivallavoo
Sindhu paadum thendral veesum inbamana iravae
Sindhu paadum thendral veesum inbamana iravae
Male : Endha naalum mangidatha adhamaana nilavae
Endha naalum mangidatha adhamaana nilavae
Anbu maevum kangal pesum vindhai yedho ariyaen
Anbu maevum kangal pesum vindhai yedho ariyaen
Male : Pongum kaadhal sanganaadham konjudhae saelvizhiyae
Pongum kaadhal sanganaadham konjudhae saelvizhiyae
Jaadhi madham illadha idam
Kaasu panam kaanadha idam
Jaadhi madham illadha idam
Kaasu panam kaanadha idam
Aadhi manidhan vaazhndha idam
Adhuvae kaadhal vaazhum idam
Aadhi manidhan vaazhndha idam
Adhuvae kaadhal vaazhum idam
Thaazhvum uyarvum kidaiyadhu
Thaniyaar udaimai kidaiyadhu
Thaazhvum uyarvum kidaiyadhu
Thaniyaar udaimai kidaiyadhu
Vaazhum urimai ellorkkum
Marukkum vazhakkam kidaiyadhu
Vaazhum urimai ellorkkum
Marukkum vazhakkam kidaiyadhu
டி. எம். சொந்தர்ராஜன் மற்றும் ஏ. நித்யகலா
டி . ஆர். பாப்பா
செங்கரும்பு சாற்றினிலே தேன் கலந்து –இனிய
தெள்ளமுதின் சுவையோடு கனி பிழிந்து
செங்கரும்பு சாற்றினிலே தேன் கலந்து –இனிய
தெள்ளமுதின் சுவையோடு கனி பிழிந்து
திங்களையும் தங்கமோடு கலவை தந்து
ஆஅ....ஆஆ.....ஆஅ....
திங்களையும் தங்கமோடு கலவை தந்து
வரைந்த சித்திரமே கற்பனையின் அற்புதமே
என் விழியோடு விளையாடும் கனவல்லவா
விழியோடு விளையாடும் கனவல்லவா
நெஞ்சம் மறவாமல் உறவாடும் நினைவல்லவோ.....
தென்னகத்து மூவேந்தர் தோள் வலிமையும்
சேரன் செங்குட்டுவன் தம்பியைப் போல் புலமையும்
தென்னகத்து மூவேந்தர் தோள் வலிமையும்
சேரன் செங்குட்டுவன் தம்பியைப் போல் புலமையும்
மனம் எண்ணும்போதே இனிக்கும் எழில் வளமையும்
மனம் எண்ணும்போதே இனிக்கும் எழில் வளமையும்
நிறைந்த என்னுயிரே மன்னவரே இன்னமுதே
எந்தன் விழியோடு விளையாடும் கனவல்லவா
விழியோடு விளையாடும் கனவல்லவா
பெண் : நெஞ்சம் மறவாமல் உறவாடும் நினைவல்லவோ.....
சிந்து பாடும் தென்றல் வீசும் இன்பமான இரவே
சிந்து பாடும் தென்றல் வீசும் இன்பமான இரவே
ஆண் : எந்த நாளும் மங்கிடாத அந்தமான நிலவே
எந்த நாளும் மங்கிடாத அந்தமான நிலவே
அன்பு மேவும் கண்கள் பேசும் விந்தை ஏதோ அறியேன்
அன்பு மேவும் கண்கள் பேசும் விந்தை ஏதோ அறியேன்
ஆண் : பொங்கும் காதல் சங்கநாதம் கொஞ்சுதே சேல்விழியே.....
பொங்கும் காதல் சங்கநாதம் கொஞ்சுதே சேல்விழியே.....
ஜாதி மதம் இல்லாத இடம்
காசு பணம் காணாத இடம்
ஜாதி மதம் இல்லாத இடம்
காசு பணம் காணாத இடம்
ஆதி மனிதன் வாழ்ந்த இடம்
அதுவே காதல் வாழும் இடம்....
ஆதி மனிதன் வாழ்ந்த இடம்
அதுவே காதல் வாழும் இடம்....
ஜாதி மதம் இல்லாத இடம்
காசு பணம் காணாத இடம்
தாழ்வும் உயர்வும் கிடையாது
தனியார் உடமை கிடையாது
தாழ்வும் உயர்வும் கிடையாது
தனியார் உடமை கிடையாது
வாழும் உரிமை எல்லார்க்கும்
மறுக்கும் வழக்கம் கிடையாது.....
வாழும் உரிமை எல்லார்க்கும்
மறுக்கும் வழக்கம் கிடையாது...
ஜாதி மதம் இல்லாத இடம்
காசு பணம் காணாத இடம்
Movie Summary: Thaai Magalukku Kattiya Thaali is a 1959 Tamil film centered on family bonds, sacrifice, and the sacred significance of the thaali (mangalsutra) in a mother-daughter relationship.
Song Credits: Sung by T. M. Soundararajan and P. Susheela; composed by G. Ramanathan; lyrics by Thanjai N. Ramaiah Dass.
Musical Style: Traditional Tamil film melody with a folk-inflected, semi-classical orchestration typical of late-1950s Tamil cinema.
Key Artists Involved: Music director G. Ramanathan; playback singers T. M. Soundararajan and P. Susheela; lyricist Thanjai N. Ramaiah Dass.
Scene Context: The song occurs as a light, descriptive piece within the film’s familial narrative, reflecting the rural/earnest tone of the story through its imagery of the sugarcane field.