I Miss You Da

2007
Lyrics
Language: English

Female : {Eemini..eemini
Eemini..eemini
Eemini..eemini
I’am missing you} (2)

Female : {I miss you miss you da
Enai vittu pogadhae
En ishtam neeyada
Yekkathil thalladhae} (2)

Female : En dhegamo ezhil oviyam
Neeyillaiyel verum kaagidham
En nenjamo oru noolagam
Un sondham naan adhil aavanummmm..mmm

Female : I miss you miss you da
Enai vittu pogadhae
En ishtam neeyada
Yekkathil thalladhae

Female : Eemini..eemini
Eemini..eemini
Eemini..eemini
I’am missing you

Female : Koll… kollvennn
Veredhenum sollai
Agaradhiyil-ey yen vaarthai illai
Nee kaathalithal
Kadhalithaen
Kadhalithaen
Illai yen nee pol kadhalithaen
Kan moodinen
Nee thondrinaai
Kan thirakkiren-ey
Nee odinaaii

Female : {I miss you miss you da
Enai vittu pogadhae
En ishtam neeyada
Yekkathil thalladhae} (2)

Female : Anju nappathanjukku jogging pogum podhu
Hmmm i am missing you
Ombothu pathinaalukku college bus-ilae
Hmmm i am missing you
Madhiya unavu vendamendru thallum podhu
Hmmm i am missing you
Maadi mercury vilakkinai paarkum podhu
Hmmm i am missing you
Fm-il kadhal paadal ketkum podhu

Female : {Eemini..eemini
Eemini..eemini
Eemini..eemini
I’am missing you} (3)

Female : {I miss you miss you da
Enai vittu pogadhae
En ishtam neeyada
Yekkathil thalladhae} (2)

Female : {Eemini..eemini
Eemini..eemini
Eemini..eemini
I’am missing you} (2)

Female : I miss you miss you da
Enai vittu pogadhae
En ishtam neeyada
Yekkathil thalladhae


Language: Tamil

பெண் : { எமினி எமினி
எமினி எமினி எமினி
எமினி ஐ எம் மிஸ்ஸிங்
யூ } (2)

பெண் : { ஐ மிஸ் யூ மிஸ்
யூ டா என்னை விட்டுப்
போகாதே என் இஷ்டம்
நீயடா ஏக்கத்தில்
தள்ளாதே } (2)

பெண் : என் தேகமோ
எழில் ஓவியம் நீ
இல்லையேல் வெறும்
காகிதம் என் நெஞ்சமோ
ஒரு நூலகம் உன் சொந்தம்
நான் அதில் ஆவணும்

பெண் : ஐ மிஸ் யூ மிஸ்
யூ டா என்னை விட்டுப்
போகாதே என் இஷ்டம்
நீயடா ஏக்கத்தில்
தள்ளாதே

பெண் : எமினி எமினி
எமினி எமினி எமினி
எமினி ஐ எம் மிஸ்ஸிங்
யூ

பெண் : கொல் கொல்வேன்
வேர் ஏதேனும் சொல்லை
அகராதியிலே ஏன் வார்த்தை
இல்லை நீ காதலித்தால்
காதலித்தேன் காதலித்தேன்
இல்லை ஏன் நீ போல் காதலித்தேன்
கண் மூடினேன் நீ தோன்றினாய்
கண் திறக்கிறேனே நீ ஓடினாய்

பெண் : { ஐ மிஸ் யூ மிஸ்
யூ டா என்னை விட்டுப்
போகாதே என் இஷ்டம்
நீயடா ஏக்கத்தில்
தள்ளாதே } (2)

பெண் : அஞ்சு நாப்பத்தஞ்சுக்கு
ஜாகிங் போகும் போது ஹ்ம்ம்
ஐ எம் மிஸ்ஸிங் யூ ஒன்பது
பதினாளுக்கு காலேஜ் பஸ்ஸிலே
ஹ்ம்ம் ஐ எம் மிஸ்ஸிங் யூ
மதிய உணவு வேண்டாமென்று
தள்ளும் போது ஹ்ம்ம் ஐ எம்
மிஸ்ஸிங் யூ மாடி மெர்குரி
விளக்கினை பார்க்கும் போது
ஹ்ம்ம் ஐ எம் மிஸ்ஸிங் யூ
எஃப்.எம்மில் காதல் பாடல்
கேட்கும் போது

பெண் : { எமினி எமினி
எமினி எமினி எமினி
எமினி ஐ எம் மிஸ்ஸிங்
யூ } (3)

பெண் : { ஐ மிஸ் யூ மிஸ்
யூ டா என்னை விட்டுப்
போகாதே என் இஷ்டம்
நீயடா ஏக்கத்தில்
தள்ளாதே } (2)

பெண் : { எமினி எமினி
எமினி எமினி எமினி
எமினி ஐ எம் மிஸ்ஸிங்
யூ } (2)

பெண் : ஐ மிஸ் யூ மிஸ்
யூ டா என்னை விட்டுப்
போகாதே என் இஷ்டம்
நீயடா ஏக்கத்தில்
தள்ளாதே


Movie/Album name: Sakkarakatti

Movie Summary Sakkarakatti is a 2008 Tamil romantic musical film directed by Kalaprabhu, starring Shanthanu Bhagyaraj and Ishita in the lead roles, with music composed by A. R. Rahman.

Song Credits - Song: I Miss You Da - Film: Sakkarakatti - Year: 2007 (soundtrack release) - Composer: A. R. Rahman - Singers: Chinmayi, Vijay Yesudas - Lyricist: Na. Muthukumar - Label: Sony Music / Think Music

Musical Style Contemporary fusion blending R&B, hip-hop beats, and electronic textures with melodic playback singing; a signature A. R. Rahman experimental pop sound of the late 2000s.

Key Artists Involved - A. R. Rahman (composer) - Chinmayi (female vocals) - Vijay Yesudas (male vocals) - Na. Muthukumar (lyrics) - Kalaprabhu (director)

Scene Context Picturized on the lead pair, the song expresses the longing felt by the hero for his love interest, serving as a montage track capturing separation and yearning.


Artists