Selfie Pulla

2014
Lyrics
Language: English

Tera tera tera byte ah kaadhal irukku
Neeyum bittu bittah bite panna yerum kirukku
Tera tera tera byte ah kaadhal irukku
Neeyum bittu bittah bite panna yerum kirukku

Lets take a selfie pulla
Give me a ummaah..ummaah..
Selfie pulla
Give me a ummaah..

Photoshop pannamalae filter onnum podamalae
Un mugatha paakum bothu nenjam alludhu

Dappanguthu paatum illa dandanakka beat um illa
Unna paakum bothu rendu kaalum thulludhu

Kuchi ice illa alwavum illa
Un per sonna naakellam thithikkudhae

Ada thannikulla naan mungum bodhu
Unna nenachaalae yengengo pathikudhae

Veralukuku pasi eduthu uyir thudikka ulla
Naakai vechu unna konjam athu kadikka
Pasi eduthu adam pidikka
Nee mutham onnu thaayaen naanum padam pidikka

Lets take a selfie pulla
Give me a ummaah..ummaah..
Selfie pulla
Give me a ummaah..

Kaalayila kaadhal solli
Madhiyaanam thaali katti
Saayungaalam thenilavu pona vareeya

Dhaegathila chocolate naan
Vaegathila rocketu naan
Nilavula tent adipom are you ready ah

Ada rocket onnu neeyum rentu pannu
Andha jupiteril moonu motham arubathi moonu

Andha nilavunga yellam inga thevaiyilla
Un kann rendu podhaadha vaadi pulla

Tera tera tera byte ah kaadhal irukku
Neeyum bittu bittah bite panna yerum kirukku
Tera tera tera byte ah kaadhal irukku
Neeyum bittu bittah bite panna yerum kirukku

Lets take a selfie pulla
Give me a ummaah..ummaah..
Selfie pulla
Give me a ummaah..


Language: Tamil

சுனிதி சவுகான்

விஜய் சந்திரசேகர்

அனிருத் ரவிச்சந்தர்

டெரா டெரா
டெரா பைட்டா காதல்
இருக்கு நீயும் பிட்டு
பிட்டா பைட் பண்ணா
ஏறும் கிறுக்கு டெரா
டெரா டெரா பைட்டா
காதல் இருக்கு நீயும்
பிட்டு பிட்டா பைட்
பண்ணா ஏறும் கிறுக்கு

இன்ஸ்டா கிராமத்தில
வாடி வாழலாம் நாம
வாழும் நிமிஷத்தெல்லாம்
சுட்டு தள்ளலாம் நானும் நீயும்
சேரும் போது தாறுமாறு தான்
அந்த பேஸ்புக்கில் பிச்சிக்கிடும்
லைக் ஷேர் தான்

லெட்ஸ் டேக் அ
செல்பி புள்ள கிவ் மீ அ
உம்மா உம்மா செல்பி
புள்ள கிவ் மீ அ உம்மா

லெட்ஸ் டேக் அ
செல்பி புள்ள கிவ் மீ அ
உம்மா உம்மா செல்பி
புள்ள கிவ் மீ அ உம்மா

லெட்ஸ் டேக் அ
செல்பி புள்ள செல்பி
புள்ள செல்பி புள்ள
செல்பி புள்ள

போட்டோஷாப்
பண்ணாமலே பில்டர்
ஒன்னும் போடாமலே
உன் முகத்த பாக்கும்போது
நெஞ்சம் அள்ளுது

டப்பாங்குத்து
பாட்டும் இல்ல டன்டனக்கா
பீட்டும் இல்ல உன்ன பாக்கும்
போது ரெண்டு காலும் துள்ளுது

குச்சி ஐஸ் இல்ல
அல்வாவும் இல்ல உன்
பேர் சொன்னா நாக்கெல்லாம்
தித்திக்குதே

அட தண்ணிக்குள்ள
நான் முங்கும்போது உன்ன
நினைச்சாலே எங்கெங்கோ
பத்திக்குதே

வெரலுக்கு பசி எடுத்து
உயிர் துடிக்க உள்ள நாக்கை
வச்சு உன்ன கொஞ்சம் அது
கடிக்க பசி எடுத்து அடம்பிடிக்க
நீ முத்தம் ஒன்னு தாயேன் நானும்
படம் பிடிக்க

லெட்ஸ் டேக் அ
செல்பி புள்ள கிவ் மீ அ
உம்மா உம்மா செல்பி
புள்ள கிவ் மீ அ உம்மா

லெட்ஸ் டேக் அ
செல்பி புள்ள கிவ் மீ அ
உம்மா உம்மா செல்பி
புள்ள கிவ் மீ அ உம்மா

உம்மா உம்மா உம்மா
உம்மா உம்மாஉம்மா
உம்மா

காலையில காதல்
சொல்லி மத்தியானம் தாலி
கட்டி சாயங்காலம் தேன்நிலவு
போனா வாறியா

தேகத்தில சாக்லெட்
நான் வேகத்துல ராக்கெட்டு
நான் நிலவுல டென்ட் அடிப்போம்
ஆர் யூ ரெடி யா

அட ராக்கெட் ஒன்னு
நீயும் ரெண்ட்டு பண்ணு அந்த
ஜுபிடரில் மூனு மொத்தம்
அருபத்திமூனு

அந்த நிலவுங்க
எல்லாம் இங்க தேவையில்ல
உன் கண் ரெண்டு போதாதா
வாடி புள்ள

டெரா டெரா
டெரா பைட்டா காதல்
இருக்கு நீயும் பிட்டு
பிட்டா பைட் பண்ணா
ஏறும் கிறுக்கு டெரா
டெரா டெரா பைட்டா
காதல் இருக்கு நீயும்
பிட்டு பிட்டா பைட்
பண்ணா ஏறும் கிறுக்கு

இன்ஸ்டா கிராமத்தில
வாடி வாழலாம் நாம
வாழும் நிமிஷத்தெல்லாம்
சுட்டு தள்ளலாம் நானும் நீயும்
சேரும் போது தாறுமாறு தான்
அந்த பேஸ்புக்கில் பிச்சிக்கிடும்
லைக் ஷேர் தான்

லெட்ஸ் டேக் அ
செல்பி புள்ள கிவ் மீ அ
உம்மா உம்மா செல்பி
புள்ள கிவ் மீ அ உம்மா

லெட்ஸ் டேக் அ
செல்பி புள்ள கிவ் மீ அ
உம்மா உம்மா செல்பி
புள்ள கிவ் மீ அ ..........

லெட்ஸ் டேக் அ
செல்பி புள்ள செல்பி
புள்ள லெட்ஸ் டேக் அ
செல்பி புள்ள செல்பி புள்ள
உம்மா


Movie/Album name: Kaththi

Movie Summary: Kaththi is a 2014 Tamil action-drama about a thief who assumes the identity of his lookalike, a social activist, and fights against a corporate giant exploiting farmers.

Song Credits: - Singer: Vijay, Sunidhi Chauhan - Music Director: Anirudh Ravichander - Lyricist: Madhan Karky - Choreography: Shobi Paulraj

Musical Style: Upbeat electronic dance number with folk-pop influences, featuring synth-driven beats and a celebratory tone.

Key Artists Involved: - Vijay (vocals and on-screen performer) - Sunidhi Chauhan (vocals) - Anirudh Ravichander (composer)

Awards & Recognition: - Won Vijay Award for Favourite Song - Nominated for Filmfare Award for Best Male Playback Singer – Tamil (Vijay)

Scene Context: The song appears in a celebratory montage where the protagonist and those around him dance joyfully, capturing a festive, carefree moment in the film.


Artists