
Chorus : ……………………………
Female : Aiyaiyo kanava
Ketpadhellaam tharavaa
Sorgam enakku thaanae
Ini naanae unakku thaanae
Female : Kangal alaithaal
Kaiyodu thaanae
Ainthaaru gragangal
Unai suttrum unmai thaanae
Aiyoo….. aiyoo
Male : Aiyaiyo kanava
Nadapathellaam nenavaa
Sorgam arugil thaana
Ellaam enakku thaana
Male : Natchathirangal odi
Odaatha antha ezhu gragangal
Ennai sutrum sutrum
Unmai thaana
Female : Oru pattaamboochi
Poonjsiragai naan
Paranthadavaa ingae
Selven vinnai velven
Male : Adi pennae
Un siragil naan
Parandhodi selven
Kaatrodu kadhai solven
Female : Aiyaiyo kanava
Ketpadhellaam tharavaa
Male : Aiyaiyo kanava
Aadai kattum nilavaa nilavaa
Male : Azhagae
Un kannil pattu konda
Nenjam thullum thullum
Enna solla vaa neer ootru
Azhagae adi azhagae
Vaalibam aadudhae
Female : Oru neela poonjarigalaal
Bodhai kondaada
Veri konden vazhi kanden
Male : Oru minnal maari
Nee ezhum ner kaatru paada
Evan kannae balam endren
Female : Aiyaiyo kanava
Ketpadhellaam tharavaa
Sorgam enakku thaanae
Ini naanae unakku thaanae
Female : Kangal alaithaal
Kaiyodu thaanae
Ainthaaru gragangal
Unai suttrum unmai thaanae
Aiyoo….. Male : Aaaa….
Female : Aiyoo
Male : ……………………………….
Female : Yai yai yai aiyooo…ooo
Male : Aaaa…..aaa…..aa…
………………………………………………….
Female : Haaan ……ufff…hahaha..
குழு : ………………………………………..
பெண் : அய்யையோ கனவா
கேட்பதெல்லாம் தரவா
சொர்க்கம் எனக்கு தானே
இனி நானே உனக்கு தானே
பெண் : கண்கள் அழைத்தால்
கையோடு தானே
ஐந்தாறு கிரகங்கள்
உனை சுற்றும் உண்மை தானே
ஐயோ… ஐயோ
ஆண் : அய்யையோ கனவா
நடப்பதெல்லாம் நெனவா
சொர்க்கம் அருகில் தானா
எல்லாம் எனக்கு தானா
ஆண் : நட்சத்திரங்கள் ஓடி
ஓடாத அந்த ஏழு கிரகங்கள்
என்னை சுற்றும் சுற்றும்
உண்மை தானா
பெண் : ஒரு பட்டாம்பூச்சி
பூஞ்ச்சிறகை நான்
பறந்தாடவா இங்கே
செல்வேன் விண்ணை வெல்வேன்
ஆண் : அடி பெண்ணே
உன் சிறகில் நான்
பறந்தோடிச் செல்வேன்
காற்றோடு கதை சொல்வேன்
பெண் : அய்யையோ கனவா
கேட்பதெல்லாம் தரவா
ஆண் : அய்யையோ கனவா
ஆடை கட்டும் நிலவா நிலவா
ஆண் : அழகே
உன் கண்ணில் பட்டுக் கொண்ட
நெஞ்சம் துள்ளும் துள்ளும்
என்ன சொல்ல வா நீர் ஊற்று
அழகே அடி அழகே
வாலிபம் ஆடுதே
பெண் : ஒரு நீல பூஞ்சரிகளால்
போதை கொண்டாட
வெறி கொண்டேன் வழி கண்டேன்
ஆண் : ஒரு மின்னல் மாறி
நீ எழும் நேர் காற்று பாட
இவன் கண்ணே பலம் என்றேன்
பெண் : அய்யையோ கனவா
கேட்பதெல்லாம் தரவா
சொர்க்கம் எனக்கு தானே
இனி நானே உனக்கு தானே
பெண் : கண்கள் அழைத்தால்
கையோடு தானே
ஐந்தாறு கிரகங்கள்
உனை சுற்றும் உண்மை தானே
ஐயோ…. ஆண் : ஆஆ….
பெண் : ஐயோ
ஆண் : ………………….
பெண் : யை யை யை ஐயோஓ….ஓஒ
ஆண் : ஆஅ….ஆஅ…ஆ…..
……………………..
பெண் : ஹான்…..உப்ப்…..ஹஹஹா….
Movie Summary: Rangeela is a 1995 Hindi romantic comedy-drama about Mili, a Mumbai street dancer aspiring to stardom, and her childhood friend Munna, a small-time crook who secretly loves her, while she is drawn to a famous movie star, Raj Kamal.
Song Credits: Music by A. R. Rahman; lyrics by Mehboob; sung by Swarnalatha.
Musical Style: Melodic film song with soft, semi-classical melodic phrasing, gentle orchestration, and a melancholic romantic mood.
Raga Details: Not reliably documented; no confirmed raga attribution available.
Key Artists Involved: A. R. Rahman (composer), Mehboob (lyricist), Swarnalatha (singer).
Awards & Recognition: A. R. Rahman won the Filmfare Award for Best Music Director for Rangeela.
Scene Context: The song expresses Mili’s inner emotional turmoil and longing as she navigates her feelings and aspirations amid the film’s romantic tensions.