Kalyana Kalavaram

2025
Lyrics
Language: English

Kalyaana kalavaram
Kalyaana kalavaram
Chorus : Nee nee nee neethaanammaa
Nee nee nee neethaanammaa

Kalyaana kalavaraththula
Kerangi Pottenmmaa
Inikkira veshaththukkulla
Vizhunthu potteanmaa

Unnaala ulagaththayae
Maranthu potteanmmaa
Okkaara mudiyala
Naan paranthupotteanmaa

Kaathora thodu
Enna paduththum paadu
Kaarkaala soodu
Enakku pudichcha mood-u

Kalyaana kalavaramae
Kalyaana kalavaramae

Vidinjathum poo mugaththa
Paththidaththaan kaaththirukkaen
Athukkunnu raa muzhukka
Thoongaamalae yaengiruppaen

Kalyaana kalavaramae
Kalyaana kalavaramae

Irukki valaichchu
Onna anaichchidavae avasaramthaan
Vaarththai vaththida ara pesanumae
Avasiyamthaan

Naalellaam kannum kannum
Pootti kedakkum
Ennaivida onnai enakku
Rompa pidikkum

Panguni maasam
Aadikkaaththu veesum
Ennoda nesam
Delhi vara pesum

Kalyaana kalavaraththula
Kerangi Pottenmmaa
Inikkira veshaththukkulla
Vizhunthu potteanmaa

Unnaala ulagaththayae
Maranthu potteanmmaa
Okkaara mudiyala
Naan paranthupotteanmaa

Kalyaana kalavaramae
Kalyaana kalavaramae
Kalyaana kalavaramae
Kalyaana kalavaramae

Nee nee nee neethaanmaa
Nee nee nee neethaanmaa
Nee nee nee neethaanmaa
Nee nee nee neethaanmaa


Language: Tamil

 : சீன் ரோல்டன்

கல்யாண கலவரம்
கல்யாண கலவரம்
குழு : நீ நீ நீ நீதான்ம்மா
நீ நீ நீ நீதான்ம்மா

கல்யாண கலவரத்துல
கெறங்கி போட்டேன்மா
இனிக்கிற வெஷத்துக்குள்ள
விழுந்து போட்டேன்மா

உன்னால உலகத்தயே
மறந்து போட்டேன்மா
ஒக்கார முடியல
நான் பறந்து போட்டேன்மா

காதோர தோடு
என்ன படுத்தும் பாடு
கார்கால சூடு
எனக்கு புடிச்ச மூடு


நீ நீ நீ நீதான்ம்மா
கல்யாண கலவரமே
நீ நீ நீ நீதான்ம்மா
என்னோட அதிசயமே


நீ நீ நீ நீதான்ம்மா
கல்யாண கலவரமே
நீ நீ நீ நீதான்ம்மா
என்னோட அதிசயமே

கல்யாண கலவரம்
கல்யாண கலவரம்

விடிஞ்சதும் பூ முகத்த
பாத்திடத்தான் காத்திருக்கேன்
அதுக்குன்னு ரா முழுக்க
தூங்காமலே ஏங்கிருப்பேன்

கல்யாண கலவரமே
கல்யாணம் கலவரமே

இறுக்கி வளைச்சு
ஒண்ண அணைச்சிடவே அவசரம்தான்
வார்த்தை வத்திட வர பேசனுமே
அவசியம் தான்

ஆண் : நாளெல்லாம் கண்ணும் கண்ணும்
பூட்டி கெடக்கும்
என்னைவிட ஒன்னை எனக்கு
ரொம்ப பிடிக்கும்

பங்குனி மாசம்
ஆடிக்காத்து வீசும்
என்னோட நேசம்
டெல்லி வர பேசும்

நீ நீ நீ நீதான்ம்மா
ஆண் : கல்யாண கலவரமே
குழு : நீ நீ நீ நீதான்ம்மா
ஆண் : என்னோட அதிசயமே

: நீ நீ நீ நீதான்ம்மா
ஆண் : கல்யாண கலவரமே
குழு : நீ நீ நீ நீதான்ம்மா
ஆண் : என்னோட அதிசயமே

கல்யாண கலவரத்துல
கெறங்கி போட்டேன்மா
இனிக்கிற வெஷத்துக்குள்ள
விழுந்து போட்டேன்மா

உன்னால உலகத்தயே
மறந்து போட்டேன்மா
ஒக்கார முடியல
நான் பறந்து போட்டேன்மா

கல்யாண கலவரமே
கல்யாண கலவரமே
கல்யாண கலவரமே
கல்யாண கலவரமே

நீ நீ நீ நீ நீதான்ம்மா
நீ நீ நீ நீதான்ம்மா
நீ நீ நீ நீதான்ம்மா
நீ நீ நீ நீதான்ம்மா


Movie/Album name: Love Marriage

Movie Summary Love Marriage is a 2025 Tamil romantic comedy-drama that follows a young couple navigating the ups and downs of an arranged-cum-love marriage, exploring familial expectations, compatibility, and the chaos that ensues in the lead-up to their wedding.

Song Credits - Song: Kalyana Kalavaram - Movie/Album: Love Marriage - Year: 2025 - Language: Tamil

Musical Style An upbeat, festive Tamil wedding-style song with folk and cinematic orchestration, featuring lively percussion and celebratory rhythms.

Scene Context The song is set against the backdrop of wedding preparations, capturing the commotion, excitement, and lighthearted chaos surrounding the marriage arrangements in the film.


Artists