Eppothum Intha

1950
Lyrics
Language: English

Eppodhum indha kaeli pechu un tholilaachu
Podhundi podi eduthu vaa podi
Poyendi aiyaa varum neramaachu
Eppodhum indha kaeli pechu un tholilaachu
Podhundi podi eduthu vaa podi
Poyendi aiyaa varum neramaachu

Vaasaani powder snow rendum
Vaasaani powder snow rendum
Uyarvaana evening paaris scentum
Evening paaris scentum
Ippodhu vendum ippodhae vendum
Ippodhu vendum ippodhae vendum
Podi eduthu vaa podi poyendi
Aiyaa varum neramaachu

Kaasi pattaadaiyum jackettum kaasu maalaiyum
Kaasi pattaadaiyum jackettum kaasu maalaiyum
Vaira necklace-udan ottiyaanam vankiyum
Vaira necklace-udan ottiyaanam vankiyum
Eduthu vaadi adhi seekiram
Eduthu vaadi adhi seekiram

Ennadi subbi rojaa poovum engadi kaanum
Seekirm odi eduthu vaa podi poyendi
Aiyaa varum neramaachu
Ennadi subbi rojaa poovum engadi kaanum
Seekirm odi eduthu vaa podi poyendi
Aiyaa varum neramaachu


Language: Tamil

யூ. ஆர். சந்திரா

ஜி. ராமநாதன்

தஞ்சை என். ராமைய்யா தாஸ்

எப்போதுமிந்த கேலி பேச்சு உன் தொழிலாச்சு
போதுன்டி போடி எடுத்து வா போடி
போயேண்டி ஐயா வரும் நேரமாச்சு
எப்போதுமிந்த கேலி பேச்சு உன் தொழிலாச்சு..
போதுன்டி போடி எடுத்து வா போடி
போயேண்டி ஐயா வரும் நேரமாச்சு

வாசனை பௌடர் ஸ்னோ ரெண்டும்
வாசனை பௌடர் ஸ்னோ ரெண்டும்
உயர்வான ஈவினிங் பாரீஸ் சென்ட்டும்
ஈவினிங் பாரீஸ் சென்ட்டும்
இப்போது வேண்டும் இப்போதே வேண்டும்
இப்போது வேண்டும் இப்போதே வேண்டும்
போடி எடுத்து வா போடி போயேண்டி
ஐயா வரும் நேரமாச்சு.......

காசி பட்டாடையும் ஜாக்கெட்டும் காசு மாலையும்
காசி பட்டாடையும் ஜாக்கெட்டும் காசு மாலையும்
வைர நெக்லஸுடன் ஒட்டியாணம் வங்கியும்
வைர நெக்லஸுடன் ஒட்டியாணம் வங்கியும்
எடுத்து வாடி அதி சீக்கிரம்
எடுத்து வாடி அதி சீக்கிரம்...

என்னடி சுப்பி ரோஜா பூவும் எங்கடி காணும்
சீக்கிரம் ஓடி எடுத்து வா போடி போயேண்டி
ஐயா வரும் நேரமாச்சு...
என்னடி சுப்பி ரோஜா பூவும் எங்கடி காணும்
சீக்கிரம் ஓடி எடுத்து வா போடி போயேண்டி
ஐயா வரும் நேரமாச்சு...


Movie/Album name: Digambara Samiyar

Movie Summary Digambara Samiyar is a 1950 Tamil devotional film that revolves around a saintly figure who renounces worldly life, spreads spiritual wisdom, and faces opposition from skeptics while guiding devotees toward enlightenment.

Song Credits - Song: Eppothum Intha - Film: Digambara Samiyar - Year: 1950 - Language: Tamil - Genre: Devotional

Musical Style Traditional Tamil devotional melody with a simple, prayer-like structure suited to the film’s ascetic theme.

Key Artists Involved Information not available.

Awards & Recognition Information not available.

Scene Context Information not available.


Artists