
Idhu niyaayamaa idhu niyaayamaa
Idhu niyaayamaa idhu niyaayamaa
Enai maranthu pogalaamaa
Sariyaagumaa muraiyaagumaa
Enai varuntha seiyalaagumaa
Vaan mazhai neengiya
Poongodi pol
Manamae yaengi vaaduthae
Vaan mazhai neengiya
Poongodi pol
Manamae yaengi vaaduthae
Thaen mozhi pesidum
Anbu paarvaiyathu
Engae endrae theduthae
Ennam unnai naaduthe
Idhu niyaayamaa idhu niyaayamaa
Enai maranthu pogalaamaa
Sariyaagumaa muraiyaagumaa
Enai varuntha seiyalaagumaa
Solaiyai soozhnthidum
Sooraiyai pol
Pirivum ennai vaattuthae
Un pol sundhara roopam en kannil thondri
Ennai paaraai endrae azhikkuthae
Paasam ennai izhukkuthae
Neram ingae izhukkuthae
Idhu niyaayamaa idhu niyaayamaa
Enai maranthu pogalaamaa
Inimaiyum thanimaiyil kidaikkumaa
Inbam nerumaa
Idhu niyaayamaa idhu niyaayamaa
Enai maranthu pogalaamaa
: கே. ஜமுனாராணி
இது நியாயமா இது நியாயமா
இது நியாயமா இது நியாயமா
எனை மறந்து போகலாமா
சரியாகுமா முறையாகுமா
எனை வருந்த செய்யலாகுமா
வான் மழை நீங்கிய
பூங்கொடி போல்
மனமே ஏங்கி வாடுதே
வான் மழை நீங்கிய
பூங்கொடி போல்
மனமே ஏங்கி வாடுதே
தேன் மொழி பேசிடும்
அன்புப் பார்வையது
எங்கே என்றே தேடுதே
எண்ணம் உன்னை நாடுதே
இது நியாயமா இது நியாயமா
எனை மறந்து போகலாமா
சரியாகுமா முறையாகுமா
எனை வருந்த செய்யலாகுமா
சோலையைச் சூழ்ந்திடும் சூறையைப்போலே
பிரிவும் என்னை வாட்டுதே உன் போல்
சுந்தர ரூபம் என் கண்ணில் தோன்றி
என்னை பாராய் என்றே அழைக்குதே
பாசம் என்னை இழுக்குதே
நேராய் இங்கே இழுக்குதே
இது நியாயமா இது நியாயமா
எனை மறந்து போகலாமா
இனிமையும் தனிமையில் கிடைக்குமா
இன்பம் நேருமா........
இது நியாயமா இது நியாயமா
எனை மறந்து போகலாமா
Movie Summary A man and a woman enter a marriage of convenience under unusual circumstances, only to face misunderstandings and emotional turmoil before realising their love for each other.
Song Credits - Song: Idhu Niyaayamaa Pathos - Movie: Irumanam Kalanthal Thirumanam (1960) - Lyricist: Not available - Music Director: Not available - Singers: Not available
Musical Style A pathos-themed melody expressing grief and helplessness, typical of Tamil film music of the early 1960s, with slow tempo and emotive orchestration dominated by strings and gentle percussion.
Key Artists Involved - Not available
Scene Context The song appears in a sorrowful situation where a character laments an unjust turn of events, reflecting the emotional conflict central to the film's theme of strained marital relations.