
Male : Paadinaal oru paattu
Paal nilaavinil naettru
Odinen adhai kettu
Thaedinen valai pottu
Poonguyil aval yaaro
Pon mayil aval pero
Poonguyil aval yaaro
Pon mayil aval pero
Male : Paadinaal oru paattu
Male : Paal nilaavinil naettru
Male : Odinen adhai kettu
Male : Thaedinen valai pottu
Both : Poonguyil aval yaaro
Pon mayil aval pero
Male : Nalla thamizh isai amudhena varugaiyil
Nenjam angae sendradhu
Male : Mella mayangiya iru vizhi malargalai
Thendral sondham kondadhu
Male : Velli radhamena urugiya paniyinil
Penmai dheivam nindradhu
Male : Ullam muzhuvadhum
Pudhuvidha kavidhaigal alli alli thandhadhu
Both : Poonguyil aval yaaro
Pon mayil aval pero
Male : Alaiyillaadha neero
Male : Neerillaadha aaro
Male : Aarilladha ooro
Male : Avalillaadha naano
Male : Mana koyil vaazha vandha
Dheiveega pen enbadho
Male : Enakkaaga yengugindra
Sevvalli kan enbadho
Male : Paadinaal oru paattu
Male : Paal nilaavinil naettru
Male : Odinen adhai kettu
Male : Thaedinen valai pottu
Both : Poonguyil aval yaaro
Pon mayil aval pero
Male : Paruvam konda paavai
Male : Pani padarndha paarvai
Male : Varavu solla thondrum
Male : Uravu kolla vendum
Male : Malar maalai yaarukkendru
Pen paavai kan thaedumo
Male : Edhir paarkkum ezhai nenjam
Ennodu ondraagumo
Male : Paadinaal oru paattu
Male : Paal nilaavinil naettru
Male : Odinen adhai kettu
Male : Thaedinen valai pottu
Both : Poonguyil aval yaaro
Pon mayil aval pero
Poonguyil aval yaaro
Pon mayil aval pero
ஆண் : பாடினாள் ஒரு பாட்டு
பால் நிலாவினில் நேற்று
ஓடினேன் அதை கேட்டு
தேடினேன் வலை போட்டு
பூங்குயில் அவள் யாரோ
பொன் மயில் அவள் பேரோ
பூங்குயில் அவள் யாரோ
பொன் மயில் அவள் பேரோ
ஆண் : பாடினாள் ஒரு பாட்டு
ஆண் : பால் நிலாவினில் நேற்று
ஆண் : ஓடினேன் அதை கேட்டு
ஆண் : தேடினேன் வலை போட்டு
இருவர் : பூங்குயில் அவள் யாரோ
பொன் மயில் அவள் பேரோ
ஆண் : நல்ல தமிழ் இசை அமுதென வருகையில்
நெஞ்சம் அங்கே சென்றது
ஆண் : மெல்ல மயங்கிய இரு விழி மலர்களை
தென்றல் சொந்தம் கொண்டது
ஆண் : வெள்ளி ரதமென உருகிய பனியினில்
பெண்மை தெய்வம் நின்றது
ஆண் : உள்ளம் முழுவதும்
புதுவித கவிதைகள் அள்ளி அள்ளி தந்தது
இருவர் : பூங்குயில் அவள் யாரோ
பொன் மயில் அவள் பேரோ
ஆண் : ஆளில்லாத நீரோ
ஆண் : நீரில்லாத ஆறோ
ஆண் : ஆறில்லாத ஊரோ
ஆண் : அவளில்லாத நானோ
ஆண் : மனக்கோயில் வாழ வந்த
தெய்வீக பெண் என்பதோ
ஆண் : எனக்காக ஏங்குகின்ற
செவ்வல்லி கண் என்பதோ
ஆண் : பாடினாள் ஒரு பாட்டு
ஆண் : பால் நிலாவினில் நேற்று
ஆண் : ஓடினேன் அதை கேட்டு
ஆண் : தேடினேன் வலை போட்டு
இருவர் : பூங்குயில் அவள் யாரோ
பொன் மயில் அவள் பேரோ
ஆண் : பருவம் கொண்ட பாவை
ஆண் : பனி படர்ந்த பார்வை
ஆண் : வரவு சொல்ல தோன்றும்
ஆண் : உறவு கொள்ள வேண்டும்
ஆண் : மலர் மாலை யாருக்கென்று
பெண் பாவை கண் தேடுமோ
ஆண் : எதிர் பார்க்கும் ஏழை நெஞ்சம்
என்னோடு ஒன்றாகுமோ
ஆண் : பாடினாள் ஒரு பாட்டு
ஆண் : பால் நிலாவினில் நேற்று
ஆண் : ஓடினேன் அதை கேட்டு
ஆண் : தேடினேன் வலை போட்டு
இருவர் : பூங்குயில் அவள் யாரோ
பொன் மயில் அவள் பேரோ
பூங்குயில் அவள் யாரோ
பொன் மயில் அவள் பேரோ
Movie Summary Oru Thaai Makkal is a 1971 Tamil drama about the bonds and conflicts within a family, centered on a mother and her children.
Song Credits - Song: Paadinal Oru Paattu - Movie: Oru Thaai Makkal - Year: 1971 - Lyricist: Kannadasan - Music Director: M. S. Viswanathan - Singer: T. M. Soundararajan
Musical Style A melodic, folk-influenced Tamil film song with a philosophical, reflective tone typical of early 1970s Tamil cinema.
Key Artists Involved - M. S. Viswanathan (composer) - Kannadasan (lyricist) - T. M. Soundararajan (singer)
Scene Context The song is a reflective piece that philosophically comments on life and fate, sung by the lead character in a moment of contemplation.