
Sendhoora poovae ingu
Thaen sindha vaa vaa
Thenpaangu kaatrae neeyum
Ther kondu vaa vaa
Iru karai meethilae
Than nilai meeriyae
Oru nadhi polae en
Nenjam alai modhudhae … aeaeae
Ooo sendhoora poovae ingu
Thaen sindha vaa vaa
Thenpaangu kaatrae neeyum
Ther kondu vaa vaa
…………………………………………………………….
{ Ven pani polae kangalil aadum
Malligai thottam kanden
Azhagaana vellaikingae kalagangal illai } (2)
Adhudhaanae endrum ingae naan thedum ellai
Sendhoora poovae ingu thaen sindha vaa vaa
Thenpaangu kaatrae neeyum ther kondu vaa vaa
Minnalai thedum thaazhampoovae
Un ezhil minnal naanae pani paarvai
Ondrae podhum pasi theerum maanae
Aa ha haa minnalai thedum thaazhampoovae
Un ezhil minnal naanae pani paarvai
Ondrae podhum pasi theerum maanae
Uravaadum endhan nenjam unakaaga thaanae
Sendhoora poovae ingu thaen sindha vaa vaa
Thenpaangu kaatrae neeyum ther kondu vaa vaa
{ Annangal polae ennangal
Kodi oorvalam pogum velai nizhal
Thedum solai ondrai vizhi oram kanden } (2)
Nizhalaaga naanum maara parandhodi vandhen
Sendhoora poovae ingu thaen sindha vaa vaa
Thenpaangu kaatrae neeyum ther kondu vaa vaa
பி.எஸ். சசிரேகா
எஸ்.பி. பாலசுப்ரமணியம்
செந்தூர பூவே
இங்கு தேன் சிந்த வா
வா தென்பாங்கு காற்றே
நீயும் தேர் கொண்டு வா
வா
இரு கரை மீதிலே
தன் நிலைமீறியே ஒரு
நதிபோல என் நெஞ்சம்
அலை மோதுதே......
ஓ செந்தூர பூவே
இங்கு தேன் சிந்த வா
வா தென்பாங்கு காற்றே
நீயும் தேர் கொண்டு வா
வா
{ வெண்பனி போலே
கண்களில் ஆடும் மல்லிகை
தோட்டம் கண்டேன் அழகான
வெள்ளைக்கிங்கே கலகங்கள்
இல்லை } (2)
அதுதானே என்றும்
இங்கே நான் தேடும் எல்லை
செந்தூர பூவே இங்கு தேன்
சிந்த வா வா தென்பாங்கு
காற்றே நீயும் தேர் கொண்டு
வா வா
மின்னலை தேடும்
தாழம்பூவே உன் எழில்
மின்னல் நானே பனிபார்வை
ஒன்றே போதும் பசி தீரும்
மானே
ஆ ஹா ஹா மின்னலை
தேடும் தாழம்பூவே உன் எழில்
மின்னல் நானே பனிபார்வை
ஒன்றே போதும் பசி தீரும் மானே
உறவாடும் எந்தன் நெஞ்சம்
உனக்காக தானே
செந்தூர பூவே
இங்கு தேன் சிந்த வா
வா தென்பாங்கு காற்றே
நீயும் தேர் கொண்டு வா
வா
{ அன்னங்கள் போலே
எண்ணங்கள் கோடி ஊர்வலம்
போகும் வேளை நிழல் தேடும்
சோலை ஒன்றை விழியோரம்
கண்டேன் } (2)
நிழலாக நானும் மாற
பறந்தோடி வந்தேன்
செந்தூர பூவே
இங்கு தேன் சிந்த வா
வா தென்பாங்கு காற்றே
நீயும் தேர் கொண்டு வா
வா
Movie Summary The film follows a young woman whose life is upended by tragedy and social stigma, focusing on her struggle for dignity, love, and justice amid family conflict and small-town pressures.
Song Credits - Song: Senthoora Poove - Film: Senthoora Poove - Year: 1988 - Lyricist: Not available - Composer: Not available - Singers: Not available
Musical Style Tamil film melody with expressive, emotional phrasing typical of late-1980s Tamil cinema.
Key Artists Involved - Music director: Not available - Singers: Not available - Lyricist: Not available
Scene Context Not available.