
Kallaanaalum kanavan thaandi
Naan pullaanaalum purushan thaandi adiyaei…..
Kallaanaalum kanavan thaandi
Naan pullaanaalum purushan thaandi
Anju naan valaiyala
Aimpathula valaikkirae
Idhukku maelae murukkikittaa
Theriyumdi saedhi
Kelavi Kallaanaalum kanavan thaandi
Naan pullaanaalum purushan thaandi adiyaei…..
Pathminiya unakku theriyumaa
Enna kadhalichch vishayam puriyumaa
Banumathiyai kaettu paarudi
Avanga yaengi ninna kadhaiyai keladi
Intha mesai konjam vellai
Adhu plus point di
Ippa kooda pala pengal
Ennai suththuraangadi
Radha kooda enna paarkka
Thoodhu vittaa neththu
Anu radhaa kooda enna paarkka
Thoodhu vittaa neththu
Naanum unna kattikkittaen
Vaalipamae waste-tu
Kallaanaalum kanavan thaandi
Naan pullaanaalum purushan thaandi
Anju naan valaiyala
Aimpathula valaikkirae
Idhukku maelae murukkikittaa
Theriyumdi saedhi
Kelavi Kallaanaalum kanavan thaandi
Naan pullaanaalum purushan thaandi
Vayasula enna irukku
En manasula thembu irukku
Odambuthaan kojam perusu
Adhu parambara thantha parisu
Amalaavum kamalaavum
Enna thedurangadi
Amalaavum kamalaavum
Enna thedurangadi
Nadhiyaavum sarithaavum
Anga vaaduraangadi
Enga appan paattan vamsaththukku
Rendu veeduthaandi
Naan raman pola maattikittaen
Oththa veeduthaandi
Adhu soththa veeduthaandi
Adhu soththa veeduthaandi
Kallaanaalum kanavan thaandi
Naan pullaanaalum purushan thaandi
Anju naan valaiyala
Aimpathula valaikkirae
Idhukku maelae murukkikittaa
Theriyumdi saedhi
Kelavi Kallaanaalum kanavan thaandi
Naan pullaanaalum purushan thaandi….haei….
மலேசியா வாசுதேவன்
கல்லானாலும் கணவன் தான்டி
நான் புல்லானாலும் புருஷன் தான்டி அடியேய்...
கல்லானாலும் கணவன் தான்டி
நான் புல்லானாலும் புருஷன் தான்டி
அஞ்சு நான் வளையல
அம்பதுல வளைக்கிறே
இதுக்கு மேலே முறுக்கிகிட்டா
தெரியும்டி சேதி
கெழவி கல்லானாலும் கணவன் தான்டி
நான் புல்லானாலும் புருஷன் தான்டி அடியேய்...
பத்மினிய உனக்கு தெரியுமா
என்ன காதலிச்ச விஷயம் புரியுமா
பானுமதியைக் கேட்டுப் பாருடி
அவங்க ஏங்கி நின்ன கதையைக் கேளடி
இந்த மீசை கொஞ்சம் வெள்ளை
அது ப்ளஸ் பாய்ன்ட்டுடி
இப்ப கூட பல பெண்கள்
என்னை சுத்துறாங்கடி
ராதா கூட என்னப் பார்க்க
தூது விட்டா நேத்து
அனுராதா கூட என்னப் பார்க்க
தூது விட்டா நேத்து
நானும் உன்னக் கட்டிக்கிட்டேன்
வாலிபமே வேஸ்ட்டு
கல்லானாலும் கணவன் தான்டி
நான் புல்லானாலும் புருஷன் தான்டி
அஞ்சு நான் வளையல
அம்பதுல வளைக்கிறே
இதுக்கு மேலே முறுக்கிகிட்டா
தெரியும்டி சேதி கெழவி
கெழவி கல்லானாலும் கணவன் தான்டி
நான் புல்லானாலும் புருஷன் தான்டி
வயசுல என்ன இருக்கு
என் மனசுல தெம்பு இருக்கு
ஒடம்புதான் கொஞ்சம் பெருசு
அது பரம்பர தந்த பரிசு
அமலாவும் கமலாவும்
என்னத் தேடுறாங்கடி
அமலாவும் கமலாவும்
என்னத் தேடுறாங்கடி
நதியாவும் சரிதாவும்
அங்க வாடுறாங்கடி
எங்க அப்பன் பாட்டன் வம்சத்துக்கு
ரெண்டு வீடுதான்டி
நான் ராமன் போல மாட்டிக்கிட்டேன்
ஒத்த வீடுதான்டி
அது சொத்த வீடுதான்டி
அது சொத்த வீடுதான்டி...
கல்லானாலும் கணவன் தான்டி
நான் புல்லானாலும் புருஷன் தான்டி புரிஞ்சுக்க
அஞ்சு நான் வளையல
அம்பதுல வளைக்கிறே
இதுக்கு மேலே முறுக்கிகிட்டா
தெரியும்டி சேதி
கெழவி கல்லானாலும் கணவன் தான்டி
நான் புல்லானாலும் புருஷன் தான்டி.....ஹேய்.......
Movie Summary: Mappillai Sir is a 1988 Tamil film about a young man who, after being humiliated and wronged by a wealthy, arrogant family, returns under a new identity to teach them a lesson and set things right.
Song Credits:
Singers: K. J. Yesudas, S. Janaki (as per known version)
Musical Style: Melodic Tamil film song with light classical touches, typical of late-1980s Ilaiyaraaja-era orchestration and expressive playback singing.
Raga Details: Not reliably documented.
Key Artists Involved:
Singers: K. J. Yesudas, S. Janaki
Awards & Recognition: Not available.
Scene Context: Not reliably documented.