Neerile Theecharam

2025
Lyrics
Language: English

Aasaigal yaavum aahaa nijamaagudhe…
Avar ketta nyaayangal…
Thirai meedhu oduthe
Kaatrinil eeram yeno indru koodudhe
En yaettin osaiyum…
Suga paadal aanadhe!

Neerile theecharam…
Poovile or valai…
Maayndhidum maayaigal
Mounamaai adhil naanum

Neerile theecharam…
Poovile or valai…
Maayndhidum maayaigal
Mounamaai adhil naanum

Yaetriya theeyil
Poovum indru poothadhe
En paalai mannile…
Pani porvai porthudhae
Vaazhkaiyum maaya koothaai
Ingu aanadhe
Vidigindra gyaanathil
Vidhi maari ponadhe

Neerile theecharam…
Poovile or valai…
Maayndhidum maayaigal
Mounamaai adhil naanum

: Evar potta paadhai
Naanum neeyum
Adhai maatrumbodhu
Kaalam maarum
Vidhi meerumbodhu
Nerangal ornaal maarum
Maayum….

Evar kaiyil
Aadaadha noolaanadhu
Yaaraalum naeraadha
Saavaanadhu
Vidivelli vaanil indru
Nyaayatheerppu
Karai kaanum odam
Idhu maayakoothu…uuuuuu


Language: Tamil

 : சைந்தவி

ஆசைகள் யாவும் ஆஹா நிஜமாகுதே.....
அவர் கேட்ட நியாயங்கள்....
திரைமீது ஓடுதே
காற்றினில் ஈரம் ஏனோ இன்று கூடுதே
என் ஏட்டின் ஓசையும்...
சுக பாடல் ஆனாதே

நீரிலே தீச்சரம்...
பூவிலே ஓர் வாழை...
மாய்ந்திடும் மாயைகள்
மௌனமாய் அதில் நானும்

நீரிலே தீச்சரம்...
பூவிலே ஓர் வாழை...
மாய்ந்திடும் மாயைகள்
மௌனமாய் அதில் நானும்

ஏற்றிய தீயில்
பூவும் இன்று பூத்ததே
என் பாலை மண்ணிலே...
பணி போர்வை போர்த்துதே
வாழ்க்கையும் மாய கூத்தாய்
இங்கு ஆனாதே
விடிகின்றர ஞானத்தில்
விதி மாறி போனதே

நீரிலே தீச்சரம்...
பூவிலே ஓர் வாழை...
மாய்ந்திடும் மாயைகள்
மௌனமாய் அதில் நானும்

எவர் போட்டபாதை
நானும் நீயும்
அதை மாற்றும்போது
காலம் மாறும்
விதி மீறும்போது
நேரங்கள் ஒருநாள் மாறும்
மாயும்......

எவர் கையில்
ஆடாத நூலானது
யாராலும் நேராதா
சாவானது
விடிவெள்ளி வானில்
இன்று நியாய தீர்ப்பு
கரை காணும் ஓடம்
இது மாயகூத்து.....உ...உ...உ....


Movie/Album name: Maayakoothu

Artists