Ponnana Kannu

2024
Lyrics
Language: English

Ponaana kannu kannna ponnu
Kaadhalikka inga vaa paa

Ponaana kannu kannna ponnu
Kaadhalikka inga vaa paa
Ponaana kannu munnala ninnu
Kadhai adikka inga vaa paa

Adiye adiye
Enna suthu pottu meartturiye
Adiye adiye
Udhattu siluppuriye

Ponaana kannu kannna ponnu
Kaadhalikka inga vaa paa
Ponaana kannu munnala ninnu
Kadhai adikka inga vaa paa

Un kannukuzhi enna izhuthittu pothu
Ulla vechu podhaikka
Nee pora pokkil enna koluthiittu poraa
Kitta vadi anaikka
Un vaasam pattu medhakka
Ulla naalu rekka molaikka

Naan 48- il nadakka
40 feet -il parakka
Nice ah ilukkuriye
Un focus-la vilundhen
Action solla marandhen
Thikku mukka aagurenae
Ada pacha pulla pola
Sutha vittu pora
Vaththi kuchi odhataalae

Ponaana kannu
Adi ponaana kannu munnala ninnu
Kaadhalikka inga vaa paa
Bejaara aanen sojaava ponen
Pattaraiya pottuta maane


Language: Tamil

: ஜி.வி.பிரகாஷ் குமார்

……………………

பொன்னான கண்ணு
கண்ணான பொண்ணு
காதலிக்க இங்க வா பா

பொன்னான கண்ணு
கண்ணான பொண்ணு
காதலிக்க இங்க வா பா

பொன்னான கண்ணு
கண்ணான பொண்ணு
காதலிக்க இங்க வா பா
பொன்னான கண்ணு முன்னால நின்னு
கதை அடிக்க இங்க வா பா

அடியே அடியே
என்னை சுத்து போட்டு மிரட்டுறியே
அடியே அடியே
உதட்ட சிலுப்புறியே

பொன்னான கண்ணு
கண்ணான பொண்ணு
காதலிக்க இங்க வா பா
பொன்னான கண்ணு முன்னால நின்னு
கதை அடிக்க இங்க வா பா

……………………

உன் கண்ணுக்குழி
என்னை இழுத்திட்டு போது
உள்ள வெச்சு பொதைக்க
நீ போற போக்கில்
என்னை கொழுத்திட்டு போற
கிட்ட வாடி அணைக்கா
உன் வாசம்பட்டு மெதக்கா
உள்ள நாலு ரெக்க மொளைக்க

நான் ஃபார்ட்டி எய்ட்டில் நடக்க
ஃபார்ட்டி பிட்-இல் பறக்க
நைஸ்ஸா இழுக்குறியே
உன் ஃபோக்கஸ்ல விழுந்தேன்
ஆக்ஸன் சொல்ல மறந்தேன்
திக்கு முக்கா ஆகுறேனே
அட பச்சை புள்ள போல
சுத்த விட்டு போற
வத்தி குச்சி ஒதட்டால....ஆஅ.....

பொன்னான கண்ணு
என் முன்னால நின்னு
அடி பொன்னான கண்ணு முன்னால நின்னு
காதலிக்க இங்க வா பா
பேஜார ஆனேன் சோஜாவா போனன்
பட்டறைய போட்டுட்ட மானே


Movie/Album name: Ranam Aram Thavarel

Movie Summary Ranam Aram Thavarel is a 2024 Tamil-language action thriller starring Sathish Krishnan, Tanya Hope, and Yashika Aannand, revolving around a man named Shakthi who becomes entangled in a web of crime and corruption while trying to uncover the truth behind a mysterious death connected to a powerful adversary.

Song Credits - Song: Ponnana Kannu - Movie: Ranam Aram Thavarel (2024) - Singer: Yazin Nizar - Lyricist: Ku. Karthik - Music Director: K. S. Manoj

Musical Style - Soft melodic number with folk-infused melodies - Blends acoustic instrumentation with light orchestral strings

Raga Details - No information available

Key Artists Involved - Composer: K. S. Manoj - Singer: Yazin Nizar - Lyricist: Ku. Karthik

Awards & Recognition - No information available

Scene Context - No information available


Artists