Sambonu

1986
Lyrics
Language: English

Sambonnu solli vandha saami
Rambaannu odi varuvaan
Sambonnu solli vandha saami
Rambaannu odi varuvaan

Nambaadhae ada vembaadhae
Nambaadhae ada vembaadhae
Ambonnu vittu viduvaan

Sambonnu solli vandha saami
Rambaannu odi varuvaan
Sambonnu solli vandha saami
Rambaannu odi varuvaan

Thottu thaan pattaa podu
Appuram vittaa paaru
Chittu thaan honda car-ruu
Thottuttaa kondaa nooru

{Aalaana annaththukkum
Azhagaana kinnathukkum
Male Chorus : Bodha
Female : Poovaana kannaththukkum
Puriyaadha chinnathukkum
Male Chorus : Paadha} (2)
Raagam thadumaarum
Female : Neeyum vaa porukkala

Sambonnu solli vandha saami
Rambaannu odi varuvaan

Ponnunnaa ponnu naanu
Enninaa engum thaenu
Kannilae rendu meenu
Kanni thaan thullum maanu

{Thaanaaga thaththalichu
Thaniyaaga koppalikkum
Male Chorus : Aasa
Female : Neeyaaga endhirichu
Nejamaaga oththuzhaichu
Male Chorus : Pesa} (2)
Neram idhu neram
Female : Neeyum vaa marukkala

Sambonnu solli vandha saami
Rambaannu odi varuvaan
Sambonnu solli vandha saami
Rambaannu odi varuvaan

Nambaadhae ada vembaadhae
Hey nambaadhae ada vembaadhae
Ambonnu vittu viduvaan

Sambonnu solli vandha saami
Rambaannu odi varuvaan
Sambonnu solli vandha saami
Rambaannu odi varuvaan haan


Language: Tamil

எஸ். ஜானகி

சம்போன்னு சொல்லி வந்த சாமி
ரம்பான்னு ஓடி வருவான்
சம்போன்னு சொல்லி வந்த சாமி
ரம்பான்னு ஓடி வருவான்

நம்பாதே அட வெம்பாதே
நம்பாதே அட வெம்பாதே
அம்போன்னு விட்டு விடுவான்

சம்போன்னு சொல்லி வந்த சாமி
ரம்பான்னு ஓடி வருவான்
சம்போன்னு சொல்லி வந்த சாமி
ரம்பான்னு ஓடி வருவான்

தொட்டுத்தான் பட்டா போடு
அப்புறம் விட்டாப் பாரு
சிட்டுத்தான் ஹோண்டா காரு
தொட்டா கொண்டா நூறு

ஆளான அன்னத்துக்கும்
அழகான கிண்ணத்துக்கும்
ஆண் குழு : போதை
பெண் : பூவான கன்னத்துக்கும்
புரியாத சின்னத்துக்கும்
ஆண் குழு : பாதை

ஆளான அன்னத்துக்கும்
அழகான கிண்ணத்துக்கும்
ஆண் குழு : போதை
பெண் : பூவான கன்னத்துக்கும்
புரியாத சின்னத்துக்கும்
ஆண் குழு : பாதை
ராகம் தடுமாறும்
பெண் : நீயும் வா பொறுக்கல்ல

சம்போன்னு சொல்லி வந்த சாமி
ரம்பான்னு ஓடி வருவான்

பொண்ணுன்னா பொண்ணு நானு
எண்ணினின்னா எங்கும் தேனு
கண்ணிலே ரெண்டு மீனு
கன்னித்தான் துள்ளும் மானு

தானாக தத்தளிச்சு
தனியாக கொப்பளிக்கும்
ஆண் குழு : ஆசை
பெண் : நீயாக எந்திரிச்சு
நெஜமாக ஒத்துழைச்சு
ஆண் குழு : பேச

தானாக தத்தளிச்சு
தனியாக கொப்பளிக்கும்
ஆண் குழு : ஆசை
பெண் : நீயாக எந்திரிச்சு
நெஜமாக ஒத்துழைச்சு
ஆண் குழு : பேச
நேரம் இது நேரம்
பெண் : நீயும் வா மறுக்கல...

சம்போன்னு சொல்லி வந்த சாமி
ரம்பான்னு ஓடி வருவான்
சம்போன்னு சொல்லி வந்த சாமி
ரம்பான்னு ஓடி வருவான்

நம்பாதே அட வெம்பாதே
நம்பாதே அட வெம்பாதே
அம்போன்னு விட்டு விடுவான்

சம்போன்னு சொல்லி வந்த சாமி
ரம்பான்னு ஓடி வருவான்
சம்போன்னு சொல்லி வந்த சாமி
ரம்பான்னு ஓடி வருவான் ஆஆன்......


Movie/Album name: December Pookal

Movie Summary December Pookal is a 1986 Tamil drama about a woman who marries a man with a young daughter, only to face conflict when the child resents her and tragedy strikes the family.

Song Credits - Song: Sambonu - Film: December Pookal (1986) - Language: Tamil - Music: Ilaiyaraaja - Lyricist: Vairamuthu - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki

Musical Style Melodic Tamil film song blending folk-flavored rhythms with Ilaiyaraaja's orchestral string arrangements; a duet with a gentle, narrative lilt.

Key Artists Involved - Composer: Ilaiyaraaja - Lyricist: Vairamuthu - Playback singers: S. P. Balasubrahmanyam, S. Janaki - Director: R. Sundarrajan

Scene Context The song features the lead pair in a light, romantic sequence celebrating their relationship.


Artists