
King kong-a pola
Enna kadathura
Nee singatha pola
Enna kadikkira
Chimpanzee pola
Neeyum sirikira
Hey kolava pola
Enna anaikkura
Kutti paravigala
Ketta mirugangala
Intha paala pona kaadhal
Vanthu maathuthae
Chinna idhayathula
Unna adachithumae
Intha kaadhal vanthu
Kaamathu paal oothuthae..hei
Zebra mel kodungunga pola
White nee black naan… baby
Hippopotamus hip hop-a ithu
Dino dino dance-ah
Dolphin pola lip lock-than
Inimae inimae romance-than
Star fish-a naam aavom
Antha kadalae namakku fans-a
…………………
Thaen thinna
Rendu karadigala
Katti urundu
Muththam koduppom
Pasicha dhegam koottum
Siruthaigala
Kaattu veliyil
Oodi kidapom
Kann thoonga serthu vara idhayatha
Iru ottaga chivingi pola
Female : Iru udal korthu puthu inaiyatha
Pinnum pampunga rendu pola
Antha osarathula parakaiyil
Kalappoma… paruntha
Female : Kadaladiyila neenthaiyila
Seruvoma thimingalama..
Kutti paravigala
Ketta mirugangala than
Intha paala pona kaadhal
Vanthu maathuthae
Chinna idhayathula
Unna adachithumae
Intha kaadhal vanthu
Kaamathu paal oothuthae..hei…
: King kong-a pola
Enna kadathura
Nee singatha pola
Enna kadikkira
Chimpanzee pola
Neeyum sirikira
Hey kolava pola
Enna anaikkura
Kutti paravigala
Ketta mirugangala
Intha paala pona kaadhal
Vanthu maathuthae
Chinna idhayathula
Unna adachithumae
Intha kaadhal vanthu
Kaamathu paal oothuthae..heii..
……………………..
ஸ்ருதி ஹாசன்
டி.ஆா். குறளரசன், பிளாஸி
டி.ஆா். குறளரசன்
கிங் காங்க போல
என்ன கடத்துற நீ
சிங்கத்தப் போல
என்ன கடிக்கிற
சிம்பன்சி போல
நீயும் சிாிக்கிற ஹே
கோலாவப் போல
என்ன அணைக்குற
குட்டிப் பறவைகளா
கெட்ட மிருகங்களா இந்த
பாழாப்போன காதல்
வந்து மாத்துதே
சின்ன இதயத்துல
உன்ன அடைச்சதுமே
இந்த காதல் வந்து
காமத்துப்பால் ஊத்துதே ஹேய்
ஸிப்ரா மேல் கோடுங்க
போல ஒயிட் நீ ப்ளாக் நான் பேபி
ஹிப்போபோடம்ஸ் ஹிப் ஹாப்பா
இது டைனோ டைனோ டான்ஸ்சா
டால்பின் போல லிப்லாக் தான்
இனிமே இனிமே ரொமான்ஸ்தான்
ஸ்டாா் ஃபிஷ்ஷா நாம் ஆவோம்
அந்தக் கடலே நமக்கு ஃபேண்ஸா
தேன் திண்ண
இரண்டு கரடிகளா கட்டி
உருண்டு முத்தம் கொடுப்போம்
பசிச்சா தேகம் கூட்டும்
சிறுத்தைகளா காட்டு வெளியில்
ஓடிக் கிடப்போம்
கண்துாங்க சோ்த்து
வர இதயத்த இரு ஒட்டகச்சிவிங்கி
போல
இரு உடல் கோா்த்து
புது இணையத்த பின்னும்
பாம்புங்க ரெண்டு போல
அந்த உசரத்துல
பறக்கையில் கலப்போமா
பருந்தா
கடலடியில
நீந்தையில சேருவோமா
திமிங்கலமா……
குட்டிப் பறவைகளா
கெட்ட மிருகங்களா இந்த
பாழாப்போன காதல்
வந்து மாத்துதே
சின்ன இதயத்துல
உன்ன அடைச்சதுமே
இந்த காதல் வந்து
காமத்துப்பால் ஊத்துதே ஹேய்
கிங் காங்க போல
என்ன கடத்துற நீ
சிங்கத்தப் போல
என்ன கடிக்கிற
சிம்பன்சி போல
நீயும் சிாிக்கிற ஹே
கோலாவப் போல
என்ன அணைக்குற
குட்டிப் பறவைகளா
கெட்ட மிருகங்களா இந்த
பாழாப்போன காதல்
வந்து மாத்துதே
சின்ன இதயத்துல
உன்ன அடைச்சதுமே
இந்த காதல் வந்து
காமத்துப்பால் ஊத்துதே ஹேய்
Movie Summary: Idhu Namma Aalu is a 2016 Tamil romantic comedy about a young man, Shiva, who falls in love with a woman, Myla, but their relationship faces complications from his possessive mother and her lingering attachment to her ex-fiancé.
Song Credits: Composed and sung by Karthik Raja, with lyrics by Na. Muthukumar.
Musical Style: A peppy, upbeat folk-pop number with lively rhythms and a celebratory tone.
Key Artists Involved: Karthik Raja (composer, singer), Na. Muthukumar (lyricist), Silambarasan TR and Nayanthara (on-screen performers).
Scene Context: Picturised on Silambarasan TR and Nayanthara, the song appears as a lively montage sequence celebrating the lead pair’s romance and playful chemistry.