
Thadharina naa
Male : Thana thadhrina naa
Male : Thaana naana naaa thaana thana naana naa
Male : Thaana naana naaa thaana thana naana naa
Male : Maalai saatrinaal kodhai maalai maatrinaal
Male : Maalai saatrinaal kodhai maalai maatrinaal
Male and Chorus : Maalai saatrinaal kodhai maalai maatrinaal
Maalai saatrinaal kodhai maalai maatrinaal
Manamaganae mavane manamagane
Manamaganae mavane manamagane
Mavane kalyana seithi sonnane
Manamaganae mavane manamagane
Manamaganae mavane manamagane
Mavane ponnodu serndhu ninnane
Hey maala maathi maanankettan
Thaali katti thavikka poraan
Puli inge pooni aanaanae
Thalai aatta kathukittan
Thala kuniya othukittaan
Paavam aana pacha manna aanaannae
Manamaganae mavane manamagane
Manamaganae mavane manamagane
Mavane kalyana seithi sonnane
Hey manamaganae mavane manamagane
Manamaganae mavane manamagane
Mavane ponnodu serndhu ninnane
Thaana thedi kittan
Paiyan maattikittaan
Paiyan paarvaiyil paavm aagitaan
Paanji padhungi puttaan
Aana aasa pattaan
Thaena pesi puttan
Kaadhal paadhaiyil kaana poitaan
Kaanji kathariputtaan
Hey maala maathi maanankettan
Thaali katti thavikka poraan
Puli inge pooni aanaanae
Thalai aatta kathukittan
Thala kuniya othukittaan
Paavam aana pacha manna aanaannae
Manamaganae mavane manamagane
Manamaganae mavane manamagane
Mavane kalyana seithi sonnane
Hey manamaganae mavane manamagane
Manamaganae mavane manamagane
Mavane ponnodu serndhu ninnane
ததரினா நா
ஆண் : தானா தத்ரினா நா
ஆண் : தானா நானா நா தானா தானா நானா நா
ஆண் : தானா நானா நா தானா தானா நானா நா
ஆண் : மாலை சாற்றினால் கோதை மாலை மாற்றினால்
ஆண் : மாலை சாற்றினால் கோதை மாலை மாற்றினால்
ஆண் மற்றும் குழு : மாலை சாற்றினால் கோதை மாலை மாற்றினால்
மாலை சாற்றினால் கோதை மாலை மாற்றினால்
ஆண் : மணமகனே மவனே மணமகனே
மணமகனே மவனே மணமகனே
மவனே கல்யாண செய்தி சொன்னானே
மணமகனே மவனே மணமகனே
மணமகனே மவனே மணமகனே
மவனே பொண்ணோடு சேர்ந்து நின்னானே
ஏய் மால மாத்தி மானங்கெட்டான்
தாலி கட்டி தவிக்க போறான்
புலி இங்கே பூனை ஆனானே
தலை ஆட்ட கத்துகிட்டான்
தல குனிய ஒத்துக்கிட்டான்
பாவம் பாத்தா பச்சை மன்னா ஆனான்னே
…………………….
மணமகனே மவனே மணமகனே
மணமகனே மவனே மணமகனே
மவனே கல்யாண செய்தி சொன்னானே
ஹே மணமகனே மவனே மணமகனே
மணமகனே மவனே மணமகனே
மவனே பொண்ணோடு சேர்ந்து நின்னானே
தானா தேடி கிட்டான்
பையன் மாட்டிகிட்டான்
பாவை பார்வையில் பாவம் ஆகிட்டான்
பாஞ்சி பதுங்கிப்புட்டான்
ஆனா ஆசைப்பட்டான்
தேனா பேசிப்புட்டான்
காதல் பாதையில் காணபோயிட்டான்
காஞ்சி கதறிப்புட்டான்
மாலை மாத்துனான்
பின்னால ஆளை மாத்திட்டான்
மாலை மாத்துனான்
மாப்பு ஆளே மாறிட்டான்
மாலை மாத்துனான்
பின்னால ஆளை மாத்திட்டான்
மாலை மாத்துனான்
மாப்பு ஆளே மாறிட்டான்
ஏய் மால மாத்தி மானங்கெட்டான்
தாலி கட்டி தவிக்க போறான்
புலி இங்கே பூனை ஆனானே
தலை ஆட்ட கத்துகிட்டான்
தல குனிய ஒத்துக்கிட்டான்
பாவம் பாத்தா பச்சை மன்னா ஆனான்னே
…………………….
மணமகனே மவனே மணமகனே
மணமகனே மவனே மணமகனே
மவனே கல்யாண செய்தி சொன்னானே
மணமகனே மவனே மணமகனே
மணமகனே மவனே மணமகனே
மவனே பொண்ணோடு சேர்ந்து நின்னானே