
Male : Aadu puli aattam thaanae
Aadi pappoma
Female : Aadu inga jeichupudum
Paathuko maama
Male : Aaha ini raa pagala
Raja leela than
Female : Aama ini thaeva illa
Veatti saela than..aaann…
Male : Ready readya readya
Ready readya..aa..aan
Ready readya readya
Ready readya..
Male : Aadu puli aattam thaanae
Aadi pappoma
Female : Aadu inga jeichupudum
Paathuko maama
Male : Aaha ini raa pagala
Raja leela than
Female : Aama ini thaeva illa
Veatti saela than..aan
Female : Ready readya readya
Ready readya..aa..aan
Ready readya readya
Ready readya..
Female : ………………………………
Male : Pothuva oru naalaikkingae
Moonu vela thaan
Ini mela sappuduven
Aaru vela thaan
Female : Ready readya readya
Female : Pothuva oru kattulukku
Naalu kaalu thaan
Onnakkaaga pottirukken
Ezhu kaalu thaan
Male : Ready readya readya
Male : Yethana naala pattini potta
Ethukudi kelappura enoda soota
Aada poren naanum vaetta thaan
Nee kitta vaayendi
Female : Ready readya readya
Ready readya..aa..aan
Ready readya readya
Ready readya..
Male : Aadu puli aattam thaanae
Aadi pappoma
Female : Aadu inga jeichupudum
Paathuko maama
Male : Aaha ini raa pagala
Raja leela than
Female : Aama ini thaeva illa
Veatti saela than..aann…
Male : Ready readya readya
Ready readya..aa..aan
Ready readya readya
Ready readya..
Female : .……………………….
Male : Puliya naan paaya poren
Koochal podathae
Patharamal neeyum irutha
Onnum aagaathae
Female : Ready readya readya
Female : Nijama naan kathinaalum
Pavam paakaathae
Vidinjaalum thappu illa
Vittu pogathae
Male : Ready readya readya
Male : Guppunu yeruthu
Odambula soodu
Kodi katti parakkuthu
Maman moodu
Nachunu nee vanthu
Muthathai podendi
En aasa pondatti
Female : Ready readya readya
Ready readya..aa..aan
Ready readya readya
Ready readya..
Male : Ready readya readya
Ready readya..aa..aan
Ready readya readya
Ready readya..
Readyaaa…..
ஆண் : ஆடு புலி ஆட்டம்தானே
ஆடி பாப்போமா
பெண் : ஆடு இங்கே ஜெய்ச்சுபுடும்
பாத்துக்கோ மாமா
ஆண் : ஆஹா இனி ராப்பகலா
ராஜ லீலதான்
பெண் : ஆமா இனி தேவை இல்லை
வேட்டி சேலைதான்…..ஆன்….
ஆண் : ரெடி ரெடியா ரெடியா
ரெடி ரெடியா….ஆ….ஆன்….
ரெடி ரெடியா ரெடியா
ரெடி ரெடியா….
ஆண் : ஆடு புலி ஆட்டம்தானே
ஆடி பாப்போமா
பெண் : ஆடு இங்கே ஜெய்ச்சுபுடும்
பாத்துக்கோ மாமா
ஆண் : ஆஹா இனி ராப்பகலா
ராஜ லீலதான்
பெண் : ஆமா இனி தேவை இல்லை
வேட்டி சேலைதான்…..ஆன்….
பெண் : ரெடி ரெடியா ரெடியா
ரெடி ரெடியா….ஆ….ஆன்….
ரெடி ரெடியா ரெடியா
ரெடி ரெடியா….
பெண் : …………………………….
ஆண் : பொதுவா ஒரு நாளைக்கிங்கே
மூணு வேளைதான்
இனி மேல சாப்புடுவேன்
ஆறு வேளைதான்
பெண் : ரெடி ரெடியா ரெடியா
பெண் : பொதுவா ஒரு கட்டுலுக்கு
நாலு காலுதான்
ஒனக்காக போட்டிருக்கேன்
ஏழு காலுதான்
ஆண் : ரெடி ரெடியா ரெடியா
ஆண் : எத்தனை நாளா பட்டினி போட்ட
எதுக்குடி கெளப்புற என்னோட சூட்ட
ஆட போறேன் நானும் வேட்டைதான்
நீ கிட்ட வாயேண்டி
பெண் : ரெடி ரெடியா ரெடியா
ரெடி ரெடியா….ஆ….ஆன்….
ரெடி ரெடியா ரெடியா
ரெடி ரெடியா….
ஆண் : ஆடு புலி ஆட்டம்தானே
ஆடி பாப்போமா
பெண் : ஆடு இங்கே ஜெய்ச்சுபுடும்
பாத்துக்கோ மாமா
ஆண் : ஆஹா இனி ராப்பகலா
ராஜ லீலதான்
பெண் : ஆமா இனி தேவை இல்லை
வேட்டி சேலைதான்…..ஆன்….
ஆண் : ரெடி ரெடியா ரெடியா
ரெடி ரெடியா….ஆ….ஆன்….
ரெடி ரெடியா ரெடியா
ரெடி ரெடியா….
பெண் : …………………………………….
ஆண் : புலியா நான் பாயப்போறேன்
கூச்சல் போடாதே
பதறாமல் நீயும் இருந்தா
ஒன்னும் ஆகாதே
பெண் : ரெடி ரெடியா ரெடியா
பெண் : நிஜமா நான் கத்தினாலும்
பாவம் பாக்காதே
விடிஞ்சாலும் தப்பு இல்ல
விட்டு போகாதே
ஆண் : ரெடி ரெடியா ரெடியா
ஆண் : குப்புன்னு ஏறுது
ஒடம்புல சூடு
கொடி கட்டி பறக்குது
மாமன் மூடு
நச்சுன்னு நீ வந்து
முத்தத்தை போடேண்டி
என் ஆசை பொண்டாட்டி
பெண் : ரெடி ரெடியா ரெடியா
ரெடி ரெடியா….ஆ….ஆன்….
ரெடி ரெடியா ரெடியா
ரெடி ரெடியா….
ஆண் : ரெடி ரெடியா ரெடியா
ரெடி ரெடியா….ஆ….ஆன்….
ரெடி ரெடியா ரெடியா
ரெடி ரெடியா….
ரெடியா……
Movie Summary Mappillai (2011) is a Tamil action comedy film directed by Suraj, starring Dhanush and Hansika Motwani. It is a remake of the 1989 Tamil film of the same name, which itself was based on the Telugu film Attaku Yamudu Ammayiki Mogudu. The story follows Saravanan, a young man who falls in love with Anjali, the daughter of a powerful and arrogant businessman, Rajeshwari. When Rajeshwari opposes their marriage, Saravanan enters her household as a son-in-law and eventually wins her over through his wit and courage.
Song Credits - Song: Ready Readya (Remix) - Film: Mappillai (2011) - Composer: Mani Sharma - Singers: Jassie Gift, Rita - Lyricist: Viveka - Original Song: "Ready Readya" from Mappillai (1989), composed by Ilaiyaraaja
Musical Style The remix version is an upbeat, energetic dance track blending contemporary electronic beats, synth arrangements, and folk-inspired rhythms. It retains the catchy hook of the original while adding modern production elements typical of 2010s Tamil cinema remixes.
Raga Details The song is not based on a classical raga; it follows a folk/pop melodic structure.
Key Artists Involved - Dhanush (actor, featured in the song) - Hansika Motwani (actress, featured in the song) - Mani Sharma (composer) - Jassie Gift and Rita (playback singers) - Viveka (lyricist) - Suraj (director)
Scene Context The song appears as a celebratory dance number in the film, picturized on Dhanush and Hansika Motwani, showcasing their chemistry and energetic dance moves. It is a remix of the popular original song from the 1989 film, reimagined for the 2011 remake.