
Hmm hmm
Ah ah ah ah ah ah ah ah ah
Ah ah ah ah ah ah ah
Kuyilu kunju summaa summaa koovudhu
Solaikkulae kuyilu kunju summaa summaa koovudhu
Sola thattil thaalam podudhu kannaalae
Solaikkulae kuyilu kunju summaa summaa koovudhu
Koovum kuyil dhaan un polae
Konji konji paesaadhu
Koovum kuyil dhaan un polae
Konji konji paesaadhu
Adhanaalae un kuralodu inimaiyaai
Mozhi paesi pazhagavae
Solaikkulae kuyilu kunju summaa summaa koovudhu
Vaanga vaanga perum pannaiyaarae
Neenga vandhaalae niraindhirukkum enga oorae
Vaanga vaanga perum pannaiyaarae
Neenga vandhaalae niraindhirukkum enga oorae
Aiyaa nadai podum azhagilae
Aiyaa nadai podum azhagilae
Adaiyaalam therinjidhaan
Solaikkulae kuyilu kunju summaa summaa koovudhu
Pannaiyaarkku kalyaana pen
Paarthu vandhaachu
Indha pannayaarkku kalyaana pen
Paarthu vandhaachu
Sammadham kaettu vandhaachu
Endha naattilum paechu theriyumaa
Sonnaal puriyumaa
Pennin paeru meenaavaam
Kaadhal jodhi enbaen
Pennin paeru meenaavaam
Kaadhal jodhi enbaen
Solaikkulae kuyilu kunju summaa summaa koovudhu
Kaadhalunnaa ennaanga
Adhu kalyaanam dhaanae
Kaadhalunnaa ennaanga adhu kalyaanam dhaanae
Sollunga selva cheemaanae ezhai pennunga naanae
Ennaa arumaiyo yennaal perumaiyo
Manam pol maalai soodavae yogam vandhadhinaal
Manam pol maalai soodavae yogam vandhadhinaal
பி. சுசீலா
ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
குயிலுக் குஞ்சு சும்மா சும்மா கூவுது
சோலைக்குள்ளே குயிலுக் குஞ்சு
சும்மா சும்மா கூவுது
சோல தட்டில் தாளம் போடுது கண்ணாலே
சோலைக்குள்ளே குயிலுக் குஞ்சு
சும்மா சும்மா கூவுது
கூவும் குயில்தான் உன் போலே
கொஞ்சி கொஞ்சி பேசாது
கூவும் குயில்தான் உன் போலே
கொஞ்சி கொஞ்சி பேசாது
அதனாலே உன் குறலோடு இனிமையாய்
மொழி பேசி பழகவே
சோலைக்குள்ளே குயிலுக் குஞ்சு
சும்மா சும்மா கூவுது
வாங்க வாங்க பெரும் பண்ணையாரே
நீங்க வந்தாலே நிறைந்திருக்கும் எங்க ஊரு
வாங்க வாங்க பெரும் பண்ணையாரே
நீங்க வந்தாலே நிறைந்திருக்கும் எங்க ஊரு
ஐயா நடை போடும் அழகிலே
ஐயா நடை போடும் அழகிலே
அடையாளம் தெரிஞ்சிதான்
சோலைக்குள்ளே குயிலுக் குஞ்சு
சும்மா சும்மா கூவுது
பண்ணயாருக்கு கல்யாணப் பெண்
பார்த்து வந்தாச்சு
இந்த பண்ணயார்க்கு கல்யாணப் பெண்
பார்த்து வந்தாச்சு
சம்மதம் கேட்டு வந்தாச்சு
எந்த நாட்டிலும் பேச்சு தெரியுமா
சொன்னா புறியுமா
பெண்ணின் பேரு மீனாவாம்
காதல் ஜோதி என்பேன்
பெண்ணின் பேரு மீனாவாம்
காதல் ஜோதி என்பேன்
சோலைக்குள்ளே குயிலுக் குஞ்சு
சும்மா சும்மா கூவுது
காதலுன்னா என்னாங்க
அது கல்யாணம் தானே
காதலுன்னா என்னாங்க அது கல்யாணம் தானே
சொல்லுங்க செல்வ சீமானே ஏழை பெண்ணுங்க நானே
என்ன அருமையோ என்னால் பெருமையோ
மனம் போல் மாலை சூடவே யோகம் வந்தாதினால்
மனம் போல் மாலை சூடவே யோகம் வந்தாதினால்
சோலைக்குள்ளே குயிலுக் குஞ்சு
சும்மா சும்மா கூவுது
சோல தட்டில் தாளம் போடுது கண்ணாலே
சோலைக்குள்ளே குயிலுக் குஞ்சு
சும்மா சும்மா கூவுது
Movie Summary: Paanai Pidithaval Bhagyasaali is a 1958 Tamil film about a woman whose fate turns fortunate after she wins a pot as a prize, leading to a change in her family’s circumstances.
Song Credits:
Singers: Not available
Musical Style: Tamil film song of the late 1950s, typically blending light classical and folk-influenced melodies with orchestral accompaniment.
Raga Details: Not available.
Key Artists Involved: Not available.
Awards & Recognition: Not available.
Scene Context: Not available.