Kettukadi Chinnakutti

1975
Lyrics
Language: English

Yerottum seemaiyilae ..ae…ae…
Caarotti vandhavalae…ae….ae….
En paattu thaalattu…uu…uu…
Nee kettu paarattu

Kettukadi sinnakutty
Paatu padippen
Poothu varum mullai mugam
Paarthu padippen

Aaah kettukadi sinnakutty
Paatu padippen
Poothu varum mullai mugam
Paarthu padippen
Adiyae nan paada edhir paattu paadu
Adiyae nan paada edhir paattu paadu
Paada mudiyaatti panthaattam aadu
Paada mudiyaatti panthaattam aadu

Ooo pattanathu raani
Pattu vanna maeni
Pattikaattu raaja
Pottiyida vaa nee

Pattanathu raani
Pattu vanna maeni
Pattikaattu raaja
Pottiyida vaa nee

Kettukadi sinnakutty
Paatu padippen
Poothu varum mullai mugam
Paarthu padippen

Allikku anjaatha kaandeepanadi
Naan ellaam therinjavandi
Allikku anjaatha kaandeepanadi
Naan ellaam therinjavandi
Naan unnaattam otta vandi
Ethanaiyo paartha vandi..haei
Naan unnaattam otta vandi
Ethanaiyo paartha vandi..
Ennodu moodhadhadi
Kannu raajathi ninnu paarendi
Kannu raajathi ninnu paarendi

Aah kettukadi sinnakutty
Paatu padippen
Poothu varum mullai mugam
Paarthu padippen

Chellakutti vetti
Sirikkum vizhi vairakatti
Vellakatti kotti
Alakkum idhazh thangakatti
Nadanamo nadayilae nalinamo idaiyilae
Nadanamo nadayilae nalinamo idaiyilae
Ada raamaiyaa saedhi yemaiyaa

Kannu raajathi ninnu paarendi
Female : Ada raamaiyaa saedhi yemaiyaa
Male : Kannu raajathi
Female : Saedhi yemaiyaa
Male : Kannu raajathi
Female : Saedhi yemaiyaa
Male : Ninnu paarpomaa….(3)
Haeiiiii……………………………


Language: Tamil

ஏரோட்டும் சீமையிலே.....ஏ.....ஏ....
காரோட்டி வந்தவளே....ஏ.....ஏ....
என் பாட்டு தாலாட்டு.....ஊ.....ஊ....
நீ கேட்டு பாராட்டு.....

கேட்டுக்கடி சின்னக்குட்டி
பாட்டு படிப்பேன்
பூத்து வரும் முல்லை முகம்
பார்த்து படிப்பேன்

ஆஅ கேட்டுக்கடி சின்னக்குட்டி
பாட்டு படிப்பேன்
பூத்து வரும் முல்லை முகம்
பார்த்து படிப்பேன்
அடியே நான் பாட எதிர் பாட்டு பாடு
அடியே நான் பாட எதிர் பாட்டு பாடு
பாட முடியாட்டி பந்தாட்டம் ஆடு......
பாட முடியாட்டி பந்தாட்டம் ஆடு......

ஓ....பட்டணத்து ராணி
பட்டு வண்ண மேனி
பட்டிக்காட்டு ராஜா
போட்டியிட வா நீ....

பட்டணத்து ராணி
பட்டு வண்ண மேனி
பட்டிக்காட்டு ராஜா
போட்டியிட வா நீ....

கேட்டுக்கடி சின்னக்குட்டி
பாட்டு படிப்பேன்
பூத்து வரும் முல்லை முகம்
பார்த்து படிப்பேன்

அல்லிக்கு அஞ்சாத காண்டீபன்டி
நான் எல்லாம் தெரிஞ்சவன்டி
அல்லிக்கு அஞ்சாத காண்டீபன்டி
நான் எல்லாம் தெரிஞ்சவன்டி
நான் உன்னாட்டம் ஓட்ட வண்டி
எத்தனயோ பார்த்தவன்டி,,,,ஹேய்
என்னோடு மோதாதடி
கண்ணு ராஜாத்தி நின்னு பாரேன்டி
கண்ணு ராஜாத்தி நின்னு பாரேன்டி

ஆஅ கேட்டுக்கடி சின்னக்குட்டி
பாட்டு படிப்பேன்
பூத்து வரும் முல்லை முகம்
பார்த்து படிப்பேன்

செல்லக்குட்டி வெட்டி
சிரிக்கும் விழி வைரக்கட்டி
வெல்லக்கட்டி கொட்டி
அளக்கும் இதழ் தங்கக்கட்டி
நடனமோ நடையிலே நளினமோ இடையிலே
நடனமோ நடையிலே நளினமோ இடையிலே
அட ராமய்யா சேதி ஏமய்யா...

கண்ணு ராஜாத்தி நின்னு பாரேன்டி
பெண் : அட ராமய்யா சேதி ஏமய்யா...
ஆண் : கண்ணு ராஜாத்தி
பெண் : சேதி ஏமய்யா...
ஆண் : கண்ணு ராஜாத்தி
பெண் : சேதி ஏமய்யா...
ஆண் : நின்னு பார்ப்போமா......(3)
ஹேய்ய்ய்...........................


Movie/Album name: Pattikkaattu Raja

Movie Summary Pattikkaattu Raja is a 1975 Tamil film starring Sivaji Ganesan in the lead role, directed by K. S. Gopalakrishnan. The story revolves around a brave and honest man from a rural background who stands up against injustice and oppression, ultimately becoming a protector of the people.

Song Credits - Song Title: Kettukadi Chinnakutti - Film: Pattikkaattu Raja (1975) - Singer: T. M. Soundararajan - Lyricist: Kannadasan - Music Director: M. S. Viswanathan

Musical Style The song is a folk-style (kuthu) number with a lively, rustic rhythm, characteristic of Tamil village dance songs of the 1970s.

Key Artists Involved - Actor: Sivaji Ganesan - Music Director: M. S. Viswanathan - Singer: T. M. Soundararajan - Lyricist: Kannadasan

Scene Context The song appears in a celebratory or festive sequence within the film, picturized on Sivaji Ganesan, featuring a lively village setting with dance and revelry.


Artists