
Kuri paarthu
Suthi vantha veechu
Kanna paarthu
Dhisai maari pochu
Kuri paarthu
Suthi vantha veechu
Kanna paarthu
Dhisai maari pochu
Ella pugazhaiyum
Paathavan naan da
Edhirtha yemanaiyum
Saachavan thaanda
Enna thakka
Thuninjavn evan da
Oora aanda
Baasha naan da
Baasha maanick baasha
Maanick baasha
Poti poda yaaru da
Inga endrum super star-uh da
Poti poda yaaru da
Inga orae super star-uh da
Poti poda yaaru da
Inga endrum super star-uh da
Poti poda yaaru da
Inga orae super star-uh da
Tha tha thalaiva
Tha tha thalaiva
Tha tha thalaiva
Tha tha thalaiva
Vettaiyan padai seendathada
Thaakka nenacha thaangadhu da
Oru murai paarthu mudivedupavan da
Pala kodi dhesai poi serbavan da
Anal adicha thaangadhu da
Yugam thandi kaal padhichavan da
Chorus : Thalivarey
Male : Thaara thappatta kilaiyanum da
Satham kadala thaandi ketkanum da
Perungadhai idhu theerathu da
Indha sooriyan thotta paayudhu da
Gunathula thangam thalaivaru da
Surutta patha vecha alappara thaaney
Nadakkura nadaiyula silirkudhu seatuh
Thalaivana paarthathum vedikidhu heartuh
Thalaivaru varaiyila therikkudhu beatuh
Theraiyila paatha yeruythu heatuh
Poti poda yaaru da
Inga endrum super star-uh da
Poti poda yaaru da
Inga orae super star-uh da
Poti poda yaaru da
Inga endrum super star-uh da
Poti poda yaaru da
Inga orae super star-uh da
Kuri paarthu
Suthi vantha veechu
Kanna paarthu
Dhisai maari pochu
Kuri paarthu
Suthi vantha veechu
Kanna paarthu
Dhisai maari pochu
Ella pugazhaiyum
Paathavan naan da
Edhirtha yemanaiyum
Saachavan thaanda
Enna thakka
Thuninjavan evan da
Oora aanda
Baasha naan da
Tha tha thalaiva
Tha tha thalaiva
Tha tha thalaiva
Tha tha thalaiva
I am the only one ..super one…
அனிருத் ரவிச்சந்தர்
ஆனந்த் கே
குறி பார்த்து
சுத்தி வந்தா வீச்சு
கண்ண பார்த்து
திசை மாறி போச்சு
குறி பார்த்து
சுத்தி வந்தா வீச்சு
கண்ண பார்த்து
திசை மாறி போச்சு
எல்லா புகழையும்
பாத்தவன் நான் டா
எதிர்த்த எமனையும்
சாச்சவன் தாண்டா
என்ன தாக்க
துணிஞ்சவன் எவன் டா
ஊர ஆண்ட
பாஷா நான் டா
பாஷா மானிக் பாஷா
மானிக் பாஷா
போட்டி போட யாரு டா
இங்க என்றும் சூப்பர் ஸ்டாரு டா
பொடி போடா யாரு டா
இங்க ஓரே சூப்பர் ஸ்டாரு டா
போட்டி போட யாரு டா
இங்க என்றும் சூப்பர் ஸ்டாரு டா
பொடி போடா யாரு டா
இங்க ஓரே சூப்பர் ஸ்டாரு டா
தா தா தலைவா
தா தா தலைவா
தா தா தலைவா
தா தா தலைவா
வேட்டையன் படை சீண்டாதடா
தாக்க நெனச்சா தாங்காது டா
ஒரு முறை பார்த்து முடிவெடுபவன் டா
பல கோடி திசை போய் சேர்பவன் டா
அனல் அடிச்சா தாங்காது டா
யுகம் தான்டி கால் பதிச்சவன் டா
குழு : தலைவரே
ஆண் : தாற தப்பட்ட கிழியனும் டா
சத்தம் கடல தாண்டி கேட்கணும் டா
பெருங்கதை இது தீராது டா
இந்த சூரியன் தோட்டா பாயுது டா
குணத்துல தங்கம் தலைவரு டா
சுருட்ட பாத்த வெச்சா அலப்பற தானே
நடக்குற நடையுல சிலிர்குது ஸீட்டு
தலைவன பார்த்ததும் வெடிக்கிது ஹார்ட்டு
தலைவரு வரையில தெரிக்குது பீட்டு
திரையில பாத்தா எரியுது ஹீட்டு
போட்டி போட யாரு டா
இங்க என்றும் சூப்பர் ஸ்டாரு டா
பொடி போடா யாரு டா
இங்க ஓரே சூப்பர் ஸ்டாரு டா
போட்டி போட யாரு டா
இங்க என்றும் சூப்பர் ஸ்டாரு டா
பொடி போடா யாரு டா
இங்க ஓரே சூப்பர் ஸ்டாரு டா
குறி பார்த்து
சுத்தி வந்தா வீச்சு
கண்ண பார்த்து
திசை மாறி போச்சு
குறி பார்த்து
சுத்தி வந்தா வீச்சு
கண்ண பார்த்து
திசை மாறி போச்சு
எல்லா புகழையும்
பாத்தவன் நான் டா
எதிர்த்த எமனையும்
சாச்சவன் தாண்டா
என்ன தாக்க
துணிஞ்சவன் எவன் டா
ஊர ஆண்ட
பாஷா நான் டா
தா தா தலைவா
தா தா தலைவா
தா தா தலைவா
தா தா தலைவா
ஐ ஆம் தி ஒன்லி ஒன்... சூப்பர்...ஒன்
Movie Summary: Vettaiyan (2024) is a Tamil action drama starring Rajinikanth as a tough, encounter-specialist police officer who confronts the moral and legal consequences of extrajudicial justice while investigating a high-profile case involving a corporate scam and a murder.
Song Credits: - Song: Vettaiyan Padai (The Hunter's Army) - Movie: Vettaiyan (2024) - Composer: Anirudh Ravichander - Singer: Anirudh Ravichander - Lyricist: Super Subu
Musical Style: High-energy mass action anthem with aggressive percussion, brass-heavy orchestration, and a rousing anthemic chorus typical of Tamil cinematic hero-introduction and battle-cry tracks.
Key Artists Involved: - Rajinikanth – lead actor - Anirudh Ravichander – composer and singer - T. J. Gnanavel – director - Super Subu – lyricist
Scene Context: The song features in the film as a powerful mass introduction/army-rally-style sequence centered on Rajinikanth's character, establishing his authority, fearless persona, and the force he commands, serving as a rousing "hero's army" anthem.