
Sugamaana raagam suvaiyaana tamilpaattu
Noyi therkkum marundhallavaa
Padhamaaana yaazh meeti viral kattum vilaiyattu
Pasi theerkum amuthaana virunthallavaa
Azhagaana kalai maadhu vaasikkum ezhil veenai
Isaithamil nilaiyallavoo
Azhagaana kalai maadhu vaasikkum ezhil veenai
Isaithamil nilaiyallavoo
Aaa..aa…aanandha nadaraajar aadidum thiru koothu..aaaa
Carnatic : …………………………
Male : Aanandha nadaraajar aadidum thiru koothu
Pallaandu pallaandu kalaiyallavoo
Nandhiyin mathalam naaradha gaanamum
Namadhu Sangeedha thuvakam
Naadagam aadum naattiyam indha
Bhratham thandha pazhakkam
Moongilinullae kaatru vizhundhu
Ezhisai vadikkum gaana mayakkam
Merkkilum illai kizhakkilum illai
Vadadhisai thendhisai kalaigalin ellai
சந்திரபோஸ்
கண்ணதாசன்
சுகமான ராகம் சுவையான தமிழ்ப்பாட்டு
நோய் தீர்க்கும் மருந்தல்லவா
கர்நாடிக் : ........................
ஆண் : சுகமான ராகம் சுவையான தமிழ்ப்பாட்டு
நோய் தீர்க்கும் மருந்தல்லவா
பதமான யாழ் மீட்டி விரல் காட்டும் விளையாட்டு
பசி தீர்க்கும் அமுதான விருந்தல்லவா
பதமான யாழ் மீட்டி விரல் காட்டும் விளையாட்டு
பசி தீர்க்கும் அமுதான விருந்தல்லவா
இசைக்கும் சுகமான ராகம் சுவையான தமிழ்ப்பாட்டு
நோய் தீர்க்கும் மருந்தல்லவா
அழகான கலை மாது வாசிக்கும் எழில் வீணை
இசைத்தமிழ் நிலையல்லவோ
அழகான கலை மாது வாசிக்கும் எழில் வீணை
இசைத்தமிழ் நிலையல்லவோ
ஆஅ...ஆனந்த நடராஜர் ஆடிடும் திருக்கூத்து..ஆஆ
கர்நாடிக் : .........................
ஆண் : ஆனந்த நடராஜர் ஆடிடும் திருக்கூத்து
பல்லாண்டு பல்லாண்டு கலையல்லவோ இசைக்கும்
இசைக்கும் சுகமான ராகம் சுவையான தமிழ்ப்பாட்டு
நோய் தீர்க்கும் மருந்தல்லவா
நந்தியின் மத்தளம் நாரத கானமும்
நமது சங்கீத தத்துவம்
நாடகம் ஆடும் நாட்டியம் இந்த
பாரதம் தந்த முழக்கம்
நந்தியின் மத்தளம் நாரத கானமும்
நமது சங்கீத தத்துவம்
நாடகம் ஆடும் நாட்டியம் இந்த
பாரதம் தந்த முழக்கம்
மூங்கிலினுள்ளே காற்று விழுந்து
ஏழிசை வடிக்கும் கான மயக்கம்
மேற்கிலும் இல்லை கிழக்கிலும் இல்லை
வடதிசை தென்திசை கலைகளின் எல்லை இசைக்கும்
இசைக்கும் சுகமான ராகம் சுவையான தமிழ்ப்பாட்டு
நோய் தீர்க்கும் மருந்தல்லவா
Movie Summary Madhura Geetham is a 1977 Tamil film centered on music and family relationships, featuring a story woven around classical music and emotional bonds.
Song Credits - Song: Sugamana Ragam Suvaiyana - Film: Madhura Geetham (1977) - Lyrics: Kannadasan - Music: M. S. Viswanathan - Singers: K. J. Yesudas, Vani Jairam
Musical Style A melodious classical-based light song blending Carnatic raga structures with filmi orchestration typical of 1970s Tamil cinema.
Raga Details Based on Kalyani raga.
Key Artists Involved - Music Director: M. S. Viswanathan - Lyricist: Kannadasan - Singers: K. J. Yesudas, Vani Jairam
Scene Context The song is a musical piece performed within the film's narrative, showcasing the classical music theme central to the story.