Anbe Vaa Anbe

1993
Lyrics
Language: English

Muthu mandabam …natta naduvae
Sithira kili thannanthaniyae
Thunai kittumaa…aa…vandhu saerumaa

Anbae vaa anbae vaa
Unnodu naan vaazha
Thaedi thaedi naal ellaam
Kann thaeindhaal poo maadhu
Thendral veesa naalaanaal
Poondhaegam vaazhadhu
Anbae vaa anbae vaa
Unnodu naan vaazha

Anbae vaa anbae vaa
Unnodu naan vaazha
Thaedi thaedi naal ellaam
Kann thaeindhaal poo maadhu
Thendral veesa naalaanaal
Poondhaegam vaazhadhu
Anbae vaa anbae vaa
Unnodu naan vaazha

Ennai nambhi vaazhavillai
En vasathil naanum illai
Unnai nambhi vaazhgindren
Pesum deivamae

Kaalam dhorum kaval nindru
Kanni ennai kaapadhendru
Neeyum sonna vaarthai indru
Nenjil aadumae

Thoodhu poga thozhi illai
Saedhi solla yaarum illai
Aana podhum nee illadha
Naanum inghu vaazhvaedhu

Thaedinen thaedinen
Dhegamae vaadinen thaeipirai aaginen
Unnai pol ullam ondru
Ennai kaakka ullathendru paadinen

Anbae vaa anbae vaa
Unnodu naan vaazha
Thaedi thaedi naal ellaam
Kann thaeindhaal poo maadhu
Thendral veesa naalaanaal
Poondhaegam vaazhadhu
Anbae vaa anbae vaa
Unnodu naan vaazha

Naalu pakkam theeyai vaithu
Naduvil indha poovai vaithu
Kaalam seiyum leelai inghu
Nyaayam aagumaa

Kaayum poovum vaadi nirkka
Vaadum poovai vaazha vaikka
Neeyum vandhu saervadharkku
Naeram aagumaa

Vaasal thaedi vaazhthu paadi
Varuvadhendru vaanam paadi
Innum innum naanum vaadi
Ennavaagum jeeva nadi

Podhumae…sodhanai
Naan padum vedhanai koodava maadhenai
Unnai andri innoruvan
Kaigal thoda pattu vidum poongodi

Anbae vaa anbae vaa
Unnodu naan vaazha
Thaedi thaedi naal ellaam
Kann thaeindhaal poo maadhu
Thendral veesa naalaanaal
Poondhaegam vaazhadhu
Anbae vaa anbae vaa
Unnodu naan vaazha


Language: Tamil

: மின்மினி

இளையராஜா

வாலி

முத்து மண்டபம்... நட்ட நடுவே...
சித்திரக் கிளி... தன்னந்தனியே...
துணை கிட்டுமா... ஆஅ ...வந்து சேருமா...

அன்பே வா அன்பே வா
உன்னோடு நான் வாழ
தேடித் தேடி நாளெல்லாம்
கண் தேய்ந்தாள் பூ மாது
தென்றல் வீச நாளானால்
பூந்தேகம் வாழாது
அன்பே வா அன்பே வா
உன்னோடு நான் வாழ

அன்பே வா அன்பே வா
உன்னோடு நான் வாழ
தேடித் தேடி நாளெல்லாம்
கண் தேய்ந்தாள் பூ மாது
தென்றல் வீச நாளானால்
பூந்தேகம் வாழாது
அன்பே வா அன்பே வா
உன்னோடு நான் வாழ

என்னை நம்பி வாழவில்லை
என் வசத்தில் நானும் இல்லை
உன்னை நம்பி வாழுகின்றேன்
பேசும் தெய்வமே

காலம் தோறும் காவல் நின்று
கன்னி என்னை காப்பதென்று
நீயும் சொன்ன வார்த்தை இன்று
நெஞ்சில் ஆடுமே

தூது போக தோழி இல்லை
சேதி சொல்ல யாரும் இல்லை
ஆன போதும் நீ இல்லாது
நானும் இங்கு வாழ்வதேது

தேடினேன்... தேடினேன்...
தேகமே வாடினேன் தேய்பிறை ஆகினேன்
உன்னைப் போல உள்ளம் ஒன்று
என்னைக் காக்க உள்ளதென்று பாடினேன்...

அன்பே வா அன்பே வா
உன்னோடு நான் வாழ
தேடித் தேடி நாளெல்லாம்
கண் தேய்ந்தாள் பூ மாது
தென்றல் வீச நாளானால்
பூந்தேகம் வாழாது
அன்பே வா அன்பே வா
உன்னோடு நான் வாழ

நாலு பக்கம் தீயை வைத்து
நடுவில் இந்த பூவை வைத்து
காலம் செய்யும் லீலை இங்கு
நியாயம் ஆகுமா

காயும் பூவும் வாடி நிற்க
வாடும் பூவை வாழ வைக்க
நீயும் வந்து சேர்வதற்கு
நேரம் ஆகுமா

வாசல் தேடி வாழ்த்து பாடி
வருவதென்று வானம்பாடி
இன்னும் இன்னும் நானும் வாடி
என்னவாகும் ஜீவ நாடி

போதுமே... சோதனை...
நான் படும் வேதனை கூடவா மாதெனை
உன்னை அன்றி இன்னொருவன்
கைகள் தொடப் பட்டு விடும் பூங்கொடி...

அன்பே வா அன்பே வா
உன்னோடு நான் வாழ
தேடித் தேடி நாளெல்லாம்
கண் தேய்ந்தாள் பூ மாது
தென்றல் வீச நாளானால்
பூந்தேகம் வாழாது
அன்பே வா அன்பே வா
உன்னோடு நான் வாழ


Movie/Album name: Ezhai Jaathi

Movie Summary Ezhai Jaathi is a 1993 Tamil film centered on themes of social inequality and caste oppression, telling the story of a protagonist from a marginalized community who struggles against an unjust social order.

Song Credits - Song: Anbe Vaa Anbe - Film: Ezhai Jaathi (1993) - Lyricist: Vaali - Music Director: Ilaiyaraaja - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Musical Style The song is a melodious romantic duet in the classical-heavy Ilaiyaraaja idiom, blending film melody with Carnatic raga-based structuring.

Raga Details Composed in a Carnatic raga-based melody, with a devotional and serene tonal quality characteristic of Ilaiyaraaja's classical compositions.

Key Artists Involved - Music: Ilaiyaraaja - Lyrics: Vaali - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Scene Context The song appears as a romantic duet sequence in the film, expressing love and emotional bonding between the lead pair.


Artists