
Haaa aaa aaa aaa
Karumega mazhaiyaal
Un thiru paadhai karaindhavano
Kaayam nirainthoru vali
Pasi neekkidum periyavano
Thunaiyillaa nindru
Udambinin nerambinil
Vilavidamaal nee ennamma
Vaal thazhuviya pidivil
Vilanguven naanum
Kudagu malai moodum
Irul maeni kavizhnthaane
Kalavinai kaannaathaadi
Veezhvaan veeran
Karumega mazhaiyaal
Un thiru paadhai karaindhavano
Kaayam nirainthoru vali
Pasi neekkidum periyavano
Kadhir olirnthu kai neetuvaan
Kooderi nee kaavalaai
Kaatterumai kadum soozhalil
Kan thuyilaadhu kaathu nee
Kapadam unarum neram idhuvae
Kangal theliyaadhe
Analin argue kadum soodil naan
Thunaiyaai neeyae
Hoo ooo oo veeraa
En poril kaigal pidi nee
Alaipol paaravae
Thotrenae naanae….
: வைக்கம் விஜயலட்சுமி
ஹாஆ.....ஆஆ.......ஆஆஆ.....
கருமேக மழையால்
உன் திரு பாதை கரைந்தவனோ
காயம் நிறைந்து வழி
பசி நீக்கிடும் பெரியவானோ
துணையில்லா நின்று
உடம்பின் நரம்பினில்
விளாவிடாமல் நீ என்னம்மா
வால் தழுவிய பிடியில்
விளங்குவேன் நானும்
குடகு மாலை மூடும்
இருள் மேனி கவிழ்ந்தானே
களவினை காணாதாடி
வீழ்வான் வீரன்
வாலும் கேடயமும் ஏந்தி
புகழ் கொழுத்தும்
மனிதர்கள் நிற்கும் இடம்
கூட்டம் கூடிய படையின் பின்னாள்
சாட்டையை வீசும் போரிடம்
நோக்கம் தவறா சிறு நிலமில்
அவன் தைரியம் கட்டிய வரலாறு
சூடும் கட்டி கொடுமுடி ஏறும்
வீரம் படைத்தது
…………………
கருமேக மழையால்
உன் திரு பாதை கரைந்தவனோ
காயம் நிறைந்தொரு வழி
பசி நீக்கிடும் பெரியவனோ
கதிர் ஒளிந்து கை நீட்டுவான்
கூடேரி நீ காவலாய்
காட்டெருமை கடும் சூழலில்
கண் துயிலாது காத்து நீ
கபடம் உணரும் நேரம் இதுவே
கண்கள் தெளியாதே
அனலின்அருகே கடும் சூடில் நான்
துணையாய் நீயே
ஹோ....ஓஓ....ஓ.....வீரா
என் போரில் கைகள் பிடி நீ
அலைபோல் பாரவே
தோற்றேனே நானே....
வாலும் கேடயமும் ஏந்தி
புகழ் கொழுத்தும்
மனிதர்கள் நிற்கும் இடம்
கூட்டம் கூடிய படையின் பின்னாள்
சாட்டையை வீசும் போரிடம்
நோக்கம் தவறா சிறு நிலமில்
அவன் தைரியம் கட்டிய வரலாறு
சூடும் கட்டி கொடுமுடி ஏறும்
வீரம் படைத்தது
வாலும் கேடயமும் ஏந்தி
புகழ் கொழுத்தும்
மனிதர்கள் நிற்கும் இடம்
கூட்டம் கூடிய படையின் பின்னாள்
சாட்டையை வீசும் போரிடம்
நோக்கம் தவறா சிறு நிலமில்
அவன் தைரியம் கட்டிய வரலாறு
சூடும் கட்டி கொடுமுடி ஏறும்
வீரம் படைத்தது