Naan Thandhanathaan

1987
Lyrics
Language: English

Naan thandhanaththaan paattu
Thaalam illa
En dhukkam edhum ketkka aalum illa

Naan thandhanaththaan paattu
Thaalam illa
En dhukkam edhum ketkka aalum illa

Nalla vairakkalllu pakkathila
Uppathaan
Seththu vechadhu andha saami senja
Thapputhaan
Naan upputhaan

Naan thandhanaththaan paattu
Thaalam illa
En dhukkam edhum ketkka aalum illa

Hae ae ae ae …………………
Thandhanaththaanaa thaanaanaa aa aa
Thandhanaththaanaa
Thaanaanaa aa nanaaae ae ae hoo..

Yedum eluthum padikkavilla
Ennai enakkae pudikkavilla
Azhaga padichava samsaaram
Adhuthaan ippa vivagaaram
Akkam pakkam ellaarukkum
Raappoludhu nallarukkum
Ippa indha raavum enakku
Pagala sududhae yen

Naan thandhanaththaan paattu
Thaalam illa
En dhukkam edhum ketkka aalum illa
Nalla vairakkalllu pakkathila uppathaan
Seththu vechadhu andha saami senja
Thapputhaan…naan upputhaan

Naan thandhanaththaan paattu
Thaalam illa
En dhukkam edhum ketkka aalum illa

Naana kettaen kannaalam
Thaana amainjadhu thaambulam
Ooraar paarvaikku oorgolam
Ullae nuzhainjaa kadivaalam

Kattil meththa sandhosamthaan
Kaanaathathu en dhosam thaan
Thinna melae thaniya padukka
Thaaram enakku yen

Naan thandhanaththaan paattu
Thaalam illa
En dhukkam edhum ketkka aalum illa
Nalla vairakkalllu pakkathila uppathaan
Seththu vechadhu andha saami senja
Thapputhaan…naan upputhaan
Naan upputhaan naan upputhaan
Naan upputhaan


Language: Tamil

எஸ். பி. பாலசுப்ரமணியம்

நான் தந்தனதான் பாட்டு
தாளம் இல்லை
என் துக்கம் ஏதும் கேட்க ஆளும் இல்லை

நான் தந்தனதான் பாட்டு
தாளம் இல்லை
என் துக்கம் ஏதும் கேட்க ஆளும் இல்லை

நல்ல வைரக்கல்லு பக்கத்தில
உப்பத்தான்
சேர்த்து வச்சது அந்த சாமி செஞ்ச
தப்புதான்
நான் உப்புதான்

நான் தந்தனதான் பாட்டு
தாளம் இல்லை
என் துக்கம் ஏதும் கேட்க ஆளும் இல்லை

ஹே ஏ ஏ ஏ.............................
தந்தனத்தானா தானானா ஆ ஆ
தந்தனத்தானா
தானானா ஆ நானா ஏ ஏ ஹோ.....

ஏடும் எழுத்தும் படிக்கவில்லை
என்ன எனக்கே புடிக்கவில்லை
அழகா படிச்சவ சம்சாரம்
அதுதான் இப்ப விவகாரம்

அக்கம் பக்கம் எல்லாருக்கும்
ராப்பொழுது நல்லா இருக்கும்
இப்போ இந்த ராவும் எனக்கு
பகலா சுடுதே ஏன்.....

நான் தந்தனதான் பாட்டு
தாளம் இல்லை
என் துக்கம் ஏதும் கேட்க ஆளும் இல்லை
நல்லா வைரகல்லு பக்கத்தில உப்பத்தான்
சேர்த்து வச்சது அந்த சாமி செஞ்ச
தப்புதான்
நான் உப்புதான்

நானா கேட்டேன் கண்ணாலம்
தானா அமைஞ்சுது தாம்பூலம்
ஊரார் பார்வைக்கு ஊர்கோலம்
உள்ளே நொழைஞ்சா கடிவாளம்

கட்டில் மெத்தை சந்தோஷம்தான்
காணாதது என் தோஷம்தான்
திண்ண மேல தனியா படுக்க
தாரம் எனக்கு ஏன்.....

நான் தந்தனதான் பாட்டு
தாளம் இல்லை
என் துக்கம் ஏதும் கேட்க ஆளும் இல்லை
நல்லா வைரகல்லு பக்கத்தில உப்பத்தான்
சேர்த்து வச்சது அந்த சாமி செஞ்ச
தப்புதான்......நான் உப்புதான்
நான் உப்புதான் நான் உப்புதான்
நான் உப்புதான்


Movie/Album name: Enga Chinna Rasa

Artists